Monday, July 27, 2009

ஹாலிவுட் நடிகைகள்- ஒப்பனை இல்லாமலும் ஒப்பனையுடனும்!!!(அதுக்கு இது எதிர் பதிவு இல்லை)

ஓரமாய் நின்று அவளின்
ஒரு கண் மட்டும் கண்டேன்
என்ன அழகு என்ன அழகு
பார்த்துக்கொண்டே இருந்தேன்
ஏதோ குறுகுறுக்க அவள்
மெல்ல என் பக்கம் திரும்பினாள்
என்ன ஆச்சரியம்
அவளின் மற்றொருகண்ணும்
என்னைப்போல்
அதையே பார்த்துக்கொண்டிருந்தது

54 comments:

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

எதிர் பதிவா

நீயும் பிரபலம் தாண்டா.

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா.

மச்சான் எதிர் பதிவு இல்லைன்னு தாண்டா போட்டிருக்கேன்

ஜீவன் said...

நம்ம ஊரு புள்ளைங்க படம் போட்டா இன்னும் நல்லா இருக்கும்!

ஜெஸ்வந்தி said...

யார் அந்த வாக்குக் கண் பெண்? அவளையா போய்ப் பார்த்தீர்கள்.
ஹா ஹா ஹா

பாலா said...

தேவா சாரின் பதிவில் கலையரசன் கேட்ட கேள்விக்கு தாங்கள் செவி சாய்க்க முடியுமா நவாஸ்
ஹிஹிஹ்ஹிஹிஹிஹி

அபுஅஃப்ஸர் said...

மேக்கப் என்ற ஒரு சாதனம் கண்டுபிடிக்கப்ப்டாவிட்டால்.....?????

எனப்பா இப்படி ஆளாளுக்கு பயமுறுத்துறீங்க‌

அபுஅஃப்ஸர் said...

//பாலா said...
தேவா சாரின் பதிவில் கலையரசன் கேட்ட கேள்விக்கு தாங்கள் செவி சாய்க்க முடியுமா நவாஸ்
ஹிஹிஹ்ஹிஹிஹிஹி
//

ஒரு மார்க்கமாதான் கிளம்பிருக்கீங்க.........>>>>

அதுக்கு பதில் > நிறைய மீன்கள் கடலிலே சுத்திக்கிட்டு இருக்காம்.

அபுஅஃப்ஸர் said...

இந்த கவிதைக்கும் அந்தப்படங்களுக்கும் ஏதாவது தொடர்பு?????????????? இருக்கா

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

எதிர் பதிவா

நீயும் பிரபலம் தாண்டா.///

rippeet

தேவன் மாயம் said...

நான் போட்டதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கே!

தேவன் மாயம் said...

கண்கள் எதைப் பார்த்தன?

தேவன் மாயம் said...

எங்கே கலையரசன்?

வால்பையன் said...

மேக்கப் இல்லாம இது ரொம்ப மோசமா இருக்கு!

யாராவது கோலிவுட் படங்களை போடுங்கப்பா!

அ.மு.செய்யது said...

படங்களை விட அந்த கீழ இருக்க கவிதை டாப்பு.......

நான் அதை மட்டும் ரசித்தேன்.

rose said...

அவளின் மற்றொருகண்ணும்
என்னைப்போல்
அதையே பார்த்துக்கொண்டிருந்தது
\\
enna ithu?

sakthi said...

அழகான கவிதை

பிரியமுடன் பிரபு said...

ஏன் இந்த கொலைவெறி

Anonymous said...

வெளி நாட்டுக்கு வேலைக்கு அனுப்பினால் வேலையை தவிர மத்தது எல்லாம் பண்ணிட்டு இருக்கிறயா? அவ மேக்கப்புக்கு முன்ன மேக்கப்புக்கு பின்ன என்று உலக தரம் வாய்ந்த பதிவுக்கு உங்களுக்கு பருப்பு பொடி அனுப்பி வாழ்த்தறேன்..இப்ப கூட அந்த அழகான கவிதைக்காகத் தான் சும்மா விடறேன்....என்னது வாழ்த்து சொல்லனுமா? கொன்னுடுவேன் கொன்னு....

