Lilypie

Monday, November 9, 2009

யாளி


விளங்க கூடவில்லை
வெறும் வரியாகத் தான் இருந்தன
அகம் மற்றும் புறம் பற்றிப்பேசிய
நூறுகள் பதின்பருவத்து பள்ளி அறைகளில்

வாயில் அமுதும் வாலில் விஷமும்
பிரிவின் முத்தங்கள் குறித்த நினைவு மிருகம்

சருமம் துளைத்து உயிரின் நிலவறை
வரை நாவின் ஈரம் படர்த்திப் போகிறது
பசலை எனும் யாளி

ஆணுக்கும் உண்டு ஆள்தின்னும் பசலை

81 comments:

கலையரசன் said...

அட்டகாசம்...

SUFFIX said...

அப்போ அப்படி.......இப்போ தான் தேர்வு எழுதி பாஸ் ஆயாச்சே!!

பாலா said...

முதல்ல ஊருக்கு கிளம்புங்க
ஹஹஹஹஹஹ
கவிதைபத்திதான் மெயில் லையே சொல்லிட்டேனே

தமிழ் அமுதன் said...

///ஆணுக்கும் உண்டு ஆள்தின்னும் பசலை///

அசத்தல்...! உயர்தரம்...!

நிஜாம் கான் said...

அருமை அருமை நவாஸ். படமும் ரொம்பத்தூக்கிக் கொடுகுது. தொடரட்டும்,

thiyaa said...

//
விளங்க கூடவில்லை
வெறும் வரியாகத் தான் இருந்தன
அகம் மற்றும் புறம் பற்றிப்பேசிய
நூறுகள் பதின்பருவத்து பள்ளி அறைகளில்

வாயில் அமுதும் வாலில் விஷமும்
பிரிவின் முத்தங்கள் குறித்த நினைவு மிருகம்

சருமம் துளைத்து உயிரின் நிலவறை
வரை நாவின் ஈரம் படர்த்திப் போகிறது
பசலை எனும் யாளி

ஆணுக்கும் உண்டு ஆள்தின்னும் பசலை
//

அருமையான கவிதை
அழகான விடயம்
நல்ல நடை

சிநேகிதன் அக்பர் said...

நல்ல தரமான கவிதை.

அப்துல்மாலிக் said...

மச்சான் அடிக்கடி சொல்லுவேன் இந்த பாலாகிட்டே சேராதே பேசாதேனு தோ பர்த்தியா நீயும் அதே ரேஞ்சுக்கு

நல்லாயிருக்கு மச்சான், உனக்குள்ளும் ஒரு மிருகம் தூங்கிட்டு இருந்திருக்கு........

Menaga Sathia said...

அருமையா எழுதி கலக்கிட்டீங்க சகோதரரே!!..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றாக இருக்கிறது நவாஸ். கலக்குங்கள்.

vasu balaji said...

ஹை க்ளாஸ் நவாஸூதீன். ஆணுக்கும் உண்டு ஆள் தின்னும் பசலை. ரொம்ப ரசிச்சேன்.

sarathy said...

அட கடவுளே...

அ.மு.செய்யது said...

நவாஸூதீன் ?? எங்க போயிட்டீங்க..சீக்கிரம் வாங்க..

பாலாவோ நேசமித்ரனோ யாருன்னு தெரியல..உங்க பிளாக் அ ஹாக் பண்ணி கவிதையெல்லாம்
போஸ்ட் பண்றாங்க..!!!

அ.மு.செய்யது said...

கவிதை வித்தியாசமா இருக்கு..பிரிவு அழகு..!!!

ஆண்களின் பசலை......நல்லா இருக்கு..!!!

வாழ்த்துகள் அடுத்த கட்ட முயற்சிக்கு..!!!

( இன்னும் நிறைய எழுதுங்க தல...ஆனா சில பதிவர்கள் கிட்ட பாத்து பழகுங்க..குறிப்பா திருவாரூர் ஆளுங்க கிட்ட‌
பழகும் போது கவனம் தேவை )

Unknown said...

கலக்கல் கவிதை பசலை என்றால் என்ன மச்சான்.

