Monday, May 4, 2009

நண்பா - நீ விரைந்து நலம் பெற வேண்டிக்கொள்கிறோம்




நம் நண்பர் (என் உயிரே) அபுஅப்ஸர் சில மாதங்களாக சைனஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு
வருகிறார். இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவதால் அவர் பூரண குணமடைந்து விரைவில் நம்முடன் இணைய நண்பர்கள் அனைவரையும் பிரார்த்திக்க வேண்டிக்கொள்கிறேன்.


நண்பா - நீ விரைந்து நலம் பெற வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்

19 comments:

இராகவன் நைஜிரியா said...

தம்பி அபு விரைவில் குணமடைய எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்

S.A. நவாஸுதீன் said...

வாங்க இராகவன் அண்ணா!

உலவு.காம் (ulavu.com) said...

அபு விரைவில் குணமடைய எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்

Suresh said...

நண்பா அபு மச்சான் நீ விரைவில் குணம் அடைவாய் என் பிராத்துணைகளும் அன்பும் உனக்கு, உன் குடுமபத்த்றிக்கும் இருக்கும்..

நன்றி S.A. நவாஸுதீன்

ஆணடவன் நம்ம பக்கம் அபு சீக்கிரம் எழுந்து வந்து பதிவு போடுவ ;)

sayrabala said...

viravil nalam pera venduvom

வேத்தியன் said...

நண்பர் அபு விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்...

cute baby said...

nanum iraivanai vendi kolkiren

நெல்லைத்தமிழ் said...

எம்பெருமான் முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன். அபு நிச்சயம் குணமடைவார். பழைய எழுச்சியுடன் எழுதுவார்.

gayathri said...

naanum en annananuku odambu sekaram nalam pera annaithu kadavulidamum vendi kolkiren

புதியவன் said...

அபுஅஃப்ஸர் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...

நல்லதொரு நட்பை நினைவு படுத்துகிறது உங்கள் பதிவு...நெகிழ்ந்தேன் நவாஸூதீன்...

அ.மு.செய்யது said...

இந்த விஷயம் எனக்கு இப்பதாங்க தெரியுது.

அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து பூரண குணமடைய எங்களுடைய தூஆக்கள்
எப்போதும்..

( அவரை உடனிருந்து பார்த்து கொள்ள துபாயில் யார் இருக்கிறார்கள் ?? )

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

இந்த விஷயம் எனக்கு இப்பதாங்க தெரியுது.

அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து பூரண குணமடைய எங்களுடைய தூஆக்கள்
எப்போதும்..

( அவரை உடனிருந்து பார்த்து கொள்ள துபாயில் யார் இருக்கிறார்கள் ?? )

அம்மா, அண்ணன் family இருக்காங்க செய்யது

sakthi said...

abhu anna sikiram nalamadaya prarthikindren navas anna

ivingobi said...

anbu nanbarukku antha allah thunai irunthu nallarul vazhanga vaazhthkindrean......

நட்புடன் ஜமால் said...

\\புதியவன் said...

அபுஅஃப்ஸர் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...

நல்லதொரு நட்பை நினைவு படுத்துகிறது உங்கள் பதிவு...நெகிழ்ந்தேன் நவாஸூதீன்...\\

me too telling ba

ஜீவன் said...

நண்பர் அபு விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்...

வால்பையன் said...

விரைவில் குணமடைவார்!

Suresh said...

உங்க கருத்துக்கு நன்றி ,நானும் அதை தவறு என்று உணர்ந்ததால் டிலிட் செய்து விட்டேன்.. நன்றி நண்பா உங்கள் கருத்துகள் ரொம்ப முக்கியம்

rose said...

அதுசரி