அரப்நியூஸ் செய்திதாளில் வந்ததை அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். இதுகுறித்த சந்தேகங்களுக்கு பின்னூட்டத்தில் பதில் அளிக்கிறேன்.
Family visa now linked with salary
P.K. Abdul Ghafour | Arab News
JEDDAH: The Foreign Ministry will issue permanent resident visas for wives and children of expatriate workers in the Kingdom, without considering their profession, Al-Yaum Arabic daily has reported.
“The ministry’s office in Riyadh issued such recruitment visas for three days last week and stopped it temporarily. It is expected that the ministry would resume the service next month,” a ministry source told the paper.
The news is a relief for many of the seven million expatriate workers, who are unable to bring their families on resident visas due to their profession written on their iqamas.
The Foreign Ministry and the Recruitment Office only issued permanent resident and visit visas to those in white-collar jobs such as engineers, doctors and executives. The Al-Yaum report said the ministry would only look at the financial status of the applicant. “The family visa is no more linked with profession,” the source said. He said the ministry stopped processing applications in order to implement the new criteria. “This is a great news for thousands of professionals like me who are unable to bring their wives and children to the Kingdom because of the profession in iqama,” said Shabeer Ali, a computer engineer based in Jeddah.
Ali said he has been trying to bring his family to the Kingdom ever since his marriage. “Until now I could not, because they look at the profession on my iqama, which is an electrician. I had presented my Masters degree certificate in computer science attested by the Saudi Embassy, as well as my salary certificate, but they rejected my application,” he said.
He said he had never known about this problem before coming to the Kingdom.
“I know that there are thousands of expatriate workers who are highly qualified and earn good salaries but cannot bring their families because of their profession. I take this opportunity to thank the Saudi government for changing this policy and consider it a great blessing from God.” The Arabic daily said the ministry’s branches in Jeddah and Dammam have not implemented the new system as they have not been informed about the changed criteria.
Over the past three weeks, the ministry’s Riyadh office was issuing visit visas to all expatriate workers for their families without considering their profession.
K.C.M. Abdullah, a freelance journalist based in Riyadh, told Arab News that hundreds of people, including laborers, farmers and construction workers had benefited.
“Now they have stopped issuing visas to drivers and other house servants,” he pointed out. Some people claimed the visa rules were relaxed to mark the return of Crown Prince Sultan to the Kingdom after a yearlong medical trip.
Abdullah said the ministry used to accept around 800 applicants daily, adding over 1,000 people stood in the queue from early in the morning to present their applications made through the ministry’s website.
He said the revised service started a week before the Eid Al-Adha holidays.
After hearing the news of the relaxation in visa rules a large number of Indian workers approached the Indian Embassy in Riyadh and consulate in Jeddah to include names of their spouses in their passports.
Indian missions are now issuing new passports after including spouse names. People who want to include the names of spouses should attach attested marriage certificates. Those who have married recently should register their marriages by producing relevant documents.
அரப்நியூஸில் வாசிக்க
மேலும் விவரங்களுக்கு
சௌதியில் வேலை செய்யும் மக்களுக்காகவே அத்தனை விஷயங்களையும் மிகச்சிறப்பாக எழுதிவரும் நண்பர் திரு ராஜூ அவர்களின் இந்த தளத்தையும் மறக்காமல் பாருங்கள்.
67 comments:
எத்தனை குடும்பங்கள் ஒன்று சேரும். மிக மகிழ்ச்சியான பகிர்வு நவாஸ்.
நல்லதொரு செய்தி மாப்ள
பல பேருக்கு நன்மையானது
வாழ்த்துகள் அனைவருக்கும்.
அண்ணா! நமக்கு ஆங்கிலம் அறைகுறைதான்.கொஞ்சம் தமிழில் சொல்லுங்களேன்.ப்ளீஸ்..
///வானம்பாடிகள் said...