இன்றைய கவிதை said...

//ஆணுக்கும் உண்டு ஆள்தின்னும் பசலை //

உண்மைதான் நண்பரே!
அருமையான கவிதை!!

-கேயார்

ஹேமா said...

நவாஸ் சொல்ல வெட்கமாக இருந்தாலும் சொல்லவே வேணும்.
உணர்வுகள் என்பது பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒன்றுதானே !

ப்ரியமுடன் வசந்த் said...

நவாஸ் நீங்களுமா?

இருந்தாலும் வெட்கமா இருக்கு போங்க..

பா.ராஜாராம் said...

என்னப்பா..இப்புடி ஆளாளுக்கு!நேசா,கெடுத்து வச்சுருக்கே மக்கா..ஒரு சமுதாயத்தையே...நல்லா இருங்கப்பா!

மக்கா,கலக்கி இருக்கீங்க!முடிச்சது சும்மா நச்சுன்னு இருக்கு!வந்து வாங்கிட்டு போயிருப்பாங்களே சம்பந்தபுறம்...சந்தோசமா இருக்கு நவாஸ்!வாழ்துக்கள் மக்கா!

velji said...

யாளி உயிர் துளைக்கிறது!

Admin said...

நல்லாருக்கு படமும்கூட

coolzkarthi said...

அருமை அருமை அட்டகாசம்...

gayathri said...

ஆணுக்கும் உண்டு ஆள்தின்னும் பசலை

nalla irukunga anna

மண்குதிரை said...

nice

Vidhoosh said...

யாளியைப் பார்த்ததும் நேசனின் நினைவுதான்.

அட, சூப்பர்ங்க நவாஸ்.

-வித்யா

Btc Guider said...

அருமையான கவிதை

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு நண்பா

Anonymous said...

இந்த வகை கவிதை புரியும் அளவு தமிழ் தமிழ் இன்னும் பயிலவில்லை...மத்தவங்க கமெண்ட் பார்த்து என் கருத்தை சொல்ல மனமில்லை.புரிந்ததும் கண்டிப்பா சொல்றேன்பா..? நலமா?

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அருமை நவாஸ்.....எதிர்பார்க்கவில்லை......கடைசி வரியை.........

ஷண்முகப்ரியன் said...

ஆணுக்கும் உண்டு ஆள்தின்னும் பசலை //

இந்த வரி என்னைப் போலவே எத்தனை ஆட்களைத் தின்றிருக்கிறது,நவாசுதீன்.

அருமை.

அன்புடன் மலிக்கா said...

அண்ணா கவிதை கலக்கல்

நவாஸண்ணா உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்
http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html

அதிரை அபூபக்கர் said...

நல்லா இருக்கு...அருமை..தொடருங்கள்..நவாஸ் அண்ணா..

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா

ஆணுக்கும் உண்டு ஆள்தின்னும் பசலை //

இலைமறை காயா சொன்னதில் அருமையாக ஜொலிக்கிறது இந்தக் கவிதை.

ஹுஸைனம்மா said...

நவாஸ் & எல்லா கவிஞர்களும்,

என்னைப் போல தமிழ் தெரியாத “டமில்ஸ்”க்காக ஒரு பொழிப்புரையும் கூடவே போடக்கூடாதா உங்க கவிதைகளுக்கு?

ஸோ ஓன்லி அட்டெண்டன்ஸ்!!

சத்ரியன் said...

//வாயில் அமுதும் வாலில் விஷமும்
பிரிவின் முத்தங்கள் குறித்த நினைவு மிருகம் //

நவாஸ்,

அர்த்தமுள்ள மனதின் முகம்.

சந்தான சங்கர் said...

யாளி...


வாழிய நவாஸ்..


அருமை நண்பரே..

S.A. நவாஸுதீன் said...

