ஹா ஹா சூப்பர் பட தொகுப்பு அண்ணா.பாத்ததுமே சிரிப்பு வந்திடிச்சு.என் friendsஸை கூட பாக்க சொல்லி இருக்கன்.ஆனால் இரண்டாவதா இருக்கிற படத்தில இருக்கிற தேங்காய் நிஜமா?.
ஹா ஹா சூப்பர் பட தொகுப்பு அண்ணா.பாத்ததுமே சிரிப்பு வந்திடிச்சு.என் friendsஸை கூட பாக்க சொல்லி இருக்கன்.ஆனால் இரண்டாவதா இருக்கிற படத்தில இருக்கிற தேங்காய் நிஜமா?.
வாம்மா. ரொம்ப சந்தோசம். தேங்காய் நிஜமா பொய்யான்னு தெரியல. அதுக்கு நான் கொடுத்த கமெண்ட் என்னவோ உண்மைதான்
உங்க பிளாகில இருக்கும் அந்த ரெண்டு பூக்களும் அந்த வண்ணத்து பூச்சியும்....... நான் மயங்கித்தான் போனேன். superb , அதனால உங்கள் புகைப்பட தொகுப்புக்கள் என்னை கவர வில்லை. sorry!.
வாங்க கக்கு-மாணிக்கம். பரவாயில்லை ஏதோ அதுவாவது உங்களுக்கு பிடிச்சிருந்ததே. ரொம்ப சந்தோசம்
பாம்பே நடுங்குற படை வெகு அழகு தலைகனம் உண்மாயாவே கனம்தாங்க... தலையில்லாது போனாலும் தண்ணீரில் குளியல் சுத்தம் சுகம் தரும் தர்பூசணி கைவண்ணம்.... மற்றபடங்களும் நகைச்சுவையாய்....
8. ஹும்...! நீ ஆரம்பிக்கிற.. நான் முடிக்கிறேன்.. (இதுவும்(!) பஞ்ச் டயலாக்)
9. ஆமாமா.. வறுமையின் நிறம்.. nonono.. நீளம் 2.21 மைல்ஸ் (இந்த மாதிரி மயிலுக பிகினியில் வரும்னா... நானாயிருந்தா.. மைலை இன்னும் கொஞ்சம் நீட்ட்டி முழக்கியிருப்பேன்.. ஹிஹி!!)
10. ஒண்ணே மட்டும்தான் புரியுது தல.. கடேடேசீயா இருக்கிறது உங்க படம்னு.. கரீக்டா தல?? (ப்ரீயா இருக்கிறப்ப மட்டும்தான் பிளாக் எழுதுவேங்கிறதுக்கு அர்த்தம் இதுதானா...?? அவ்வ்வ்!)
65 comments:
நல்ல தொகுப்புகள் தான்
மிச்சம் அப்பாலிக்கா சொல்றேன் ...
ஜூப்பரு!
நல்ல தொகுப்பு, பார்த்தவுடன் பட்டுன்னு சிரிக்கவைத்தது 'அந்த மீன்' படமும் Sale ஜோக்கும், திரும்பவும் ஒரு பார்வை பார்த்துட்டு மீதியை சொல்ரேன்.
அது என்ன நிலா, கொடி? ஓ.. நிலாவிர்க்குல்லும் நட்சத்திரங்களா?
அந்த கோழி குரூப் டிஸ்கஷன்!! பிரியானி சமைக்கிரது முன்னாடி யோசிச்சதோ? எல்லாம் ஒரு தெம்பாத்தேன் உக்காந்து இருக்குதுக.
//"ஷஃபி" உங்களில் ஒருவன் said...
அது என்ன நிலா, கொடி? ஓ.. நிலாவிர்க்குல்லும் நட்சத்திரங்களா?//
சாரி, படத்தை க்ளிக்கினால் தான் தெரியுது அந்த ரகசியம்...ஹீ..ஹீ
படம் எல்லாம் சூப்பரு..
குறிப்பா அந்த எலிப்படம் சூப்பரு..