எத்தனை குடும்பங்கள் ஒன்று சேரும். மிக மகிழ்ச்சியான பகிர்வு நவாஸ்.///
ரொம்ப நன்றி சார்
///நட்புடன் ஜமால் said...
நல்லதொரு செய்தி மாப்ள
பல பேருக்கு நன்மையானது
வாழ்த்துகள் அனைவருக்கும்.///
ஆமா மாப்ள. நிறைய பேருக்கு இப்போ நிம்மதி.
///தேவகோட்டை ஹக்கீம் said...
அண்ணா! நமக்கு ஆங்கிலம் அறைகுறைதான்.கொஞ்சம் தமிழில் சொல்லுங்களேன்.ப்ளீஸ்..///
தம்பி நீங்க சௌதியில் இருந்தால் என்னை இந்த நம்பரில் (0504672540) தொடர்பு கொள்ளுங்கள். மிஸ்டு கால் கொடுத்தாலும் போதும். நான் தொடர்பு கொள்ளுகிறேன். இல்லையென்றால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். பின்னர் நான் தமிழில் மொழிபெயர்த்து விளக்கம் இடுகிறேன்.
நவாஸுதீன்!
தேவகோட்டைக்காரருக்குக் கொஞ்சம் தமிழில், இனிமேல் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும், அவர் தன்னுடைய குடும்பத்துக்கும் நிரந்தரமான குடியேற்ற உரிமை பெற முடியும்என்பதை சாராம்சமாகச் சொல்லியிருக்கலாமே!
ஆனால், இந்த சலுகை வருமானத்தோடு இணைக்கப்பட்டதாகத் தலைப்பில் இருப்பது தான் எனக்குப் புரியவில்லை.அங்குள்ள நிலவரம், நடைமுறை எதுவும் தெரியாதது தான் காரணம். செய்தியில் விவரம் இருந்திருந்தால், நானே அதையும் மொழிபெயர்த்துச் சொல்லியிருப்பேன்.
குடும்பத்தோடு ஒன்றாக வாழ வசதி என்று சொல்லும் இந்தச் செய்தி, உண்மையிலேயே நற்செய்திதான்!
////கிருஷ்ணமூர்த்தி said...
நவாஸுதீன்!
தேவகோட்டைக்காரருக்குக் கொஞ்சம் தமிழில், இனிமேல் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும், அவர் தன்னுடைய குடும்பத்துக்கும் நிரந்தரமான குடியேற்ற உரிமை பெற முடியும்என்பதை சாராம்சமாகச் சொல்லியிருக்கலாமே!
ஆனால், இந்த சலுகை வருமானத்தோடு இணைக்கப்பட்டதாகத் தலைப்பில் இருப்பது தான் எனக்குப் புரியவில்லை.அங்குள்ள நிலவரம், நடைமுறை எதுவும் தெரியாதது தான் காரணம். செய்தியில் விவரம் இருந்திருந்தால், நானே அதையும் மொழிபெயர்த்துச் சொல்லியிருப்பேன்.
குடும்பத்தோடு ஒன்றாக வாழ வசதி என்று சொல்லும் இந்தச் செய்தி, உண்மையிலேயே நற்செய்திதான்!////
வாங்க கிருஷ்ணா. ஹக்கீமை அலைபேசியில் தொடர்புகொண்டு விவரம் சொல்லிவிட்டேன்.
////ஆனால், இந்த சலுகை வருமானத்தோடு இணைக்கப்பட்டதாகத் தலைப்பில் இருப்பது தான் எனக்குப் புரியவில்லை.அங்குள்ள நிலவரம், நடைமுறை எதுவும் தெரியாதது தான் காரணம்.////
சலுகை வருமானத்தோடு இணைக்கப்பட்டதற்கு காரணம், அவர் வாங்கும் சம்பளத்தில் குடும்பத்தோடு இங்கு வாழ முடியுமா என்பதை உறுதிபடுத்தத்தான்.
verygood!
