Wednesday, July 1, 2009
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் சத்தம் போடாதீங்க
இது சும்மா, சத்தம் போடாம சிரிக்க
இருக்குற வேலையை விட்டுட்டு வேற வேலை தேடுபவன் மீன் மாதிரி.
அதே வேளையில் தொடரனும்னு நினைக்கிறவன் கல்லுகட்டிகிட்டவன் மாதிரி
Subscribe to:
Post Comments (Atom)
மனிதாபிமானத்திற்கு முதலிடம் கொடுக்க விழையும் ஒரு தமிழ்மகன்.
67 comments:
பிஞ்சு நெஞ்சங்களின், வஞ்சனையில்லா அமைதியான உறக்கம்!!
நல்ல தொகுப்பு நவாஸ்
வீக்கென்டு தூக்கம் மூடு இப்பவே ஸ்டார்ட் ஆயிடுச்சுங்கோ...
//இருக்குற வேலையை விட்டுட்டு வேற வேலை தேடுபவன் மீன் மாதிரி.
அதே வேளையில் தொடரனும்னு நினைக்கிறவன் கல்லுகட்டிகிட்டவன் மாதிரி //
ஒரே Confusionபா
அலுவலக போர்ட்டே கானோம்
மீன்
கல்லு
நல்ல சிந்தனைப்பா
//நட்புடன் ஜமால் said...
அலுவலக போட்டோ கானோம்//
அலுவலக போட்டோவை போடுறதும், வீட்டில் எடுத்த போட்டோவை போடுறதும் ஒரே மாதிரி தான் இருக்கும்
cute photos thala
போட்டோல்லாம் நல்லா இருக்கு.
பிஸியா இருந்தா இப்படி ஃபார்வர்ட் மெயில பதிவா போட்ற ஐடியா நமக்கு வர மாட்டேங்குதே.
கடைசி கருத்து படம் நச்.
//அ.மு.செய்யது said...
போட்டோல்லாம் நல்லா இருக்கு.
பிஸியா இருந்தா இப்படி ஃபார்வர்ட் மெயில பதிவா போட்ற ஐடியா நமக்கு வர மாட்டேங்குதே.//
இதே டெக்னிக்குத்தேன் இப்ப உலகம்பூரா ஃபால்லோ பன்றாங்களாம், நம்ம சைடும் வந்து பாருங்க, ரீ..ரிப்பீட்டுத்தான்!!
குழந்தைகள் படம் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு நவாஸ்.. கடைசி ஜோக் ஜூப்பர்.
குழந்தைகளின் தூக்கம் அழகு!!!
ஆகா அந்த பிஞ்சு நெஞ்சங்கள் என்னமா கவலையில்லாம் துயில்கிறார்கள்.
பார்க்கவே எல்லா கவலையும் பஞ்சா பறந்த மாதிரி இருக்கு.
(பிள்ளைங்க கிட்ட உஷ்ஷ் சத்தம் போடாதீஙக பாப்பா தூங்குது என்றால் .
அத சத்தமா யாரும் சத்தம் போட கூடாதாம் பாப்பா தூங்குதாம் என்பார்கள்.)
ஆஹா அருமை
இதைப்பார்த்தவுடன் மறுபடியும் குழந்தையா போய்டக்கூடாதானு மனசு ஏங்குது மாமு
//இருக்குற வேலையை விட்டுட்டு வேற வேலை தேடுபவன் மீன் மாதிரி.
அதே வேளையில் தொடரனும்னு நினைக்கிறவன் கல்லுகட்டிகிட்டவன் மாதிரி
/
இன்னாப்ப சொல்ல வாரே
இப்போதுல்ல சூழ்நிலையிலே கல்லைக்கட்டிக்கினு இருக்குறது நல்லதுனு தோனுது
//ஷஃபிக்ஸ் said...
//நட்புடன் ஜமால் said...
அலுவலக போட்டோ கானோம்//
அலுவலக போட்டோவை போடுறதும், வீட்டில் எடுத்த போட்டோவை போடுறதும் ஒரே மாதிரி தான் இருக்கும்
//
நாங்களெல்லாம் அலுவலகத்தை சினிமா கொட்டகையா மாத்துற ஆளு, சினிமாதியேட்டர்லே யாருக்காவது தூக்கம் வருமா
போட்டோக்கள் எல்லாம் நல்லாஇருக்கு!!