நல்ல படமையா
3நீச்சல்குளம் கொஞ்சம் பெருசா இருந்தா தேவலாம்
ஹா ஹா மீன் படம் நல்ல ஜோக்கு
நல்ல தொகுப்பு கலக்கல் மச்சான்
//இந்த படையை பார்த்தால் பாம்பே நடுங்கும்//
இந்த கமென்ட் நல்லா இருக்கு!! படங்களும் அருமை!
anna eppadi anna ungala ippadi ellam mudiuthu super anna
/புவா ஹா ஹா ஹா//
/அந்த கோழி குரூப் டிஸ்கஷன்!! பிரியானி சமைக்கிரது முன்னாடி யோசிச்சதோ? எல்லாம் ஒரு தெம்பாத்தேன் உக்காந்து இருக்குதுக//
ஹா ஹா ஹா ஷஃபி சொன்ன பிறகுதான் இன்னும் சிரிப்பு வந்தது.
முதலில் வந்த எலி தான் ம்ம் ஹா ஹா ஹி
super thalaiva
தென்னை அழகு
ஹா ஹா ஹா ஹா...
super...
கடைசி படம்...
பரிணாம வளர்ச்சியில்லாம குரங்கே கம்ப்யூட்டரை உபயோகப் படுத்த ஆரம்பிடுச்சே...
கடைசி படம்...
பரிணாம வளர்ச்சியில்லாம குரங்கே கம்ப்யூட்டரை உபயோகப் படுத்த ஆரம்பிடுச்சே...
ஹா ஹா சூப்பர் பட தொகுப்பு அண்ணா.பாத்ததுமே சிரிப்பு வந்திடிச்சு.என் friendsஸை கூட பாக்க சொல்லி இருக்கன்.ஆனால் இரண்டாவதா இருக்கிற படத்தில இருக்கிற தேங்காய் நிஜமா?.
அசத்தல் படங்கள்
இந்த படையை பார்த்தால் பாம்பே நடுங்கும்
யாரை சொல்றீங்க தெளிவா சொல்லுங்க
நவாஸ் அண்ணா
நட்புடன் ஜமால் said...
நல்ல தொகுப்புகள் தான்
மிச்சம் அப்பாலிக்கா சொல்றேன்
கண்டிப்பா வந்து சொல்லு மாப்ள
வால்பையன் said...
ஜூப்பரு!
நன்றி வால்
"ஷஃபி" உங்களில் ஒருவன் said...
நல்ல தொகுப்பு, பார்த்தவுடன் பட்டுன்னு சிரிக்கவைத்தது 'அந்த மீன்' படமும் Sale ஜோக்கும், திரும்பவும் ஒரு பார்வை பார்த்துட்டு மீதியை சொல்ரேன்.
வாங்க ஷஃபி. ரசிச்சதொட படத்துக்கு உங்க தலைப்பையும் சொல்லிட்டு போங்க
"ஷஃபி" உங்களில் ஒருவன் said...
அது என்ன நிலா, கொடி? ஓ.. நிலாவிர்க்குல்லும் நட்சத்திரங்களா?
சாரி, படத்தை க்ளிக்கினால் தான் தெரியுது அந்த ரகசியம்...ஹீ..ஹீ
ஹா ஹா ஹா அதானே மேட்டரே
"ஷஃபி" உங்களில் ஒருவன் said...
அந்த கோழி குரூப் டிஸ்கஷன்!! பிரியானி சமைக்கிரது முன்னாடி யோசிச்சதோ? எல்லாம் ஒரு தெம்பாத்தேன் உக்காந்து இருக்குதுக.
அடுத்ததா ஆயில் பாத் எடுக்குறத பத்தி பேசிகிட்டு இருக்காங்களோ என்னவோ
அ.மு.செய்யது said...
படம் எல்லாம் சூப்பரு..
குறிப்பா அந்த எலிப்படம் சூப்பரு..
வாங்க செய்யது. சிங்கம் சிங்கிலா தான் வரும். இது கூட பொருத்தமா இருக்கும்ல
அபுஅஃப்ஸர் said...