மக்கா,நல்ல பகிர்வு.
///பா.ராஜாராம் said...
verygood!
மக்கா,நல்ல பகிர்வு///
ஆமா மக்கா. ரொம்ப பேருக்கு இது உபயோகமா இருக்கும்னு ஒரு நம்பிக்கையில்தான் பகிர்ந்துகொண்டேன்.
///அங்குள்ள நிலவரம், நடைமுறை எதுவும் தெரியாதது தான் காரணம். ///
இங்குள்ள புள்ளி விவரத்தின்படி களவு, வழிப்பறி மற்றும் தடை செய்யப்பட்ட பல குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள்தான். குறிப்பாக ஆப்ரிக்கர்கள் மற்றும் பங்களாதேசிகள் தான். பிடிபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தோடு இருப்பதும் இதற்கு முக்கிய காரணம்.
அவர்கள் இங்ஙனம் ஈடுபடக் வருமானம் குறைவுதான் என்பது கருத்துகனிப்பு.
அருமையான பகிர்வு, நானும் தெரிநதவர்களுக்கெல்லாம் லிங்க அனுப்புகிறேன்.
இந்த பதிவு எல்லோருக்கும் உபயோகமான பதிவா இருக்கும் என நினைக்கிறேன்.
குடும்பத்தை பிரிந்து வாழ்பவர்களுக்கு இது பிறக்க போகும் புத்தாண்டில் இனிப்பான செய்தி
வாழ்த்துக்கள் சகோ.நவாஸ்.
உங்கள் நல்லெண்ணம் புரிகிறது.
///Jaleela/ஜலீலா said...
அருமையான பகிர்வு, நானும் தெரிநதவர்களுக்கெல்லாம் லிங்க அனுப்புகிறேன்.
இந்த பதிவு எல்லோருக்கும் உபயோகமான பதிவா இருக்கும் என நினைக்கிறேன்.
குடும்பத்தை பிரிந்து வாழ்பவர்களுக்கு இது பிறக்க போகும் புத்தாண்டில் இனிப்பான செய்தி
வாழ்த்துக்கள் சகோ.நவாஸ்.
உங்கள் நல்லெண்ணம் புரிகிறது.///
ரொம்ப நன்றி சகோதரி
தம்பி நீங்க சௌதியில் இருந்தால் என்னை இந்த நம்பரில் (0504672540) தொடர்பு கொள்ளுங்கள். மிஸ்டு கால் கொடுத்தாலும் போதும். நான் தொடர்பு கொள்ளுகிறேன். இல்லையென்றால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். பின்னர் நான் தமிழில் மொழிபெயர்த்து விளக்கம் இடுகிறேன்.//
மிக நல்ல உள்ளம் உங்களுக்கு நவாஸ், தொடரட்டும் உங்கள் மனித நேயம்,அங்கு( சரியான வழிகாட்டுதலில்லாத ) வாழும் நண்பர்களுக்கான நல்ல பதிவு. மிக்க நன்றி.
அடாடா...! கொஞ்ச காலத்திற்கு முன்னாடிதானே ஆயிரம் ரியால் கட்டி என் ப்ரோபெஷனை மாத்தியபின்னால் குடும்பத்தை கூட்டியாந்தேன். சரி, போகட்டும். நம்மைப்போன்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்.
Very gud
அருமையான பகிர்வு, நன்றி நவாஸ்ஜி
:) சந்தோஷத்த பகிர்ந்துக்கறோம் நவாஸு...
நன்றி பலா பட்டறை, ஏதோ நம்மால் முடிந்ததை செய்வதில் ஒரு மன திருப்தி
////Muhammad-Jubail said...
