Lilypie

Tuesday, April 21, 2009

+2 வாழ்க்கை - சில மலரும் நினைவுகள்

+2 வாழ்க்கை

சிலருக்கு கல்லூரி வாழ்க்கை வசந்த காலம். ஆனால் எனக்கோ பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பும் ஆகிய அந்த இரண்டு வருடங்கள் தான்.

எங்கள் நண்பர்கள் கூட்டம் என்றால் பல மாணவர்களுக்கும், ஏன் சில ஆசிரியர்களுக்கும் கூட கலக்கம் தான். அத்தகைய ஒரு பாசக்கார, படிப்பிலும் குறை வைக்காத ஆனால் பொல்லாத பயல்களாய் தான் இருந்தோம்.

பள்ளி முடிந்து கல்லூரி சென்றதும் பழைய மாணவர்கள் என்ற உரிமையில் பள்ளியின் ஆண்டுவிழாவிற்கு சென்றபோது எங்கோ ஒரு மூலையில் கீற்றுக் கொட்டகை தீப்பற்றி எறிந்ததும் நாங்களும் பதறித்தான் போனோம். ஆனால் அடுத்த மூன்றாவது நாள், விழாவிற்கு நாங்களும் சென்றிருந்ததால் ஒருவேளை எங்களுடைய வேளையாக கூட இருக்கலாம் என்று சந்தேகம் கொள்ளும் செய்தி கேட்டு அறிந்தபோது பள்ளி நாட்களில் அளவிற்கு கொஞ்சம் கூடுதலாகவே சேட்டை செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். நாங்கள் செய்தது எல்லாம் என்னவோ அந்த வயதிற்குரிய செல்ல சேட்டைகள்தான்.

பள்ளி முடிந்து நாங்கள் ஒரு நாளும் உரிய நேரத்தில் வீடு திரும்பியது கிடையாது. நண்பர்கள் அனைவரும் எந்த இடம் என்று இல்லை, ஒரே இடத்தில் நின்றுகொண்டே அதுவும் உச்சி வெயில் மண்டையை உடைக்கும் அந்த பகல் நேரத்தில் கூட பதறாமல் பலமணி நேரம் பேசிக்கொண்டு இருப்போம். சூரியனே மண்டை உடைந்து குருதியோடு தலை சாய்வான் ஆனால் எங்கள் அரட்டை ஓய்வதில்லை.

பரீட்சை நேரத்தில் கூட இரவிலே பள்ளிக்கு சென்றுதான் படித்துக்கொண்டே அரட்டை அடிப்போம். எங்கள் நண்பர்கள் கூட்டத்தில் எங்கள் பள்ளி வளாகமும் ஒரு அங்கம்தான் என்றால் கூட மிகையாகாது. அந்த அளவிற்கு எங்கள் பள்ளி எங்கள் மனதில் பள்ளி கொண்டது.

(இன்னும் வரும்)

110 comments:

அப்துல்மாலிக் said...

ஆஹா மலரும் நினைவு கலக்கல் மாப்ள‌

S.A. நவாஸுதீன் said...

பழசெல்லாம் ஞாபகம் வருதா?

அப்துல்மாலிக் said...

//பன்னிரெண்டாம் வகுப்பும் ஆகிய அந்த இரண்டு வருடங்கள் தான்.
//

எனக்கும் அதுதான்... எத்தனை வருஷம் கேலேஜ் லே படிச்சாலும் அந்த பண்ணிரெண்டாம் வகுப்பு என்றுமே மறவா

அப்துல்மாலிக் said...

// நாங்கள் செய்தது எல்லாம் என்னவோ அந்த வயதிற்குரிய செல்ல சேட்டைகள்தான்//

ஹா ஹா ஹா அப்போவாவது தெரிந்ததே

அப்துல்மாலிக் said...

//ஏன் சில ஆசிரியர்களுக்கும் கூட கலக்கம் தான்//

அவங்க என்ன புண்ணியம் செய்தாங்களோ இங்கே வந்து மாட்டிக்கிட்டாங்க இல்லே ரெண்டுவருஷம் அவங்களும் மறக்கமாட்டாங்கதான்

அப்துல்மாலிக் said...

//பள்ளி முடிந்து நாங்கள் ஒரு நாளும் உரிய நேரத்தில் வீடு திரும்பியது கிடையாது.//

அப்படி எங்கேதானப்பு போவீங்க‌

அப்துல்மாலிக் said...