நன்றி - கலையரசன்

நன்றி - ஷஃபி

நன்றி - பாலா

நன்றி - ஜீவன்

நன்றி - நிஜாம்

நன்றி - தியா

நன்றி - அக்பர்

நன்றி - ஸ்டார்ஜன்

நன்றி - அபூஅஃப்ஸர்

நன்றி - சகோ. மேனகா

நன்றி - ஜெஸ்

நன்றி - ஞானப்பித்தன்

நன்றி - வானம்பாடிகள்

நன்றி - சாரதி

நன்றி - அ.மு.செ.

நன்றி - அக்பர்

நன்றி - இன்றைய கவிதை

நன்றி - ஹேமா

நன்றி - வசந்த்

நன்றி - பா.ரா (மக்கா இன்னும் மீளவில்லை நான், மீண்டதும் போன் பன்றேன்)

நன்றி - வேல்ஜி

நன்றி - சந்ரு

நன்றி - கார்த்தி

நன்றி - காயு

நன்றி - மண்குதிரை

நன்றி - வித்யா

நன்றி - முஜிபுர் ரஹ்மான்

நன்றி - ஆ. ஞானசேகரன்

நன்றி - தமிழரசி

நன்றி - ஆரூரன் விசுவநாதன்

நன்றி - ஷண்முகப்ரியன்

நன்றி - தங்கை மலிக்கா

நன்றி - அதிரை அபூபக்கர்

நன்றி - அமித்தம்மா

நன்றி - ஹூசைனம்மா

நன்றி - சத்ரியன்

நன்றி - சந்தான சங்கர்

"உழவன்" "Uzhavan" said...

//ஆணுக்கும் உண்டு ஆள்தின்னும் பசலை //
 
அருமையான வரிகள் :-)

Expatguru said...

ஆழமான கருத்துக்கள். அருமையான கவிதை. மரபுக்கவிதையாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான வரிகள்.

VISA said...

அசத்தல்

ஷாகுல் said...

அமர்களம்!

அட்டகாசம்!!

நல்ல கவிதை
நல்ல நடை

ஆமா என்ன சொல்லிருகீங்க?

RAMYA said...

நவாஸ் கவிதை அருமை, நல்ல வரிகளின் ஆளுமை!

எல்லா வரிகளுமே சூப்பர்!

இராகவன் நைஜிரியா said...

// விளங்க கூடவில்லை //

சரி அப்புறம் என்ன எழுதப் போறீங்க..

இராகவன் நைஜிரியா said...

// வெறும் வரியாகத் தான் இருந்தன //

வருமான வரியா... இல்லை வேற எதாவதா...

இல்லை நம்ம ஜமால் போட்ட பத்து வரிக் கவிதை மாதிரியா?

இராகவன் நைஜிரியா said...

// அகம் மற்றும் புறம் பற்றிப்பேசிய //

வேற வழி... ஒழுங்கா படிச்சா பாடம் பற்றி பேசலாம்... இல்லாட்டி அகம் பற்றி புறம் பேச வேண்டியதுதான்..

இராகவன் நைஜிரியா said...

// வாயில் அமுதும் வாலில் விஷமும் //

இது சூப்பர்ங்க..

இராகவன் நைஜிரியா said...

// சருமம் துளைத்து உயிரின் நிலவறை
வரை //

வித்யாசமான சிந்தனை...

இராகவன் நைஜிரியா said...

// ஆணுக்கும் உண்டு ஆள்தின்னும் பசலை //

ஆஹா... பசலை கீரையை ஆம்பளைங்களும் சாப்பிடலாம் அப்படி சொல்ல வந்து இப்படி சொல்லிட்டீங்களா?

இராகவன் நைஜிரியா said...

அய்யய்யோ ... சொல்ல மறந்துட்டேனே...

மீ த 50

scharu said...

ungalukulla mirhathai yaru thati elupiyathupa

avagala koopudunga muthalla.....

Anonymous said...

சூப்பர் நவாஸ்.

S.A. நவாஸுதீன் said...

நன்றி - உழவரே

நன்றி - Expatguru

நன்றி - சகோதரி ஜலீலா

நன்றி - விசா

நன்றி - ஷாகுல்

நன்றி - ரம்யா

நன்றி - இராகவன் அண்ணா (பாசமழை) பொழிந்ததற்கு

நன்றி - scharu

நன்றி - Ammu Madhu

Thenammai Lakshmanan said...