அடாடா...! கொஞ்ச காலத்திற்கு முன்னாடிதானே ஆயிரம் ரியால் கட்டி என் ப்ரோபெஷனை மாத்தியபின்னால் குடும்பத்தை கூட்டியாந்தேன். சரி, போகட்டும். நம்மைப்போன்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்.////
என் கூட வேலை செய்யும் நண்பர் ஒருவர் ப்ரோஃபஷன் மாற்ற முடியாமல் எட்டாயிரம் ரியால் செலவு செய்து ஃபேமிலி விசா வாங்கினார். அதுவும் ஒரு வருட முயற்சிக்குப்பின் 2 மாதம் முன்புதான் கிடைத்தது. என்ன செய்ய இப்பொழுதாவது இந்தப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு வந்ததே அது போதும்.
/// sakthi said...
Very gud////
நன்றி தங்கச்சி
///செ.சரவணக்குமார் said...
அருமையான பகிர்வு, நன்றி நவாஸ்ஜி///
வாங்க சரவணக்குமார். ரொம்ப நன்றி.
//// கலகலப்ரியா said...
:) சந்தோஷத்த பகிர்ந்துக்கறோம் நவாஸு...////
நன்றி கலகலப்ரியா.
குட் நியூஸ்
மச்சான் எனக்கு ஒரு வேலை பாரு, செட்டில் ஆகிடலாம்
////அபுஅஃப்ஸர் said...
குட் நியூஸ்
மச்சான் எனக்கு ஒரு வேலை பாரு, செட்டில் ஆகிடலாம்////
ஹா ஹா ஹா. மச்சான் குட் நியூஸ்னு சொல்லிட்டு ஒரு பேட் நியூஸ் சொல்றியேடா.
Really Good News! பல நண்பர்களின் மனங்களை இறக்கை கட்டி பறக்க வைக்கும் செய்தி.
////அபுஅஃப்ஸர் said...
குட் நியூஸ்
மச்சான் எனக்கு ஒரு வேலை பாரு, செட்டில் ஆகிடலாம்////
ஹா ஹா ஹா. மச்சான் குட் நியூஸ்னு சொல்லிட்டு ஒரு பேட் நியூஸ் சொல்றியேடா.//
ஊருக்கு ஒரு நவாஸ் போதும்ப்பா..
///SUFFIX said...
Really Good News! பல நண்பர்களின் மனங்களை இறக்கை கட்டி பறக்க வைக்கும் செய்தி.///
இனி குடும்பத்தோடு சந்தோசமா சிறகடிச்சு பறக்கட்டும்
நல்ல பகிர்வு நவாஸ் பிரிந்து இருக்கும் அனைத்து குடும்பங்களும் ஒன்றாக வாழபுத்தாண்டில் நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க
புத்தாண்டு வாழ்த்துக்கள்
///SUFFIX said...
////அபுஅஃப்ஸர் said...
குட் நியூஸ்
மச்சான் எனக்கு ஒரு வேலை பாரு, செட்டில் ஆகிடலாம்////
ஹா ஹா ஹா. மச்சான் குட் நியூஸ்னு சொல்லிட்டு ஒரு பேட் நியூஸ் சொல்றியேடா.//
ஊருக்கு ஒரு நவாஸ் போதும்ப்பா..///
எந்த ஊருக்குன்னு ஷஃபி?
///thenammailakshmanan said...
நல்ல பகிர்வு நவாஸ் பிரிந்து இருக்கும் அனைத்து குடும்பங்களும் ஒன்றாக வாழபுத்தாண்டில் நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க
புத்தாண்டு வாழ்த்துக்கள்///
வாங்க சகோதரி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள பதிவு...நிறைய குடும்பங்கள் ஓன்று சேரும்....உங்களளுக்கு என் புத்தாண்டு vaalthuk
///kamalesh said...
மிகவும் பயனுள்ள பதிவு...நிறைய குடும்பங்கள் ஓன்று சேரும்....உங்களளுக்கு என் புத்தாண்டு vaalthuk////
ரொம்ப நன்றி கமலேஷ்
கமலேஷ் உங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு நன்றி.