//பள்ளி முடிந்து நாங்கள் ஒரு நாளும் உரிய நேரத்தில் வீடு திரும்பியது கிடையாது.//

அப்படி எங்கேதானப்பு போவீங்க‌

அப்துல்மாலிக் said...

//பொல்லாத பயல்களாய் தான் இருந்தோம். //

இதுவேறா

அப்துல்மாலிக் said...

//நாங்கள் செய்தது எல்லாம் என்னவோ அந்த வயதிற்குரிய செல்ல சேட்டைகள்தான்.
//

ஆமாமா அதுவும் சரிதான்.. இதெல்லாம் இல்லாமல் இளமை வேஸ்ட் ஆயிடுமில்லே, அதனாலேதான் அதையெல்லாம் நினைத்து இப்படி பதிவா போடமுடியும்

அப்துல்மாலிக் said...

//ஒரே இடத்தில் நின்றுகொண்டே அதுவும் உச்சி வெயில் மண்டையை உடைக்கும் அந்த பகல் நேரத்தில் கூட பதறாமல் பலமணி நேரம் பேசிக்கொண்டு இருப்போம்//

அப்படி என்னத்ததான்யா பேசினீங்க‌

அப்துல்மாலிக் said...

//சூரியனே மண்டை உடைந்து குருதியோடு தலை சாய்வான் ஆனால் எங்கள் அரட்டை ஓய்வதில்லை.
//

ஆஹா என்னா ஒரு உவமானம்பா கலக்கல்

அப்துல்மாலிக் said...

//அந்த அளவிற்கு எங்கள் பள்ளி எங்கள் மனதில் பள்ளி கொண்டது//

எந்த பள்ளியும் அவன் பயின்ற பாடசாலை மறந்தால் பெற்றோரை மறந்தாமாதிரி

அ.மு.செய்யது said...

//சிலருக்கு கல்லூரி வாழ்க்கை வசந்த காலம். ஆனால் எனக்கோ பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பும் ஆகிய அந்த இரண்டு வருடங்கள் தான்.//

அட எனக்கும் தாங்க..பள்ளி வாழ்க்கை தான் மறக்கவே முடியாதது.குறிப்பாக +2ல.

அ.மு.செய்யது said...

//பள்ளி முடிந்து நாங்கள் ஒரு நாளும் உரிய நேரத்தில் வீடு திரும்பியது கிடையாது//

மனசு வராதுங்க..நண்பர்களையும் மனசுக்கு பிடிச்சவங்களையும் விட்டு வர எப்படி முடியும்.

அ.மு.செய்யது said...

//அந்த பகல் நேரத்தில் கூட பதறாமல் பலமணி நேரம் பேசிக்கொண்டு இருப்போம்//

யாரப் பத்தி பேசுவீங்கனு தெரியும் தல.

அ.மு.செய்யது said...

//எங்கள் பள்ளி வளாகமும் ஒரு அங்கம்தான் என்றால் கூட மிகையாகாது. அந்த அளவிற்கு எங்கள் பள்ளி எங்கள் மனதில் பள்ளி கொண்டது.//

பள்ளி நினைவுகள் என்றுமே பசுமையானவை.

அ.மு.செய்யது said...

நல்லா கொசுவத்தி சுத்தி பழைய ஞாபகங்களை தட்டி எழுப்பீட்டீங்க தல.

sakthi said...

அத்தகைய ஒரு பாசக்கார, படிப்பிலும் குறை வைக்காத ஆனால் பொல்லாத பயல்களாய் தான் இருந்தோம்.

hahahhaha appo sari

ippo anna

hahahahahah

sakthi said...

nice post
malarum ninaivugal

Suresh said...

oru autograph mathiri super a irunthchu

chance a illai even i chewed all my memories

Suresh said...

//பொல்லாத பயல்களாய் தான் இருந்தோம். //

nanum than ha haa

Suresh said...

//சூரியனே மண்டை உடைந்து குருதியோடு தலை சாய்வான் ஆனால் எங்கள் அரட்டை ஓய்வதில்லை.
//

நச் வரிகள்

Suresh said...