Anonymous said...

ஜீவன் said...
நம்ம ஊரு புள்ளைங்க படம் போட்டா இன்னும் நல்லா இருக்கும்!

நீங்க வேற சார் இவரை என்கிரேஜ் பண்ணிகிட்டு...

Anonymous said...

அபுஅஃப்ஸர் said...
இந்த கவிதைக்கும் அந்தப்படங்களுக்கும் ஏதாவது தொடர்பு?????????????? இருக்கா

உண்மை தான் எனக்கு சந்தேகமாயிருக்கு அபு..

வால்பையன் said...

//உங்களுக்கு பருப்பு பொடி அனுப்பி வாழ்த்தறேன்//

கேட்டது ஒரு ஆளு!
குடுக்குறது ஒரு ஆளுக்கா!?

Suresh Kumar said...

நீங்க பாலிவுட்டுனா நாங்க தாலி வுட் ......................

எப்படி இருந்தாலும் கட்டுறவன் குளிக்க விடமா பாத்துக்கணும்

" உழவன் " " Uzhavan " said...

தலைப்பு???
 
இதுவரை பத்து
ஆயாக்கள் உள்ளே சென்றார்கள்.
ஒருவர்கூட இன்னும் திரும்பவில்லை.
பத்தாவதாக வெளிவந்த ஆண்டியிடம் கேட்டபோது
உள்ளே யாருமே இல்லை என்று சொன்னார்! :-))

அக்பர் said...

ஏற்கனவே பார்த்த படங்கள்.(என்னையச் சொன்னேன்)

கமெண்ட் சூப்பர்.

gayathri said...

தமிழரசி said...
அபுஅஃப்ஸர் said...
இந்த கவிதைக்கும் அந்தப்படங்களுக்கும் ஏதாவது தொடர்பு?????????????? இருக்கா

nechayam irukum

S.A. நவாஸுதீன் said...

ஜீவன் said...

நம்ம ஊரு புள்ளைங்க படம் போட்டா இன்னும் நல்லா இருக்கும்!

தல, உங்களுக்காக ஒன்னே ஒன்னு போட்டிருக்கேன், பார்த்துட்டு பயந்துராதீங்க

S.A. நவாஸுதீன் said...

ஜெஸ்வந்தி said...

யார் அந்த வாக்குக் கண் பெண்? அவளையா போய்ப் பார்த்தீர்கள்.
ஹா ஹா ஹா

வாங்க ஜெஸ். ஹா ஹா ஹா. சும்மா தமாஷு

S.A. நவாஸுதீன் said...

பாலா said...

தேவா சாரின் பதிவில் கலையரசன் கேட்ட கேள்விக்கு தாங்கள் செவி சாய்க்க முடியுமா நவாஸ்
ஹிஹிஹ்ஹிஹிஹிஹி

அத படிச்சிட்டு சொல்றேன் பாலா, விடை தெரிந்தா

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

மேக்கப் என்ற ஒரு சாதனம் கண்டுபிடிக்கப்ப்டாவிட்டால்.....?????

எனப்பா இப்படி ஆளாளுக்கு பயமுறுத்துறீங்க‌

மேக்கப் இல்லேன்னா........................ வெளங்கிடும்.

S.A. நவாஸுதீன் said...

தேவன் மாயம் said...

நான் போட்டதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கே!

வாங்க தேவா சார், இது அதுக்கு இணைப்பதிவுன்னாலும் அதுக்கு இது இணை கிடையாது. உங்க பதிவு இன்னும் பெட்டரா இருக்கு

S.A. நவாஸுதீன் said...

வால்பையன் said...

மேக்கப் இல்லாம இது ரொம்ப மோசமா இருக்கு!

யாராவது கோலிவுட் படங்களை போடுங்கப்பா!

உங்க திருப்திக்கு ஒன்னு சேர்த்திருக்கேன் தல.