நல்ல படமையா
3நீச்சல்குளம் கொஞ்சம் பெருசா இருந்தா தேவலாம்
கடாய் (பொறிக்கன் சட்டி) இதைவிட பெருசுதான் மாப்ள
அபுஅஃப்ஸர் said...
ஹா ஹா மீன் படம் நல்ல ஜோக்கு
அழுதாதான் கண்டுபிடிக்க முடியாது. இது, மீனாயாலும் தண்ணிக்குள்ள பிடாது, மாட்டிக்கும்
அபுஅஃப்ஸர் said...
நல்ல தொகுப்பு கலக்கல் மச்சான்
தேங்க்ஸ் மச்சான் (சும்மாக்காச்சுக்கும்)
ஜீவன் said...
//இந்த படையை பார்த்தால் பாம்பே நடுங்கும்//
இந்த கமென்ட் நல்லா இருக்கு!! படங்களும் அருமை!
நன்றிண்ணா. உங்க பதிவும் படிச்சிட்டு உடனே என் புள்ளைங்ககிட்டயும் பேசிட்டேன்
gayathri said...
anna eppadi anna ungala ippadi ellam mudiuthu super anna
வாம்மா காயு. சும்மா காமெடியா ஒரு மொக்கை அவ்ளோதான்
Jaleela said...
/புவா ஹா ஹா ஹா//
/அந்த கோழி குரூப் டிஸ்கஷன்!! பிரியானி சமைக்கிரது முன்னாடி யோசிச்சதோ? எல்லாம் ஒரு தெம்பாத்தேன் உக்காந்து இருக்குதுக//
ஹா ஹா ஹா ஷஃபி சொன்ன பிறகுதான் இன்னும் சிரிப்பு வந்தது.
முதலில் வந்த எலி தான் ம்ம் ஹா ஹா ஹி
ரொம்ப நன்றி சகோதரி
rose said...
super thalaiva
நன்றி ரோஸ்
பிரியமுடன்.........வசந்த் said...
தென்னை அழகு
நன்றி வசந்த்
(உங்க வார்த்தை விளையாட்டுல என் போட்டோ வந்திருக்கும். மிஸ் ஆயிடுச்சு. நானும் ஆறு விடை சரியா கண்டுபிடிச்சிட்டேன். அப்புறம்தான் உங்க விடைகளைப் பார்த்தேன்)
coolzkarthi said...
ஹா ஹா ஹா ஹா...
super...
எல்லாம் உங்க பாணிதான் கார்த்தி
சங்கணேசன் said...
கடைசி படம்...
பரிணாம வளர்ச்சியில்லாம குரங்கே கம்ப்யூட்டரை உபயோகப் படுத்த ஆரம்பிடுச்சே...
வாங்க நண்பரே. நன்றி முதல் வருகைக்கு.
சிஸ்டம் ரொம்ப பழைய மாடல். அத அவரு மட்டும்தான் உபயோகிக்க முடியும்
உங்கள் தோழி said...
ஹா ஹா சூப்பர் பட தொகுப்பு அண்ணா.பாத்ததுமே சிரிப்பு வந்திடிச்சு.என் friendsஸை கூட பாக்க சொல்லி இருக்கன்.ஆனால் இரண்டாவதா இருக்கிற படத்தில இருக்கிற தேங்காய் நிஜமா?.
வாம்மா. ரொம்ப சந்தோசம். தேங்காய் நிஜமா பொய்யான்னு தெரியல. அதுக்கு நான் கொடுத்த கமெண்ட் என்னவோ உண்மைதான்
sakthi said...
அசத்தல் படங்கள்
வாம்மா சக்தி.
(படத்துக்கு ஏற்ற கமெண்ட் எதுவும் சொல்லலையே.)
sakthi said...
இந்த படையை பார்த்தால் பாம்பே நடுங்கும்
யாரை சொல்றீங்க தெளிவா சொல்லுங்க
நவாஸ் அண்ணா
ஹா ஹா ஹா. புரியுது புரியுது ஜமாலையும் அபுவையும்தான் கேக்கணும்
பாம்பே நடுங்குற படை வெகு அழகு
தலைகனம் உண்மாயாவே கனம்தாங்க...