//பசலை எனும் யாளி //

superb wods Navasutheen

S.A. நவாஸுதீன் said...

thenammailakshmanan said...
//பசலை எனும் யாளி //

superb wods Navasutheen

நன்றி - திருமதி. தேனம்மை லக்‌ஷ்மனன்

இரசிகை said...

:)


puthusaayirukkuthey..........

S.A. நவாஸுதீன் said...

இரசிகை said...
:)


puthusaayirukkuthey..........

நீங்க சொன்னதுக்கப்புறம் நான் என்னத்த மறுத்து சொல்றது. வருகைக்கு நன்றி இரசிகை

நட்புடன் ஜமால் said...

இம்பூட்டு ஆயிப்போச்சா

நான் இன்னா புச்சா சொல்றது

இருப்பினும் அடுத்த அடி சென்று இருக்கின்றாய் ...

Jaleela Kamal said...

நவாஸ் அஸ்ஸலாமு அலைக்கும்,

நீங்கள் கொடுத்த போன் நம்பரை இங்கு வந்த ஒருவரிடம் கொடுத்து இருக்கேன்,

அடுத்து என் கோ சிஸ்டரின் அம்மாவும், அக்காவும் வருகிறார்கள் அவர்களிடமும் கொடுத்துள்ளேன்.

இன்னொருவர் அஜீம் என்பவரிடமும் முடிந்தால் சொல்லிவிடுஙக்ள்

S.A. நவாஸுதீன் said...

//நட்புடன் ஜமால் said...
இம்பூட்டு ஆயிப்போச்சா

நான் இன்னா புச்சா சொல்றது

இருப்பினும் அடுத்த அடி சென்று இருக்கின்றாய் ...//

வா மாப்ள. உன்னைத்தான் காணோமேன்னு தேடிகிட்டு இருந்தேன்.

S.A. நவாஸுதீன் said...

//Jaleela said...
நவாஸ் அஸ்ஸலாமு அலைக்கும்,

நீங்கள் கொடுத்த போன் நம்பரை இங்கு வந்த ஒருவரிடம் கொடுத்து இருக்கேன்,

அடுத்து என் கோ சிஸ்டரின் அம்மாவும், அக்காவும் வருகிறார்கள் அவர்களிடமும் கொடுத்துள்ளேன்.

இன்னொருவர் அஜீம் என்பவரிடமும் முடிந்தால் சொல்லிவிடுஙக்ள்///

வ அலைக்குமுஸ்ஸலாம். நல்லதுமா. அஜீமிடமும் சொல்லி விடுகிறேன். (அவர் எனக்கு இதுவரை அறிமுகம் இல்லையென்றாலும் அவருடைய அலைபேசி எண் உங்கள் தளத்தில் இருக்கிறது)

எம்.எம்.அப்துல்லா said...

மாப்ள...என்ன சொல்லிப் பாராட்ட உன்னை?? அதற்கும் நீயே வார்த்தைகளைச் சொல்லிவிடு.

S.A. நவாஸுதீன் said...

//எம்.எம்.அப்துல்லா said...
மாப்ள...என்ன சொல்லிப் பாராட்ட உன்னை?? அதற்கும் நீயே வார்த்தைகளைச் சொல்லிவிடு.//

நீ வந்ததே பெரிய பாராட்டுதான் மாப்ள.

Jaleela Kamal said...

Azeem = 00 966 50 2032546

Jaleela Kamal said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் நவாஸ்


என் குறிப்புகளுக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

ஊருக்கு போகிறேன். 10 நாளில் வ‌ந்து விடுவேன். இர‌ண்டு முன்று குறிப்பு போஸ்ட் ஆப்ஷ‌னில் போட்டு வைத்துள்ளேன். என் பிலாக்கை பார்த்து கொள்ளுங்க‌ள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஈத் அல் அத்ஹா வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

Jaleela said...
அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் நவாஸ்


என் குறிப்புகளுக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

ஊருக்கு போகிறேன். 10 நாளில் வ‌ந்து விடுவேன். இர‌ண்டு முன்று குறிப்பு போஸ்ட் ஆப்ஷ‌னில் போட்டு வைத்துள்ளேன். என் பிலாக்கை பார்த்து கொள்ளுங்க‌ள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஈத் அல் அத்ஹா வாழ்த்துக்கள்//

நல்ல படியா போயிட்டு வாங்க சகோதரி. ஊரில் சந்தோசமா பெருநாள் கொண்டாடிட்டு வாங்க.