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

படங்களை விட அந்த கீழ இருக்க கவிதை டாப்பு.......

நான் அதை மட்டும் ரசித்தேன்.

வாங்க செய்யது. மேக்கப் இல்லாம ரசிக்க முடியாதுதான். கவிதை அவ்ளோ நல்லாவா இருக்கு. ரொம்ப நன்றி

S.A. நவாஸுதீன் said...

rose said...

அவளின் மற்றொருகண்ணும்
என்னைப்போல்
அதையே பார்த்துக்கொண்டிருந்தது
\\
enna ithu?

குமரி முத்(து)தம்மா. சும்மா தமாசு

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

அழகான கவிதை

நன்றி சக்தி

S.A. நவாஸுதீன் said...

பிரியமுடன் பிரபு said...

ஏன் இந்த கொலைவெறி

மேக்கப் இல்லாம பார்த்தா இப்படித்தான் கொலைவெறி வரும் பிரபு

S.A. நவாஸுதீன் said...

தமிழரசி said...

வெளி நாட்டுக்கு வேலைக்கு அனுப்பினால் வேலையை தவிர மத்தது எல்லாம் பண்ணிட்டு இருக்கிறயா? அவ மேக்கப்புக்கு முன்ன மேக்கப்புக்கு பின்ன என்று உலக தரம் வாய்ந்த பதிவுக்கு உங்களுக்கு பருப்பு பொடி அனுப்பி வாழ்த்தறேன்..இப்ப கூட அந்த அழகான கவிதைக்காகத் தான் சும்மா விடறேன்....என்னது வாழ்த்து சொல்லனுமா? கொன்னுடுவேன் கொன்னு....

செகப்பு சேலை கட்டிக்கிட்டு, வேப்பிலையும் எடுத்துகிட்டு, தமிழரசி வந்திருக்க மாதிரி தெரியுது. நான் இல்ல தாயி............

S.A. நவாஸுதீன் said...

தமிழரசி said...

ஜீவன் said...
நம்ம ஊரு புள்ளைங்க படம் போட்டா இன்னும் நல்லா இருக்கும்!

நீங்க வேற சார் இவரை என்கிரேஜ் பண்ணிகிட்டு...

அதானே. இப்ப பாருங்க, ஒரு போட்டோ சேர்த்திட்டேன் அதுல.

ஹேமா said...

நவாஸ் எங்க தேடிப் பிடிச்சீங்க இவங்களையெல்லாம்!

இவங்களைவிட நம்மவங்க கண் அழகாயிருக்கும்.

நவாஸ் இங்க இருக்கிறவங்களுக்கு யாருக்குமே வாக்குக் கண் இல்லையே.

கவிதை கலக்குது.

இரசிகை said...

:))

ஷ‌ஃபிக்ஸ் said...

ரொம்ப பாவமா இருக்குதுக எல்லாம்! எல்லாம் இந்த மேக்கப் படுத்தும் கப்பு!

ஷ‌ஃபிக்ஸ் said...

// தமிழரசி said...
வெளி நாட்டுக்கு வேலைக்கு அனுப்பினால் வேலையை தவிர மத்தது எல்லாம் பண்ணிட்டு இருக்கிறயா? அவ மேக்கப்புக்கு முன்ன மேக்கப்புக்கு பின்ன என்று உலக தரம் வாய்ந்த பதிவுக்கு உங்களுக்கு பருப்பு பொடி அனுப்பி வாழ்த்தறேன்..இப்ப கூட அந்த அழகான கவிதைக்காகத் தான் சும்மா விடறேன்....என்னது வாழ்த்து சொல்லனுமா? கொன்னுடுவேன் கொன்னு....//

என்னது, நான் ஊரில் ஒரு வாரம் இல்லை, அதுக்குள்ளே புதுசா பருப்பு பொடி வியாபாரமா? அப்போ அந்த பல்பொடி பிசினஸ் என்னாச்சு?

S.A. நவாஸுதீன் said...