தலையில்லாது போனாலும் தண்ணீரில் குளியல் சுத்தம் சுகம் தரும்
தர்பூசணி கைவண்ணம்....
மற்றபடங்களும் நகைச்சுவையாய்....
கக்கு - மாணிக்கம் said...
உங்க பிளாகில இருக்கும் அந்த ரெண்டு பூக்களும் அந்த வண்ணத்து பூச்சியும்....... நான் மயங்கித்தான் போனேன். superb , அதனால உங்கள் புகைப்பட தொகுப்புக்கள் என்னை கவர வில்லை. sorry!.
வாங்க கக்கு-மாணிக்கம். பரவாயில்லை ஏதோ அதுவாவது உங்களுக்கு பிடிச்சிருந்ததே. ரொம்ப
சந்தோசம்
தமிழரசி said...
பாம்பே நடுங்குற படை வெகு அழகு
தலைகனம் உண்மாயாவே கனம்தாங்க...
தலையில்லாது போனாலும் தண்ணீரில் குளியல் சுத்தம் சுகம் தரும்
தர்பூசணி கைவண்ணம்....
மற்றபடங்களும் நகைச்சுவையாய்....
தமிழ் சொன்னா சரியாதான் இருக்கும்.
தலையே போனாலும் கவலைபடாமல் என்னமா ஆனந்த குளியல் போடுகின்றன
syed said...
தலையே போனாலும் கவலைபடாமல் என்னமா ஆனந்த குளியல் போடுகின்றன
ஒன்னும் இல்ல மச்சான், டாக்டர் மேலுக்கு மட்டும் குளிக்க சொன்னாராம். அதான்
ஆச்சி விளம்பரம் ஸ்டைலில் சொல்லனும்னா..
அம்புட்டு படங்களும் அம்புட்டு அருமை..!!
வாழ்த்துக்கள்.. நல்ல முயற்சி..!!
Nalla irunthathu sir!!:)!
நல்ல ரசனை உங்களுக்கு.
எல்லா படங்களும் சூப்பர்.
ரங்கன் said...
ஆச்சி விளம்பரம் ஸ்டைலில் சொல்லனும்னா..
அம்புட்டு படங்களும் அம்புட்டு அருமை..!!
வாழ்த்துக்கள்.. நல்ல முயற்சி..!!
வாங்க ரங்கன். ரொம்ப நன்றி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
MoHaN said...
Nalla irunthathu sir!!:)!
Thanks Mohan
அக்பர் said...
நல்ல ரசனை உங்களுக்கு.
எல்லா படங்களும் சூப்பர்.
வாங்க அக்பர். அல் ஹசாலயா இருக்கீங்க? நான் ஜித்தாஹ்
சூப்பர்...
எங்கே இருந்து எடுத்தீங்க ?
மயாதி said...
சூப்பர்...
எங்கே இருந்து எடுத்தீங்க ?
நன்றி மயாதி. Fun & Fun Only
நல்ல தொகுப்புகள்,....கலக்கல்
வாங்க அபு. உங்க Blog-அ Follow பண்ண முடியலையே
sooper..
இயற்கை said...
sooper..
வாங்க இயற்கை. ரொம்ப நன்றி
S.A. நவாஸுதீன் said...
gayathri said...
anna eppadi anna ungala ippadi ellam mudiuthu super anna
வாம்மா காயு. சும்மா காமெடியா ஒரு மொக்கை அவ்ளோதான்
super anna me they 60
//http://www.ltmijsz.tk///
//http://syednavas.tk//
இரண்டின் மூலமும் வந்தேன். படங்கள் பேசாமல் பேசுகின்றன. சிரிக்காமல் சிரிக்க வைக்கின்றன. சிந்திக்காமல் சிந்திக்க செய்கின்றன.பாராட்டுக்கள்.
குறிப்பாக ‘தேங்காய்’ மரமும், கிச்சன் சிங்க்கின் சிக்கனும் நான் மிகவும் ரசித்தேன்.