//ஒருவேளை எங்களுடைய வேளையாக கூட இருக்கலாம் என்று சந்தேகம் கொள்ளும் செய்தி கேட்டு //
ஹ ஹா சரியான சேட்டை பசங்க நாங்களும் உங்கள மாதிரி தான் அடிக்கடி அப்பாவை கூப்பிடுவாங்க

Suresh said...

(இன்னும் வரும்)

காத்திருக்கிறோம்

ivingobi said...

phesinathu matter illa nanbaa konjamaavathu padichiingalaa... ? unga mark sheet konjam inga post pannunga...... hmmmm ?

புதியவன் said...

பள்ளி வாழ்க்கையின் மலரும் நினைவுகள்...எப்போது நினைத்தாலும் மனதில் மணம் பரப்பும் நினைவுகள்...கரும்பாய் இனிக்கும் குறும்புகள்...சிறுவன் என்றும் சொல்ல முடியாமல் இளைஞன் என்றும் சொல்ல முடியாத பதின்ம வயதின் அனுபவங்கள் திகட்டாத மனக் குறிப்புகள் தான்...தொடர்ந்து எழுதுங்க நவாஸுதீன்...

அப்துல்மாலிக் said...

//புதியவன் said...

ஆமாம் நானும் காத்திக்கிட்டிருக்கேன்.....

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

// நாங்கள் செய்தது எல்லாம் என்னவோ அந்த வயதிற்குரிய செல்ல சேட்டைகள்தான்//

ஹா ஹா ஹா அப்போவாவது தெரிந்ததே

ஏன் மாப்ள, உனக்கும் கூட அப்படித்தானே இருக்கும்?

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//பன்னிரெண்டாம் வகுப்பும் ஆகிய அந்த இரண்டு வருடங்கள் தான்.
//

எனக்கும் அதுதான்... எத்தனை வருஷம் கேலேஜ் லே படிச்சாலும் அந்த பண்ணிரெண்டாம் வகுப்பு என்றுமே மறவா

சத்தியமான வார்த்தைகள்

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//ஏன் சில ஆசிரியர்களுக்கும் கூட கலக்கம் தான்//

அவங்க என்ன புண்ணியம் செய்தாங்களோ இங்கே வந்து மாட்டிக்கிட்டாங்க இல்லே ரெண்டுவருஷம் அவங்களும் மறக்கமாட்டாங்கதான்

இப்பொழுது ஊருக்கு போனாலும் வழியில் காணும்போது அவர்களும் நினைவு படுத்துவதுண்டு

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//பள்ளி முடிந்து நாங்கள் ஒரு நாளும் உரிய நேரத்தில் வீடு திரும்பியது கிடையாது.//

அப்படி எங்கேதானப்பு போவீங்க‌

மச்சான் கொஞ்சம் நீயும் Flashback-ல வந்து பாரு. நாம எங்கே போனோம்னு தெரியும்

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//நாங்கள் செய்தது எல்லாம் என்னவோ அந்த வயதிற்குரிய செல்ல சேட்டைகள்தான்.
//

ஆமாமா அதுவும் சரிதான்.. இதெல்லாம் இல்லாமல் இளமை வேஸ்ட் ஆயிடுமில்லே, அதனாலேதான் அதையெல்லாம் நினைத்து இப்படி பதிவா போடமுடியும்

அதுவும் ஒருவித சுகமான அனுபவம்தான்

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//சூரியனே மண்டை உடைந்து குருதியோடு தலை சாய்வான் ஆனால் எங்கள் அரட்டை ஓய்வதில்லை.
//

ஆஹா என்னா ஒரு உவமானம்பா கலக்கல்

நன்றி நண்பா (சும்மாதான்)

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//அந்த அளவிற்கு எங்கள் பள்ளி எங்கள் மனதில் பள்ளி கொண்டது//

எந்த பள்ளியும் அவன் பயின்ற பாடசாலை மறந்தால் பெற்றோரை மறந்தாமாதிரி

சூப்பரா சொன்ன மாப்பு

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

அட எனக்கும் தாங்க..பள்ளி வாழ்க்கை தான் மறக்கவே முடியாதது.குறிப்பாக +2ல.

வாங்க செய்யது. எல்லாருக்குமே +2 வாழ்க்கை மறக்கமுடியாத ஒன்றுதான்

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

//பள்ளி முடிந்து நாங்கள் ஒரு நாளும் உரிய நேரத்தில் வீடு திரும்பியது கிடையாது//

மனசு வராதுங்க..நண்பர்களையும் மனசுக்கு பிடிச்சவங்களையும் விட்டு வர எப்படி முடியும்.

