Lilypie

Thursday, April 23, 2009

இரத்ததானம் செய்வோம்.

இரத்ததானம் செய்வோம்.

பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் ஐம்பது கிலோ எடையைவிட கூடுதலாக இருந்தால், அவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம்.

இயல்பாகவே வயதுவந்தவர்களுக்கு சுமாராக ஐந்து முதல் ஆறு லிட்டர் வரையில் அவர்கள் உடம்பில் இரத்தம் இருக்கும். இதில் 300 ml மட்டுமே தானத்தின் போது பெறப்படும்.

நீங்கள் தானம் செய்யும் இரத்தம், 24 முதல் 48 மணி நேரத்திற்குள் தானாகவே உங்கள் உடம்பில் ஊறிவிடும்.

இதற்காக ஓய்வோ, உணவுக்கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.

இவர்கள் இரத்ததானம் கொடுக்கும்முன் 48 மணி நேரத்திற்கு எந்த மருந்தும் எடுக்காமல் இருந்தால் போதும்.

இரத்ததானம் கொடுப்பவர்களுக்கு மூன்று வருடதிற்கு முன்புவரை மஞ்சள்காமாலை நோய் தாக்காதவர்களாக இருக்கவேண்டும்.

இரத்ததானம் கொடுக்க முன்வருபவர்களுக்கு, இரத்தக்கொதிப்பு, அனீமியா போன்ற பாதிப்புகள் இருக்கின்றதா, இரத்ததானம் கொடுப்பதற்குன்டான உடல்வலிமை உண்டா போன்ற சோதனைகள் மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும்.

முறையான இரத்ததானம் செய்பவர்களுக்கு, AIDS அல்லது மற்ற கொடிய நோய்கள் பரவுமோ என்று பயப்படத் தேவையில்லை.

ஆகையால் பயமின்றி இரத்ததானம் செய்வோம்.

32 comments:

அப்துல்மாலிக் said...

அருமையான தெளிவான பதிவு

இரத்ததானம் ஒரு வகை தான தர்மமே

அப்துல்மாலிக் said...

எனக்கு கூட இப்போதெல்லாம் கொஞ்சம் பயம் இருக்கு, ஒரு தடவை ரத்தம் கொடுத்தவுடன் மஞ்சள்காமாலை நோயால் அவதிப்பட்டேன்...

அப்துல்மாலிக் said...

தாங்ஸ்.. இந்த பதிவு படித்தபிறகு பயம் நீங்கியது

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

அருமையான தெளிவான பதிவு

இரத்ததானம் ஒரு வகை தான தர்மமே

வா மாப்ள.

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

தாங்ஸ்.. இந்த பதிவு படித்தபிறகு பயம் நீங்கியது

நிச்சயமாக பயப்படத் தேவையில்லை

coolzkarthi said...

நல்ல விஷயம்....
தெளிவான பதிவு
தல.....

S.A. நவாஸுதீன் said...

coolzkarthi said...

நல்ல விஷயம்....
தெளிவான பதிவு
தல....

வாங்க கார்த்தி. ரொம்ப நன்றி.

அ.மு.செய்யது said...

நல்ல பயனுள்ள பதிவு...எந்த தயக்கமோ பயமுமின்றி எல்லோரும் முன்வர வேண்டும்.

நானும் அடிக்கடி பண்ரதுண்டுங்க..

ஒரு பிஸ்கட் பாக்கெட்டும்,ப்ரூட்டியும் தருவாங்க...

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
எனக்கு கூட இப்போதெல்லாம் கொஞ்சம் பயம் இருக்கு, ஒரு தடவை ரத்தம் கொடுத்தவுடன் மஞ்சள்காமாலை நோயால் அவதிப்பட்டேன்...
//

அது வேற..இது வேற தல..

ரத்தம் வாங்குறவங்க தான் பயப்படணும்.அதுக்கும் சில காரண காரியங்கள் இருக்கு .

சரியா சொன்னீங்க செய்யது.

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

நல்ல பயனுள்ள பதிவு...எந்த தயக்கமோ பயமுமின்றி எல்லோரும் முன்வர வேண்டும்.

நானும் அடிக்கடி பண்ரதுண்டுங்க..

ஒரு பிஸ்கட் பாக்கெட்டும்,ப்ரூட்டியும் தருவாங்க..

இங்கேயும் (சவூதில) அதேதான் தல

gayathri said...

nalla payanulla pathivu anna

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

nalla payanulla pathivu anna

வாம்மா காயு. பதிவை படித்துவிட்டு ஒருவராவது செயல்படுத்தினால் அதுதான் உன் அண்ணனின் வெற்றி.