//http://www.ltmijsz.tk///
அடி ஆத்தி இது எனக்கே தெரியாத என்னோட முகவரியா இருக்கே. ரொம்ப நன்றி சகோதரி
இரண்டின் மூலமும் வந்தேன். படங்கள் பேசாமல் பேசுகின்றன. சிரிக்காமல் சிரிக்க வைக்கின்றன. சிந்திக்காமல் சிந்திக்க செய்கின்றன.பாராட்டுக்கள்.
குறிப்பாக ‘தேங்காய்’ மரமும், கிச்சன் சிங்க்கின் சிக்கனும் நான் மிகவும் ரசித்தேன்.
சந்தோசம் தருகிறது உங்கள் வருகை. ரொம்ப நன்றி.
3. குளித்தலை!! இன்னிக்கு தலைக்கு குளிக்கலை!!
4. கிணறு மட்டுமல்ல பழம் வெட்டவும் பூதம் கிளம்புமாக்கும்!!!! (அ) தர்ப்பூ'சனி'!
5. ம்மா: நிலாவுல என்ன தெரியுதுடா கண்ணு?
குட்டி: க்க்க்கா.. அக்க்க்க... பவ்வ்வ்...
ம்மா: ஆங்.. பாட்டி ஒக்காந்து நூல் நூத்துக்கிட்டு இருக்கிறாங்கதானே?
குட்டி: (ங்கொய்யால... அமேரிக்காகாரன்.. நூல் நூத்து.. வேட்டி நெஞ்சு, அதைக் கிழிச்சு, கொடி செஞ்சு, ராக்கெட் விட்டு... நிலாவுல கொடியே வச்சுட்டான்.... இங்க என்னடான்னா.. பாட்டியாம்.. நூலாம்..........) த்தூ
ம்மா: ஏண்டா துப்புது? குட்டிக்கு உங்ங்ங்கா புடிக்கலியா??? ஆங்??
6. பாம்பு படம் எடுப்பதோடு மட்டுமில்லாமல்.... படம் போட்டும் விளக்கும்!!
7. பாட்டம்மில் இருந்து வர்ற பப்புள்ஸுக்கு நாங்க வேற பேருல்ல வச்சிருக்கோம்... (அட மூக்கைப் பிடிக்காதீங்கப்பா..!)
8. ஹும்...! நீ ஆரம்பிக்கிற.. நான் முடிக்கிறேன்.. (இதுவும்(!) பஞ்ச் டயலாக்)
9. ஆமாமா.. வறுமையின் நிறம்.. nonono.. நீளம் 2.21 மைல்ஸ் (இந்த மாதிரி மயிலுக பிகினியில் வரும்னா... நானாயிருந்தா.. மைலை இன்னும் கொஞ்சம் நீட்ட்டி முழக்கியிருப்பேன்.. ஹிஹி!!)
10. ஒண்ணே மட்டும்தான் புரியுது தல.. கடேடேசீயா இருக்கிறது உங்க படம்னு.. கரீக்டா தல?? (ப்ரீயா இருக்கிறப்ப மட்டும்தான் பிளாக் எழுதுவேங்கிறதுக்கு அர்த்தம் இதுதானா...?? அவ்வ்வ்!)
@ ஜெகநாதன்
ஹா ஹா ஹா. உங்களின் ஒவ்வொரு கமெண்ட்டும் நல்லா ரசிக்கும்படியா இருக்கு பாஸ். ரொம்ப லேட்டானாலும் ரொம்ப ரொம்ப சந்தோசமாவும் இருக்கு.
///10. ஒண்ணே மட்டும்தான் புரியுது தல.. கடேடேசீயா இருக்கிறது உங்க படம்னு.. கரீக்டா தல?? (ப்ரீயா இருக்கிறப்ப மட்டும்தான் பிளாக் எழுதுவேங்கிறதுக்கு அர்த்தம் இதுதானா...?? அவ்வ்வ்!)
@ திரு. ஜெகன்
ஹா ஹா ஹா. நான் என்ன நெனச்சேன்னா
“எப்படி இருந்த நான் அப்படியே ஆயிட்டேன்”
Post a Comment