சரியா சொன்னீங்க

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

//அந்த பகல் நேரத்தில் கூட பதறாமல் பலமணி நேரம் பேசிக்கொண்டு இருப்போம்//

யாரப் பத்தி பேசுவீங்கனு தெரியும் தல.

ஹா ஹா ஹா. எல்லாம் நம்மள மாதிரிதானே தெரியாம இருக்குமா?

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

அத்தகைய ஒரு பாசக்கார, படிப்பிலும் குறை வைக்காத ஆனால் பொல்லாத பயல்களாய் தான் இருந்தோம்.

hahahhaha appo sari

ippo anna

hahahahahah

வாங்க சக்தி, இப்ப இன்னும் அதைவிட நல்ல பிள்ளைகள் தான்.

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

nice post
malarum ninaivugal

Thanks Sakthi

S.A. நவாஸுதீன் said...

Suresh said...

//பொல்லாத பயல்களாய் தான் இருந்தோம். //

nanum than ha haa

எல்லோருமே அப்படித்தானே சக்தி

S.A. நவாஸுதீன் said...

Suresh said...

//பொல்லாத பயல்களாய் தான் இருந்தோம். //

nanum than ha haa

எல்லோருமே அப்படித்தானே சுரேஷ்

S.A. நவாஸுதீன் said...

Suresh said...

//ஒருவேளை எங்களுடைய வேளையாக கூட இருக்கலாம் என்று சந்தேகம் கொள்ளும் செய்தி கேட்டு //
ஹ ஹா சரியான சேட்டை பசங்க நாங்களும் உங்கள மாதிரி தான் அடிக்கடி அப்பாவை கூப்பிடுவாங்க

நாங்க சில சமயங்களில் அதுக்கு கூட ஆளு செட் பண்ணுவோம்

S.A. நவாஸுதீன் said...

ivingobi said...

phesinathu matter illa nanbaa konjamaavathu padichiingalaa... ? unga mark sheet konjam inga post pannunga...... hmmmm ?

அதெல்லாம் போஸ்ட் பண்ணினால் வேலை போயிடும் தல

S.A. நவாஸுதீன் said...

புதியவன் said...

பள்ளி வாழ்க்கையின் மலரும் நினைவுகள்...எப்போது நினைத்தாலும் மனதில் மணம் பரப்பும் நினைவுகள்...கரும்பாய் இனிக்கும் குறும்புகள்...சிறுவன் என்றும் சொல்ல முடியாமல் இளைஞன் என்றும் சொல்ல முடியாத பதின்ம வயதின் அனுபவங்கள் திகட்டாத மனக் குறிப்புகள் தான்...தொடர்ந்து எழுதுங்க நவாஸுதீன்...

வாங்க புதியவன். மிகச் சரியா சொன்னீங்க. பொதுவா ரெண்டும்கெட்டான் வயசுன்னு சொல்வாங்க. இது எல்லோருடைய வாழ்க்கையையும் திருப்பிபோடும் ஒரு பருவம்.

cute baby said...

ஆஹா மலரும் நினைவுகள் சூப்பர்

cute baby said...

அ.மு.செய்யது said...
//பள்ளி முடிந்து நாங்கள் ஒரு நாளும் உரிய நேரத்தில் வீடு திரும்பியது கிடையாது//

மனசு வராதுங்க..நண்பர்களையும் மனசுக்கு பிடிச்சவங்களையும் விட்டு வர எப்படி முடியும்.

//
அதான எப்படி முடியும்

cute baby said...

//பொல்லாத பயல்களாய் தான் இருந்தோம். //

இப்போ மட்டும் என்னாவாம்

cute baby said...

அபுஅஃப்ஸர் said...
//நாங்கள் செய்தது எல்லாம் என்னவோ அந்த வயதிற்குரிய செல்ல சேட்டைகள்தான்.
//

ஆமாமா அதுவும் சரிதான்.. இதெல்லாம் இல்லாமல் இளமை வேஸ்ட் ஆயிடுமில்லே, அதனாலேதான் அதையெல்லாம் நினைத்து இப்படி பதிவா போடமுடியும்

//
ஆமாங்க

cute baby said...

ivingobi said...
phesinathu matter illa nanbaa konjamaavathu padichiingalaa... ? unga mark sheet konjam inga post pannunga...... hmmmm ?