///இருக்குற வேலையை விட்டுட்டு வேற வேலை தேடுபவன் மீன் மாதிரி.
அதே வேளையில் தொடரனும்னு நினைக்கிறவன் கல்லுகட்டிகிட்டவன் மாதிரி ///
தெரிஞ்ச வேலைய விட்டவனும் கெட்டான்!!
தெரியாத வேலைய தொட்டவனும் கெட்டான்!
இப்படி கூட சொல்லுறாங்க!!
படங்கள் எல்லாமே நல்லாயிருக்கு நவாஸ்...
கடைசில உங்க கமெண்ட் அதைவிட
நல்லாயிருக்கு.
நான் அடுத்து என்ன பண்றது???
very cute babies!
அழகாக தூங்கும் நிலவுகள்
சூப்பர்
அழகான புகைப்படங்கள்.. பார்க்கவே சந்தோசமா இருந்தது..
கடைசிப்புகைப்படம் ஹா ஹா ஹா
பகிர்விற்கு நன்றி தலைவா :)
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் சத்தம் போடாதீங்க"
naanum thonga poren
அபுஅஃப்ஸர் said...
//ஷஃபிக்ஸ் said...
//நட்புடன் ஜமால் said...
அலுவலக போட்டோ கானோம்//
அலுவலக போட்டோவை போடுறதும், வீட்டில் எடுத்த போட்டோவை போடுறதும் ஒரே மாதிரி தான் இருக்கும்
//
நாங்களெல்லாம் அலுவலகத்தை சினிமா கொட்டகையா மாத்துற ஆளு, சினிமாதியேட்டர்லே யாருக்காவது தூக்கம் வருமா//
அது போடுற படத்தையும், சீட்ல இருக்கும் மூட்டைகளின் எண்ணிக்கையையும் பொருத்தது.
sorry thalaiva konjam late aachu
wow photos super
superb photos anna
இந்த மழயை ஏந்திக் கொள்ள மடியேங்குவது தான் உண்மை அத்தனை அழகு..
ஷஃபிக்ஸ் said...
பிஞ்சு நெஞ்சங்களின், வஞ்சனையில்லா அமைதியான உறக்கம்!!
நல்ல தொகுப்பு நவாஸ்
வாங்க ஷஃபி.
ஷஃபிக்ஸ் said...
வீக்கென்டு தூக்கம் மூடு இப்பவே ஸ்டார்ட் ஆயிடுச்சுங்கோ...
வாரத்துல ரெண்டு நாள் என்ஜாய் பண்றீங்க ஷஃபி
ஷஃபிக்ஸ் said...
//இருக்குற வேலையை விட்டுட்டு வேற வேலை தேடுபவன் மீன் மாதிரி.
அதே வேளையில் தொடரனும்னு நினைக்கிறவன் கல்லுகட்டிகிட்டவன் மாதிரி //
ஒரே Confusionபா
Confusion வேண்டாம். கல்ல கட்டிக்கிட்டு இருங்க. இப்போதைக்கு அதான் நல்லது
நட்புடன் ஜமால் said...
அலுவலக போர்ட்டே கானோம்
தூக்க கலக்கத்துல மறந்துட்டேன் மாப்ள
நட்புடன் ஜமால் said...
மீன்
கல்லு
நல்ல சிந்தனைப்பா
ஹா ஹா ஹா தேங்க்ஸ் மாப்ள
ஷஃபிக்ஸ் said...
//நட்புடன் ஜமால் said...
அலுவலக போட்டோ கானோம்//
அலுவலக போட்டோவை போடுறதும், வீட்டில் எடுத்த போட்டோவை போடுறதும் ஒரே மாதிரி தான் இருக்கும்
ரகசியத்த வெளிய சொல்லாதீங்க
பாலா said...
cute photos thala
Thanks bala. உங்க எதிர்நிலையிரவு சூப்பர்
அ.மு.செய்யது said...
போட்டோல்லாம் நல்லா இருக்கு.
பிஸியா இருந்தா இப்படி ஃபார்வர்ட் மெயில பதிவா போட்ற ஐடியா நமக்கு வர மாட்டேங்குதே.
கடைசி கருத்து படம் நச்.