புதியவன் said...

அனைவரும் படிக்க வேண்டிய பதிவு இது, இரத்ததானம் செய்வது பற்றி நிறைய பேருக்கு சரியான புரிதல் இல்லை...ஆங்கிலத்தில் இது போன்று நிறைய பதிவுகள் இருக்கின்றன இலவச கையேடுகளும் கிடைக்கின்றன. தமிழில் விரிவாக விளக்கி இருப்பது அருமை இது ஒரு சமுதாய சிந்தனையுள்ள பதிவு நவாஸூதீன்...

S.A. நவாஸுதீன் said...

நன்றி புதியவன்.

rose said...

அதுக்குள்ள கும்மியா இதோ போய் படிச்சுட்டு வர்ரேன்

S.A. நவாஸுதீன் said...

rose said...

அதுக்குள்ள கும்மியா இதோ போய் படிச்சுட்டு வர்ரேன்

வாங்க வாங்க. ஆனால் கும்மி பதிவு இல்ல ரோஸ்.

rose said...

இரத்ததானம் செய்வோம்.

\\
நல்ல விஷய‌மெல்லாம் சொல்லி இருக்கிங்க‌

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

அதுக்குள்ள கும்மியா இதோ போய் படிச்சுட்டு வர்ரேன்

வாங்க வாங்க. ஆனால் கும்மி பதிவு இல்ல ரோஸ்.

\\
ஆமாம் தலைவா இப்போதான் படித்தேன்

rose said...

அபுஅஃப்ஸர் said...
அருமையான தெளிவான பதிவு

இரத்ததானம் ஒரு வகை தான தர்மமே
\\
நானும் கூவிக்குறேன்

rose said...

அபுஅஃப்ஸர் said...
எனக்கு கூட இப்போதெல்லாம் கொஞ்சம் பயம் இருக்கு, ஒரு தடவை ரத்தம் கொடுத்தவுடன் மஞ்சள்காமாலை நோயால் அவதிப்பட்டேன்...

\\
இரத்த தானம் பன்னுனா மஞ்சள் காமாலை வருமா?

rose said...

நல்ல தகவல் thx thalaiva

அப்துல்மாலிக் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
எனக்கு கூட இப்போதெல்லாம் கொஞ்சம் பயம் இருக்கு, ஒரு தடவை ரத்தம் கொடுத்தவுடன் மஞ்சள்காமாலை நோயால் அவதிப்பட்டேன்...

\\
இரத்த தானம் பன்னுனா மஞ்சள் காமாலை வருமா?
//

ஒரு தடவை கொடுத்தேன்.. அப்புறம் இந்த நோயால் அவதிப்பட்டேன்... மறக்கமுடியுமாங்க.. பட் இதுக்கு வேறு காரணமும் இருக்கலாம்....மஞ்சள்காமாலை வந்ததுக்கு இல்லியா?

cute baby said...

உங்கள் பொது உள்ளம் வாழ்க வாழ்க.....

S.A. நவாஸுதீன் said...

rose said...

இரத்ததானம் செய்வோம்.

\\
நல்ல விஷய‌மெல்லாம் சொல்லி இருக்கிங்க‌

இன்று இரத்ததானம் கொடுக்கப்போனேன். உடனே பதிவு போட ஒரு யோசனை. இதோ!

S.A. நவாஸுதீன் said...

rose said...

அபுஅஃப்ஸர் said...
அருமையான தெளிவான பதிவு

இரத்ததானம் ஒரு வகை தான தர்மமே
\\
நானும் கூவிக்குறேன்

இன்னும் நல்லா

S.A. நவாஸுதீன் said...

rose said...

நல்ல தகவல் thx thalaiva

நன்றி ரோஸ்

S.A. நவாஸுதீன் said...

cute baby said...

உங்கள் பொது உள்ளம் வாழ்க வாழ்க.....

வாங்க க்யுட் பேபி. நன்றி

வால்பையன் said...

நல்ல தகவல்!
நன்றி!

S.A. நவாஸுதீன் said...

வாங்க வால், முதல் தடவை வந்ததற்கு ஆரத்தியோடு வரவேற்கிறேன்

வால்பையன் said...

//முதல் தடவை வந்ததற்கு ஆரத்தியோடு வரவேற்கிறேன் //

எனக்கு முன்னரே என் ப்ளாக்கிற்கு வந்தத்ற்கும், பாலோயர் ஆனதற்கும் நான் பிரியாணி விருந்தே தரவேண்டும்.

நானும் பாலோயர் ஆகிவிட்டேன், முகம் தெரியவில்லை, காரணமும் தெரியவில்லை