//
apadilam ketka koodathu

cute baby said...

50

S.A. நவாஸுதீன் said...

cute baby said...

ஆஹா மலரும் நினைவுகள் சூப்பர்

வாங்க க்யுட். நன்றி

S.A. நவாஸுதீன் said...

cute baby said...

//பொல்லாத பயல்களாய் தான் இருந்தோம். //

இப்போ மட்டும் என்னாவாம்

இப்ப ரொம்ப நல்ல பசங்க(??)நாங்க

S.A. நவாஸுதீன் said...

cute baby said...

50

போட்டாச்சா வாழ்த்துக்கள்

rose said...

hey photo fentastic thalaiva

rose said...

S.A. நவாஸுதீன் said...
பழசெல்லாம் ஞாபகம் வருதா
\\
வராம இருக்குமா?

S.A. நவாஸுதீன் said...

rose said...

S.A. நவாஸுதீன் said...
பழசெல்லாம் ஞாபகம் வருதா
\\
வராம இருக்குமா?

வந்தே ஆகணுமே

S.A. நவாஸுதீன் said...

rose said...

hey photo fantastic thalaiva

Thank u

rose said...

சிலருக்கு கல்லூரி வாழ்க்கை வசந்த காலம்.
\\
அட போங்கப்பா டோட்டல் வேஸ்ட்

அப்துல்மாலிக் said...

அபுஅஃப்ஸர் said...
// rose said...
சிலருக்கு கல்லூரி வாழ்க்கை வசந்த காலம்.
\\
அட போங்கப்பா டோட்டல் வேஸ்ட்
///

ஏங்க ரொம்ப சலிசிக்கிறீங்க 3 வருசம் வேஸ்டா போச்சா, இல்லே படிப்புதான் முக்கியம்னு சந்தோசத்தை தொலைத்துவிட்டீரா

rose said...

எனக்கோ பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பும் ஆகிய அந்த இரண்டு வருடங்கள் தான்.
\\
அது ஒரு அழகிய நிலாக்காலம் இன்று நினைதால் கூட கண்களில் ஆனந்த கண்ணீர் துலிகள்

எல்லாம் மண்ணா போச்சுங்க‌

rose said...

பரீட்சை நேரத்தில் கூட இரவிலே பள்ளிக்கு சென்றுதான் படித்துக்கொண்டே அரட்டை அடிப்போம்
\\
நீங்கதான் லீடர் ஆச்சே

S.A. நவாஸுதீன் said...

rose said...

எனக்கோ பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பும் ஆகிய அந்த இரண்டு வருடங்கள் தான்.
\\
அது ஒரு அழகிய நிலாக்காலம் இன்று நினைதால் கூட கண்களில் ஆனந்த கண்ணீர் துலிகள்

உங்களுக்குமா? இது எல்லோருக்கும் உள்ளதுதான்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//பள்ளி முடிந்து நாங்கள் ஒரு நாளும் உரிய நேரத்தில் வீடு திரும்பியது கிடையாது.//

அப்படி எங்கேதானப்பு போவீங்க‌
\\
தோடா தலைவா ஒன்னும் தெறியாத பிள்ளை கேட்குது

S.A. நவாஸுதீன் said...

rose said...

///

ஏங்க ரொம்ப சலிசிக்கிறீங்க 3 வருசம் வேஸ்டா போச்சா, இல்லே படிப்புதான் முக்கியம்னு சந்தோசத்தை தொலைத்துவிட்டீரா

\\
எல்லாம் மண்ணா போச்சுங்க‌

ஏங்க, ரியல் எஸ்டேட் பிசினஸா

rose said...

அபுஅஃப்ஸர் said...
//ஒரே இடத்தில் நின்றுகொண்டே அதுவும் உச்சி வெயில் மண்டையை உடைக்கும் அந்த பகல் நேரத்தில் கூட பதறாமல் பலமணி நேரம் பேசிக்கொண்டு இருப்போம்//

அப்படி என்னத்ததான்யா பேசினீங்க‌

\\
நீங்க என்னா பேசுனிங்கலோ அதைத்தான் பேசி இருப்பாங்க அபு

அப்துல்மாலிக் said...