நீங்கள்லாம் உருப்படியா பதிவு போடுற ஆளுங்க செய்யது. நான் சும்மா
♫சோம்பேறி♫ said...
குழந்தைகள் படம் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு நவாஸ்.. கடைசி ஜோக் ஜூப்பர்.
வாங்க தல. உங்களுக்கு புடிச்சிருந்துதுன்னா அப்ப நிஜமாவே சூப்பர்தான்
thevanmayam said...
குழந்தைகளின் தூக்கம் அழகு!!!
வாங்க தேவா. நிஜம்தான். குழந்தை என்றாலே கொள்ளை அழகுதானே
Jaleela said...
ஆகா அந்த பிஞ்சு நெஞ்சங்கள் என்னமா கவலையில்லாம் துயில்கிறார்கள்.
பார்க்கவே எல்லா கவலையும் பஞ்சா பறந்த மாதிரி இருக்கு.
(பிள்ளைங்க கிட்ட உஷ்ஷ் சத்தம் போடாதீஙக பாப்பா தூங்குது என்றால் .
அத சத்தமா யாரும் சத்தம் போட கூடாதாம் பாப்பா தூங்குதாம் என்பார்கள்.)
ஹா ஹா ஹா. மழலைப் பேச்சுக்கு நிகர் மறுமொழி உண்டோ.
அபுஅஃப்ஸர் said...
ஆஹா அருமை
இதைப்பார்த்தவுடன் மறுபடியும் குழந்தையா போய்டக்கூடாதானு மனசு ஏங்குது மாமு
வா மச்சான். சொட்டு மருந்து சாப்பிடனும் பரவாயில்லையா?
அபுஅஃப்ஸர் said...
இன்னாப்ப சொல்ல வாரே
இப்போதுல்ல சூழ்நிலையிலே கல்லைக்கட்டிக்கினு இருக்குறது நல்லதுனு தோனுது
சரிதான்
ஜீவன் said...
போட்டோக்கள் எல்லாம் நல்லாஇருக்கு!!
///இருக்குற வேலையை விட்டுட்டு வேற வேலை தேடுபவன் மீன் மாதிரி.
அதே வேளையில் தொடரனும்னு நினைக்கிறவன் கல்லுகட்டிகிட்டவன் மாதிரி ///
தெரிஞ்ச வேலைய விட்டவனும் கெட்டான்!!
தெரியாத வேலைய தொட்டவனும் கெட்டான்!
இப்படி கூட சொல்லுறாங்க!!
நன்றி அண்ணா. ரொம்ப இரத்தினச் சுருக்கமா சொன்னீங்க. அதத்தான் நான் கொஞ்சம் இழுத்துட்டேன்
sarathy said...
படங்கள் எல்லாமே நல்லாயிருக்கு நவாஸ்...
கடைசில உங்க கமெண்ட் அதைவிட
நல்லாயிருக்கு.
நான் அடுத்து என்ன பண்றது???
ஹா ஹா ஹா. ஒரு ஆறு மாசம் பொறுத்திருப்போம். கல்லும் கரையும்.
வால்பையன் said...
very cute babies!
பெரும்பாலும் எல்லோருடைய பதிவுலையும் எக்கச்சக்க டென்ஷன் தல. அதான் கண்ணுக்கும் மனசுக்கும் கொஞ்சம் இதமா.
பிரியமுடன்.........வசந்த் said...
அழகாக தூங்கும் நிலவுகள்
சூப்பர்
வாங்க வசந்த்.
சென்ஷி said...
அழகான புகைப்படங்கள்.. பார்க்கவே சந்தோசமா இருந்தது..
கடைசிப்புகைப்படம் ஹா ஹா ஹா
பகிர்விற்கு நன்றி தலைவா :)
வாங்க சென்ஷி ரொம்ப சந்தோசம் உங்கள் பின்னூட்டம் கண்டு. கொஞ்ச
நாளா எந்த ப்ளோக்ல போனாலும் வெட்டும் குத்துமா இருந்துச்சு. அதான் கொஞ்சம் மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கட்டுமேன்னு நண்பரிடமிருந்து வந்த மெய்லால் இந்த பதிவு.
gayathri said...