Menaga Sathia said...

ஈத் முபாரக்!!

பா.ராஜாராம் said...

ஈத் முபாரக்,மக்கா!

ஓட்டு போட கத்துக்கிட்டேன்ல.ரவுடிதான் இனி,நாங்கள்.வீட்டில் யாவருக்கும் என் ஈத் முபாரக்கை சொல்லுங்க நவாஸ்.

முதலாளி வீட்டில் அமளி துமளி.உடல் நலம் ஓகே!இன்று ஜாயின்.

பின்னூட்டத்தில் கதையை ஓட்டாமல் அடுத்த மேட்டருக்கு வரவும்.மிக அவசரம்.

கமலேஷ் said...

சருமம் துளைத்து உயிரின் நிலவறை
வரை நாவின் ஈரம் படர்த்திப் போகிறது
பசலை எனும் யாளி

நான் மிகவும் ரசித்த வரிகள்....

Thenammai Lakshmanan said...

ஒரு சிறு கவிதையில் எல்லோர் மனதையும் சிறையெடுத்து விட்டீர்கள் நவாஸுதீன்

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நன்றி சகோதரி மேனகா - விருதுக்கும் வாழ்த்துக்கும்

S.A. நவாஸுதீன் said...

பா.ரா - வாங்க மக்கா. அநேகமா அமளி துமளி கொஞ்சம் ஓய்ந்திருக்கும் உங்களுக்கு. உங்கள் வாழ்த்துக்களை வீட்டிலும் பகிர்ந்தாச்சு மக்கா.

என்ன பன்றது. பின்னூட்டம் போடவே ஆஃபிஸ்ல ஓவர்டைம் பார்க்கவேண்டியிருக்கு மக்கா. விரைவில் கொஞ்சம் விளங்காத வரிகளோடு வருவோம்ல

S.A. நவாஸுதீன் said...

//கமலேஷ் said...
சருமம் துளைத்து உயிரின் நிலவறை
வரை நாவின் ஈரம் படர்த்திப் போகிறது
பசலை எனும் யாளி

நான் மிகவும் ரசித்த வரிகள்....//

வாங்க கமலேஷ். முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி

S.A. நவாஸுதீன் said...

//thenammailakshmanan said...
ஒரு சிறு கவிதையில் எல்லோர் மனதையும் சிறையெடுத்து விட்டீர்கள் நவாஸுதீன்//

உங்க பின்னூட்டம் பார்த்துவிட்டு சந்தோசத்தில் நானும் சரண்டர் ஆயிட்டேன் மேடம்

VISA said...

//வாயில் அமுதும் வாலில் விஷமும்
பிரிவின் முத்தங்கள் குறித்த நினைவு மிருகம் //

What a line yar.

S.A. நவாஸுதீன் said...

/// VISA said...
//வாயில் அமுதும் வாலில் விஷமும்
பிரிவின் முத்தங்கள் குறித்த நினைவு மிருகம் //

What a line yar.///

நன்றி விசா (சைக்கோ என்னாச்சு தல)

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/19_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/19_viagra1.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/15_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/15_buygenericviagra.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/19_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/19_buygenericviagra1.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/15_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/15_viagra1.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/1_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/1_buygenericviagra.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/3_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/3_buygenericviagra1.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/17_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/17_viagra1.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/2_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/2_buygenericviagra.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/8_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/8_buygenericviagra1.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/4_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/4_viagra1.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/17_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/17_buygenericviagra.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/15_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/15_buygenericviagra1.png[/IMG][/URL]

Anonymous said...
This comment has been removed by a blog administrator.