//rose said...
பரீட்சை நேரத்தில் கூட இரவிலே பள்ளிக்கு சென்றுதான் படித்துக்கொண்டே அரட்டை அடிப்போம்
\\
நீங்கதான் லீடர் ஆச்சே
//

அரட்டைக்கா? படிப்புக்கா? ஊருசுத்துறதுக்கா?

எதுக்கு லீடர்... எல்லாத்துக்கும்தான் என்று மற்றும் சொல்லிடாதீங்க அப்புறம் கையிலே புடிக்க முடியாது

ரப்பர் சப்பல் வாங்கிப்போட்டுக்கிட்டு காலங்கார்த்தாலே பிரேயர்லே அட்டேன்ஷன்.... சொல்லிட்டு ஒரு லுக் விட்டுவான்... ஹி ஹிஹி

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

///

ஏங்க ரொம்ப சலிசிக்கிறீங்க 3 வருசம் வேஸ்டா போச்சா, இல்லே படிப்புதான் முக்கியம்னு சந்தோசத்தை தொலைத்துவிட்டீரா

\\
எல்லாம் மண்ணா போச்சுங்க‌

ஏங்க, ரியல் எஸ்டேட் பிசினஸா

\\
hahahaha

rose said...

அ.மு.செய்யது said...
//சிலருக்கு கல்லூரி வாழ்க்கை வசந்த காலம். ஆனால் எனக்கோ பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பும் ஆகிய அந்த இரண்டு வருடங்கள் தான்.//

அட எனக்கும் தாங்க..பள்ளி வாழ்க்கை தான் மறக்கவே முடியாதது.குறிப்பாக +2ல.

\\
உங்களுக்குமா

rose said...

அ.மு.செய்யது said...
//பள்ளி முடிந்து நாங்கள் ஒரு நாளும் உரிய நேரத்தில் வீடு திரும்பியது கிடையாது//

மனசு வராதுங்க..நண்பர்களையும் மனசுக்கு பிடிச்சவங்களையும் விட்டு வர எப்படி முடியும்.

\\
ஹா ஹா அதானே எப்படி முடியும்

அப்துல்மாலிக் said...

//rose said...

///

ஏங்க ரொம்ப சலிசிக்கிறீங்க 3 வருசம் வேஸ்டா போச்சா, இல்லே படிப்புதான் முக்கியம்னு சந்தோசத்தை தொலைத்துவிட்டீரா

\\
எல்லாம் மண்ணா போச்சுங்க//

ஏங்க அப்போ நீங்க படிச்சது சிவில் இஞினியரா... மண் சிமெண்ட் என்றெல்லாம் சொல்றீங்க‌

rose said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...
பரீட்சை நேரத்தில் கூட இரவிலே பள்ளிக்கு சென்றுதான் படித்துக்கொண்டே அரட்டை அடிப்போம்
\\
நீங்கதான் லீடர் ஆச்சே
//

அரட்டைக்கா? படிப்புக்கா? ஊருசுத்துறதுக்கா?

எதுக்கு லீடர்... எல்லாத்துக்கும்தான் என்று மற்றும் சொல்லிடாதீங்க அப்புறம் கையிலே புடிக்க முடியாது

ரப்பர் சப்பல் வாங்கிப்போட்டுக்கிட்டு காலங்கார்த்தாலே பிரேயர்லே அட்டேன்ஷன்.... சொல்லிட்டு ஒரு லுக் விட்டுவான்... ஹி ஹிஹி

\\
hihi enakkum theriyum abu

rose said...

அ.மு.செய்யது said...
//அந்த பகல் நேரத்தில் கூட பதறாமல் பலமணி நேரம் பேசிக்கொண்டு இருப்போம்//

யாரப் பத்தி பேசுவீங்கனு தெரியும் தல.
\\
ஹிஹி எனக்கும் தெறியும்

அப்துல்மாலிக் said...

//ரப்பர் சப்பல் வாங்கிப்போட்டுக்கிட்டு காலங்கார்த்தாலே பிரேயர்லே அட்டேன்ஷன்.... சொல்லிட்டு ஒரு லுக் விட்டுவான்... ஹி ஹிஹி

\\
hihi enakkum theriyum அபு//

நீங்களும் அதைப்பார்த்து சிரிச்ச ஒரு ஆளு என்பதும் எனக்கு தெரியும்

rose said...

Suresh said...
//பொல்லாத பயல்களாய் தான் இருந்தோம். //

nanum than ha haa

\\
neengalumaaaaaaaa

அப்துல்மாலிக் said...