தமிழரசி said...

அபுஅஃப்ஸர் said...
இந்த கவிதைக்கும் அந்தப்படங்களுக்கும் ஏதாவது தொடர்பு?????????????? இருக்கா

உண்மை தான் எனக்கு சந்தேகமாயிருக்கு அபு..

சந்தேகம் - இந்த தலைப்புல ஒரு கவிதை எழுதுங்க

S.A. நவாஸுதீன் said...

வால்பையன் said...

//உங்களுக்கு பருப்பு பொடி அனுப்பி வாழ்த்தறேன்//

கேட்டது ஒரு ஆளு!
குடுக்குறது ஒரு ஆளுக்கா!?

அதானே. அநியாயமால்ல இருக்கு

S.A. நவாஸுதீன் said...

" உழவன் " " Uzhavan " said...

தலைப்பு???

இதுவரை பத்து
ஆயாக்கள் உள்ளே சென்றார்கள்.
ஒருவர்கூட இன்னும் திரும்பவில்லை.
பத்தாவதாக வெளிவந்த ஆண்டியிடம் கேட்டபோது
உள்ளே யாருமே இல்லை என்று சொன்னார்! :-))

வாங்க உழவன், பாட்டி, ஆண்டி ஆயி, அவங்க வீட்டுக்காரர் ஆண்டியானது தான் மிச்சம்

S.A. நவாஸுதீன் said...

அக்பர் said...

ஏற்கனவே பார்த்த படங்கள்.(என்னையச் சொன்னேன்)

கமெண்ட் சூப்பர்.

வாங்க அக்பர். அல் ஹசாவிலும் வெயில் கொடுமை இருக்கா?

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

தமிழரசி said...
அபுஅஃப்ஸர் said...
இந்த கவிதைக்கும் அந்தப்படங்களுக்கும் ஏதாவது தொடர்பு?????????????? இருக்கா

nechayam irukum

நல்லா சொல்லு காயு

S.A. நவாஸுதீன் said...

ஹேமா said...

நவாஸ் எங்க தேடிப் பிடிச்சீங்க இவங்களையெல்லாம்!

இவங்களைவிட நம்மவங்க கண் அழகாயிருக்கும்.

வாங்க ஹேமா. நீங்கள் சொல்வது நிஜம்தான்.

நவாஸ் இங்க இருக்கிறவங்களுக்கு யாருக்குமே வாக்குக் கண் இல்லையே.

அத வேற போட்டு பயமுறுத்த வேணாம்னுதான்

கவிதை கலக்குது.

ரொம்ப நன்றி ஹேமா

S.A. நவாஸுதீன் said...

இரசிகை said...

:))

நீங்க வந்ததே ரொம்ப சந்தோசம்

S.A. நவாஸுதீன் said...

ஷ‌ஃபிக்ஸ் said...

ரொம்ப பாவமா இருக்குதுக எல்லாம்! எல்லாம் இந்த மேக்கப் படுத்தும் கப்பு!

ஹ்ம்ம். வேற என்னத்தச் சொல்ல

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நவாஸ்...இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா!அவளும் நோக்கினாள்,அவளையே நோக்கினாளா..

S.A. நவாஸுதீன் said...

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நவாஸ்...இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா!அவளும் நோக்கினாள்,அவளையே நோக்கினாளா..

உங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மன்னிக்க வேண்டும். வாக்குக் கண் பெண் என்பதை நகைச்சுவைக்காக அப்படி எழுதி இருக்கிறேன்.

சந்ரு said...

ரொம்பவே கலக்கலா இருக்கு நண்பரே...

ஆ.ஞானசேகரன் said...

// ஜீவன் said...

நம்ம ஊரு புள்ளைங்க படம் போட்டா இன்னும் நல்லா இருக்கும்!//

ரிபீட்ட்ட்

S.A. நவாஸுதீன் said...

வாங்க சந்ரு. ரொம்ப நன்றி

ஆ.ஞானசேகரன் - வாங்க நண்பா