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் சத்தம் போடாதீங்க"
naanum thonga poren
என்ன தங்கச்சி எந்திரிசிட்டியா
rose said...
sorry thalaiva konjam late aachu
wow photos super
வாங்க ரோஸ். Thank u. எங்கே ரொம்ப நாளாக் காணோம். வடை சாப்பிட்டுட்டு போனது. அதுக்கப்புறம் காணோம்
sakthi said...
superb photos anna
தேங்க்ஸ்மா . மனசுக்கு குளிர்ச்சியா இருக்குல்ல!!
தமிழரசி said...
இந்த மழயை ஏந்திக் கொள்ள மடியேங்குவது தான் உண்மை அத்தனை அழகு..
நிஜம்தான் தமிழ்.
இருக்குற வேலையை விட்டுட்டு வேற வேலை தேடுபவன் மீன் மாதிரி.
அதே வேளையில் தொடரனும்னு நினைக்கிறவன் கல்லுகட்டிகிட்டவன் மாதிரி
மச்சான் உன்னுடைய வரிகள் என்னை யோசிக்க வைத்து இருகின்றன.
குழந்தைகளின் துயல் கலக்கஷன் சூப்பர்.... நானும் உங்க ஊர்தான்..
அதிரை அபூபக்கர் said...
குழந்தைகளின் துயல் கலக்கஷன் சூப்பர்.... நானும் உங்க ஊர்தான்..
வாங்க அபூ. நன்றி. உங்க ப்லோக் Follow பண்ண முடியலையே?
நன்றி நண்பரே என் வலைப்பூவிர்க்கு வந்ததில்
குழந்தைகள் அழகாக தூங்குகிறார்கள்
லவ்லிகர்ல் said...
நன்றி நண்பரே என் வலைப்பூவிர்க்கு வந்ததில்
குழந்தைகள் அழகாக தூங்குகிறார்கள்
நன்றி முதல் வருகைக்கு லவ்லி கேர்ள். தொடர்ந்து எழுதுங்கள். தொடர நாங்கள் உண்டு
//S.A. நவாஸுதீன் said...
வாங்க அபூ. நன்றி. உங்க ப்லோக் Follow பண்ண முடியலையே?//
என்னுடைய ப்ளாக்கில்.. FOLLOWUP போட்டாச்சு...to திரு நவாசிதீன்
அண்ணாச்சி! கடைசி படமும் பாயிண்டும் படு அமர்க்களம்
சத்தந்தான் போடக்கூடாது, பின்னூட்டம் போடலாமா.
படங்கள் அனைத்தும் அருமை.
நவாஸ் உங்களின் பதிவு தமிழர்ஸ் இணையத்தில் தானியங்கி முறையில் திரட்டப்படுகிறது.
நன்றி.
தமிழர்ஸ் முகப்பு
தமிழர்ஸ் இணையத்தின் தமிழ்பக்கத்திற்கு செல்ல...
"எதிரொலி" நிஜாம் said...
அண்ணாச்சி! கடைசி படமும் பாயிண்டும் படு அமர்க்களம்
வாங்க நிஜாம். இனி சீக்கிரம் உங்கள் பதிவும் எதிரொலிக்கட்டும்
அக்பர் said...
சத்தந்தான் போடக்கூடாது, பின்னூட்டம் போடலாமா.
படங்கள் அனைத்தும் அருமை.
வாங்க அக்பர். நலமா. அல்-ஹசாவில் வெயிலின் தாக்கம் குறைந்துவிட்டதா இல்லையா?
tamilcinema said...
நவாஸ் உங்களின் பதிவு தமிழர்ஸ் இணையத்தில் தானியங்கி முறையில் திரட்டப்படுகிறது.
நன்றி.
தமிழர்ஸ் முகப்பு
நன்றி.
எவ்வ்வ்வ்வ்வ்ளோ சொகுசா அமைதியா தூங்குறாங்க.இதுதான் தருணம் தூக்கத்துக்கும்.வளந்திட்டா கிடைக்காது.அழகு.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று அருமையா தொகுப்பு
ரொம்ப அருமை அந்த ஜோக். மிகவும் ரசித்தேன். பால் மேனி பிள்ளைகளின் பிஞ்சு முகத்தையும் தான்.
நன்றி சகோதரிகள் ஹேமா மற்றும் சுமஜ்லா.
நன்றி தொடர்பவன் - முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
cho chweeet:-)
அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
அட என் புகைப்படங்கள் உங்களிடம் எப்படி??????
lol....
Post a Comment