////அந்த பகல் நேரத்தில் கூட பதறாமல் பலமணி நேரம் பேசிக்கொண்டு இருப்போம்//

யாரப் பத்தி பேசுவீங்கனு தெரியும் தல.
\\
ஹிஹி எனக்கும் தெறியும்//

எதைப்பத்தி ஏதாவது சிவ சபதம்(????) பற்றியா

S.A. நவாஸுதீன் said...

rose said...

\\
ஹிஹி எனக்கும் தெறியும்

எதுதாங்க உங்களுக்கு தெரியாது?

rose said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...

///

ஏங்க ரொம்ப சலிசிக்கிறீங்க 3 வருசம் வேஸ்டா போச்சா, இல்லே படிப்புதான் முக்கியம்னு சந்தோசத்தை தொலைத்துவிட்டீரா

\\
எல்லாம் மண்ணா போச்சுங்க//

ஏங்க அப்போ நீங்க படிச்சது சிவில் இஞினியரா... மண் சிமெண்ட் என்றெல்லாம் சொல்றீங்க‌

\\
இதைதான் போட்டு வாங்குறதுனு சொல்வாங்கலா

rose said...

அபுஅஃப்ஸர் said...
//ரப்பர் சப்பல் வாங்கிப்போட்டுக்கிட்டு காலங்கார்த்தாலே பிரேயர்லே அட்டேன்ஷன்.... சொல்லிட்டு ஒரு லுக் விட்டுவான்... ஹி ஹிஹி

\\
hihi enakkum theriyum அபு//

நீங்களும் அதைப்பார்த்து சிரிச்ச ஒரு ஆளு என்பதும் எனக்கு தெரியும்

\\
அட நீங்க வேற அவரு +1 படிச்சபோ நான்........

S.A. நவாஸுதீன் said...

rose said...

இதைதான் போட்டு வாங்குறதுனு சொல்வாங்கலா

எதை போட்டு எதை வாங்குறது?

rose said...
This comment has been removed by a blog administrator.
அப்துல்மாலிக் said...

//\\
அட நீங்க வேற அவரு +1 படிச்சபோ நான்........//

அப்போ நீங்க -1 படிச்சீங்களா? ஆஆஆவ்வ்வ்வ்வ்

rose said...

S.A. நவாஸுதீன் said...
அபுஅஃப்ஸர் said...

//பள்ளி முடிந்து நாங்கள் ஒரு நாளும் உரிய நேரத்தில் வீடு திரும்பியது கிடையாது.//

அப்படி எங்கேதானப்பு போவீங்க‌

மச்சான் கொஞ்சம் நீயும் Flashback-ல வந்து பாரு. நாம எங்கே போனோம்னு தெரியும்

\\
hihihihi

அப்துல்மாலிக் said...
This comment has been removed by a blog administrator.
rose said...

அபுஅஃப்ஸர் said...
//\\
அட நீங்க வேற அவரு +1 படிச்சபோ நான்........//

அப்போ நீங்க -1 படிச்சீங்களா? ஆஆஆவ்வ்வ்வ்வ்

\\
இருக்கலாம்

அப்துல்மாலிக் said...

//அப்படி எங்கேதானப்பு போவீங்க‌

மச்சான் கொஞ்சம் நீயும் Flashback-ல வந்து பாரு. நாம எங்கே போனோம்னு தெரியும்//

எங்கே போய்ருக்கப்போறோம்...... இதெல்லாம் அரசியல்ப்பா இங்கேயெல்லாம் பேசப்படாது ஆங் ஆங்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//ஓ ஓ தெறியுமே சிவகாமிமிமிமி,,,,,,//

யாருங்க அது... எனக்கு விவேக் காமெடியில் சொல்லும் சிவகாமி கம்யூட்டர்பற்றிதான் தெரியும்..... அதுலே இந்த சிவகா....எந்தவகை

\\
தலைவாக்கிட்ட கேளுங்க அபு

rose said...

அபுஅஃப்ஸர் said...
//அப்படி எங்கேதானப்பு போவீங்க‌

மச்சான் கொஞ்சம் நீயும் Flashback-ல வந்து பாரு. நாம எங்கே போனோம்னு தெரியும்//

எங்கே போய்ருக்கப்போறோம்...... இதெல்லாம் அரசியல்ப்பா இங்கேயெல்லாம் பேசப்படாது ஆங் ஆங்

\\
ஆமா ஆமா

rose said...