வாங்க அக்பர். நன்றி
நல்ல மேட்டர் நவாஸ். கொஞ்சம் தமிழ்ப்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஹி..ஹி.. சில இடங்களுக்கு டிக்ஸனரி தேடவேண்டியதா போச்சி
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தல..:)
நல்ல தகவல்கள் நவாஸ்
ரொம்ப நன்றி
//அங்கே பணிபுரிந்துக் கொண்டிருக்கும் எம் சொந்தங்கள் பலருக்கும் ... பயனுள்ள தகவல் தான், நண்பா!
உம் சேவைக்கு வாழ்த்துகள்.
/தம்பி நீங்க சௌதியில் இருந்தால் என்னை இந்த நம்பரில் (0504672540) தொடர்பு கொள்ளுங்கள். மிஸ்டு கால் கொடுத்தாலும் போதும். நான் தொடர்பு கொள்ளுகிறேன். இல்லையென்றால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். பின்னர் நான் தமிழில் மொழிபெயர்த்து விளக்கம் இடுகிறேன்./
நவாஸண்ணா இந்த இடுகையே மிகவும் பயனுள்ள இடுகை. அதையும் தாண்டி தாங்களின் [மேலே குறிப்பு]நல்லெண்ணம் எல்லோருக்கும் வராது. இறைவன் அருள் செய்வானாக.
பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை அள்ளிதெளிக்கட்டும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் நவாஸண்ணா..
பகிர்வுக்கு நன்றி நவாஸுதீன்
(பல நாட்களாக வெளியூர் சென்றதன் காரணமாக தங்கள் வலைப்பதிவை இன்றுதான் பார்க்கமுடிந்தது)
///இப்படிக்கு நிஜாம்.., said...
நல்ல மேட்டர் நவாஸ். கொஞ்சம் தமிழ்ப்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஹி..ஹி.. சில இடங்களுக்கு டிக்ஸனரி தேடவேண்டியதா போச்சி///
ஹா ஹா ஹா. வாங்க நிஜாம். சௌதியைப் பொறுத்தவரை ஒரு சில ப்ரொஃபஸனல் விசா உள்ளவர்கள் மட்டுமே ஃபேமிலி கொண்டுவர முடியும் என்ற சட்டம் இருந்தது. அதை நீக்கி புதிய சட்டம் வந்திருக்கிறது. இனிமேல் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும், அவர் தன்னுடைய குடும்பத்துக்கும் நிரந்தரமான குடியேற்ற உரிமை பெற முடியும். குடும்பத்தோடு இங்கு வாழ அதற்கு தேவையான வருமானம் உள்ளது எனபதை உறுதிபடுத்தினால் போதுமானது. இதுதான் அதன் சாராம்சம்.
///வினோத்கெளதம் said...
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தல..:)///
ரொம்ப நன்றி வினோத்.
இந்நாளும் இனி வரும் நாட்களும் சிறப்பாக அமையட்டும் எல்லோருக்கும்.
///சத்ரியன் said...
//அங்கே பணிபுரிந்துக் கொண்டிருக்கும் எம் சொந்தங்கள் பலருக்கும் ... பயனுள்ள தகவல் தான், நண்பா!
உம் சேவைக்கு வாழ்த்துகள்.///
வா நண்பா. ரொம்ப நன்றி.
/////அன்புடன் மலிக்கா said...
நவாஸண்ணா இந்த இடுகையே மிகவும் பயனுள்ள இடுகை. அதையும் தாண்டி தாங்களின் [மேலே குறிப்பு]நல்லெண்ணம் எல்லோருக்கும் வராது. இறைவன் அருள் செய்வானாக.
பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை அள்ளிதெளிக்கட்டும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் நவாஸண்ணா..///
நிறைய பேருக்கு செய்யும் வேலை ஒன்றாகவும், இகாமா என்று சொல்லப்படும் சௌதியில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கப்படும் அடையாள அட்டையில் இருக்கும் விசா வேறாகவும் இருப்பதால் நல்ல சம்பளம் வாங்குபவர்கள் கூட தன் குடும்பத்தை கொண்டு வர இயலாமல் அவதிப்படுகிறார்கள். இதற்கெல்லாம் முடிவுகட்டும் விதமாக இந்த சட்டம் கொண்டுவந்திருக்கிறது சௌதி அரசு. வரவேற்கத்தக்க வேண்டிய விஷயம்.
நான் நம்மவர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவியை செய்கிறேன் அவ்வளவுதான். ரொம்ப நன்றி சகோதரி.
/// ரஹ்மான் said...
பகிர்வுக்கு நன்றி நவாஸுதீன்
(பல நாட்களாக வெளியூர் சென்றதன் காரணமாக தங்கள் வலைப்பதிவை இன்றுதான் பார்க்கமுடிந்தது)///
வாங்க முஜிப். ரொம்ப நன்றி. பயணம் சிறப்பாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.
///Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல தகவல்கள் நவாஸ்
ரொம்ப நன்றி///
வாங்க ஷேக்மைதீன். தடபுடலா ஆரம்பிக்க அடுத்த கட்ட நடவடிக்கையை.
உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Happy New Year.. :)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
@
அக்பர்
கலகலப்ரியா
நேசன்
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மக்கா
மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.
பூங்குன்றன்.வே said...
மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.
வாங்க பூங்குன்றன். ரொம்ப நன்றி.
இந்நாளும் இனி வரும் நாட்களும் நம் எல்லோருக்கும் சிறப்பாக அமைய வேண்டுவோம். மனிதநேயம் எங்கும் முக்கியத்துவம் பெறட்டும். சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
happy new year!!!
///Ammu Madhu said...
happy new year!!!///
Thanks Ammu. Wish you & Every one of your family members & Friends A Very Happy New Year
http://fmailkka.blogspot.com/
இதையும் கொஞ்சம் பாருங்கள் நவாஸண்ணா..
naan intha pathivai vaasikkavillai...(naan southi-il illai..:)....)
new year wishes solleettu pokalaamnuthaa vanthen..
belated new year wishes...:)
/// அன்புடன் மலிக்கா said...
http://fmailkka.blogspot.com/
இதையும் கொஞ்சம் பாருங்கள் நவாஸண்ணா..///
பார்த்துட்டேன்மா. நல்ல முயற்சி. தொடருங்கள்.
///இரசிகை said...
naan intha pathivai vaasikkavillai...(naan southi-il illai..:)....)
new year wishes solleettu pokalaamnuthaa vanthen..
belated new year wishes...:)///
Thanks Rasikai. I wish you and every one of your family members and friends A Very Happy New Year.
அருமை நல்ல நடை,நல்ல பதிவு
வாழ்த்துகள்
அன்பு தோழா உங்கள்
தளத்தில் மட்டும் கைகள் இல்லை
தருணத்திலும் கைகொடுக்கும்
மனக் கைகள் வாய்த்திருக்கும் நீவிர்
நலம்பெற இறைவனை நேசிக்கின்றேன்..
புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா..
தியா - வாங்க தியா. நன்றி.
சங்கர் - வாங்க சங்கர். ரொம்ப நன்றி. (நேசன், பா.ரா ஸ்டைல் கவிதைகள் அபாரம்).
மிக மகிழ்ச்சியான பகிர்வு நவாஸ்.
///தியாவின் பேனா said...
மிக மகிழ்ச்சியான பகிர்வு நவாஸ்.///
நன்றி தியா.
Thank uuuuuuuuuu NAVAS
u ve submitted the vote box for me and voted for it also..
thanks for the chocolate shop u gave to me...
nandri sakothara...
vaazththukkaL ...
Post a Comment