89

rose said...

90

அப்துல்மாலிக் said...

//\\
தலைவாக்கிட்ட கேளுங்க அபு//

மலரும் நினைவுகளை எழுதும் தலைவா... என்னனமோ நினைவுகளெல்லாம் வெளிவருது.. அரசியல் தேரோட்டம் இழுக்கப்ப்டுகிறது

rose said...

தலைவா படம் பார்க்க போயிட்டாங்கனு நினைகுறேன் நானும் போயி அருந்ததீ பார்த்துட்டு வர்றேன்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//\\
தலைவாக்கிட்ட கேளுங்க அபு//

மலரும் நினைவுகளை எழுதும் தலைவா... என்னனமோ நினைவுகளெல்லாம் வெளிவருது.. அரசியல் தேரோட்டம் இழுக்கப்ப்டுகிறது
\\
innum thodarum ipo kilamburen

அப்துல்மாலிக் said...

மாப்ஸ் டெஸ்ட் டியூப்... கதை, வாய் வலிக்க சிரிச்ச கதை, 5 ரூபீஸ் கதை, விளையாட்டுப்போட்டி கதை எல்லாத்தையும் எதிர்ப்பார்கிறேன் உன் பதிவுலே....

S.A. நவாஸுதீன் said...

நான் (புது) படிக்காதவன் பார்த்துகிட்டு இருக்கேன்பா

அப்துல்மாலிக் said...

//rose said...
தலைவா படம் பார்க்க போயிட்டாங்கனு நினைகுறேன் நானும் போயி அருந்ததீ பார்த்துட்டு வர்றேன்
//

அது சின்னபுள்ளைகளுக்கு உள்ள படமாச்சே

அப்துல்மாலிக் said...

ஒரு ஒட்டுமொத்தமாதான்பா கிளம்பிருக்காங்க ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்துல்மாலிக் said...

99

அப்துல்மாலிக் said...

100

அப்துல்மாலிக் said...

CENTURY

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

CENTURY

போட்டாச்சா அட

rose said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...
தலைவா படம் பார்க்க போயிட்டாங்கனு நினைகுறேன் நானும் போயி அருந்ததீ பார்த்துட்டு வர்றேன்
//

அது சின்னபுள்ளைகளுக்கு உள்ள படமாச்சே

\\
அதான் நான் பார்க்க போறேன்

kama said...

இந்தச்செய்தி நெல்லைத்தமிழின் பேனல் செய்தியாக வெளிவந்துள்ளது.

நெல்லைத்தமிழ் இணையம் செல்ல இந்த சுட்டியை சொடுக்கவும்.nellaitamil

gayathri said...

anna enaku iti than jolyana life anna .eaana naan +1, +2 padikala

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

anna enaku iti than jolyana life anna .eaana naan +1, +2 padikala

எல்லோருடைய வாழ்க்கையிலும் முதன்முதலில் ப்ளஸ்(+) ஆரம்பிக்கிறது இங்கேதான். மிஸ் பண்ணவேண்டாம்.

Unknown said...

பழசை எல்லாம ஞாபகம் படுத்திவிட்டே மச்சான் ஒரு சில விசயங்களை மட்டும் சொல்லி இருக்கிறாய் இன்னும் பல விசயங்கள் இருக்கின்றன அதையும் சொல்லி விடு.

S.A. நவாஸுதீன் said...

syed said...

பழசை எல்லாம ஞாபகம் படுத்திவிட்டே மச்சான் ஒரு சில விசயங்களை மட்டும் சொல்லி இருக்கிறாய் இன்னும் பல விசயங்கள் இருக்கின்றன அதையும் சொல்லி விடு.

Part-2 வருது மச்சான்

mmmmmmmmmm appa athu annavoda love story than ok ok sekarm podunga thangachi inga wait panitu iruken

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
gayathri said...

anna enaku iti than jolyana life anna .eaana naan +1, +2 padikala

எல்லோருடைய வாழ்க்கையிலும் முதன்முதலில் ப்ளஸ்(+) ஆரம்பிக்கிறது இங்கேதான். மிஸ் பண்ணவேண்டாம்.

enna panrathu misspanitene anna miss panitene

irunthalum itulaum oru + irukku anna

gayathri said...

me they 110