Wednesday, November 4, 2009

பிடித்ததும் பிடிக்காததும்

ஆஃபீஸ்ல வேலை இல்லாமல், வியாபாரம் இல்லாமல் (என்னைமாதிரி) ஈ அடிச்சுகிட்டு இருந்தீங்கன்னா அதுக்கடுத்து என்ன செய்யலாம். இதோ சில பொழுதுபோக்கு உங்களுக்காக (மெயிலில் வந்தது).

இனி மேட்டரே இல்லாத விஷயத்துக்கு வருவோம்

மாட்டிவிட்ட
அ.மு.செ.
வுக்கு நன்றி

அரசியல்வாதி

பிடித்தவர்:
மு.க. ஸ்டாலின்
பிடிக்காதவர்:
ராமதாஸ்

நடிகர்

பிடித்தவர்:
என்றும் பத்மஸ்ரீ கமல்
பிடிக்காதவர்:
விஷால்

நடிகை

பிடித்தவர்:
ரேவதி
பிடிக்காதவர்:
மீனா

வசனகர்த்தா

பிடித்தவர்:
சுஜாதா
பிடிக்காதவர்:
டி.ராஜேந்தர்

கவிஞர்(கள்)

பிடித்தவர்(கள்):
பா.ரா. , நேசமித்ரன் மற்றும் பாலமுருகன்
பிடிக்காதவர்: அப்படி யாருமில்லை

எழுத்தாளர்

பிடித்தவர்:
பாலகுமாரன்
பிடிக்காதவர்:
யாருமில்லை

இசையமைப்பாளர்

பிடித்தவர்:
ஏ.ஆர். ரஹ்மான்
பிடிக்காதவர்:
தேவா

திரைப்பட இயக்குனர்

பிடித்தவர்:
”மொழி” இராதாமோகன்
பிடிக்காதவர்:
பி.வாசு

பாடகர்

பிடித்தவர்:
ஹரிஹரன்
பிடிக்காதவர்:
நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்)

ரூல்ஸ்படி ரெண்டு, மூனு பேரையாவது மாட்டிவிடனுமே!!

வாங்க மக்கா

நட்புடன் (காணாமல்போன) ஜமால்

ஷஃபிக்ஸ்

தமிழரசி

பா.ரா
62 comments:

வானம்பாடிகள் said...

=))..பொழுது போகும் சரி. வேலை போகாதா?. மேட்டரே இல்லாத விஷயத்துல நிறைய மேட்டர் இருக்குங்க நவாஸ்.

பிரியமுடன்...வசந்த் said...

//பிடித்தவர்: ஹரிஹரன்
பிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்) //

ha ha haa

இது நவாஸ் குறும்பு..

அனைத்து பதில்களும் நல்லாயிருக்கு

பிடிக்காதவர்கள் லிஸ்ட் எல்லாமே சேம்..

உ.பிடித்தவர்களில் சிலவும் எ.பிடிக்காதவர்கள் லிஸ்ட்ல்,,,

:)))

Mrs.Menagasathia said...

எல்லா பதில்களும் நல்லாயிருக்கு.

//பிடித்தவர்: ஹரிஹரன்
பிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்) //ஹா ஹா

ஹேமா said...

நவாஸ் எனக்கு ஈ மேட்டர்தான் பிடிச்சிருக்கு.
இந்தத் தொடர் "சப்"ன்னு இருக்கு.

இப்படிக்கு நிஜாம்.., said...

நவாஸ் பாய்! ஈயடிச்ச விசயமும் கேள்வி பதிலும் சூப்பர்.

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

-:)

தியாவின் பேனா said...

சுவாரசியமாக இருக்குது

தேவன் மாயம் said...

ரசனைகள் பலவிதம். அனைத்தும் நன்றாக உள்ளன!

அ.மு.செய்யது said...

கிரீச்ச்ச்...எனக்கும் பி.வாசுவை பிடிக்காது.

மற்ற பதில்களை ரசித்தேன் !!!!!

ஜீவன் said...

ஈ மேட்டர் கலக்கல் ..!


///பிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்) //

அப்புறம் தனியா கேட்டு பயந்துட போறார்..! எதுக்கும் கூட இருங்க ..!

பா.ராஜாராம் said...

நேசமித்ரன் பாலாவுக்கும் முன்னாடி பா.ரா.வா?டூமச் பாசு!(சொகமாத்தான் இருக்கு முதுகு சொரிதல். ஆனால்,அநியாயமாய் இருக்கு)மெயில் மேட்டர் பக்கா!ரசனைகள் நிறைய ஒத்து போகுது.சரி..போற்றுவோம்!

ஹுஸைனம்மா said...

ஈயடிக்கிற படம் எதுக்குங்க? ஈயடிச்சான் காப்பி அடிக்கறதை சிம்பாலிக்கா சொல்றதுக்கா?

பதில்கள் ரசிக்க வைத்தன.

அன்புடன் மலிக்கா said...

அண்ணா ஈக்களும் அருமை

அதை அடிப்பதுபோல் கொடுத்த பதில்களும் அருமை..சூப்பர்

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு

Suresh Kumar said...

நல்ல பதில்கள் நண்பா

Jaleela said...

புவாஹா ஹா

ஈக்களை அருமையாக சுட்டி காட்டியது அருமை

பிடித்தது பிடிக்காதது,எல்லாம் நல்ல பதில்கள்.

ஆஹா தொடங்கிட்டீஙகளா இது எங்க போய் முடியுமய்யா அவ்வ்வ்வ்

பீர் | Peer said...

ஐ... ஸ்டாலின். :)

" உழவன் " " Uzhavan " said...

உங்களுக்கு ஓர் அழைப்பு

http://tamiluzhavan.blogspot.com/2009/11/blog-post.html

அபுஅஃப்ஸர் said...

எல்லாம் சரி
எதுக்காக பிடிக்கும் எதற்காக பிடிக்காது என்கிற காரணம் சொல்லிருந்தால் இன்னும் சுவராஸ்யமா இருந்திருக்கும்

gayathri said...

ADA PARUPA ENGA ANNAKU EVALAVU PERA PUDICHI IRUKU

ஷாகுல் said...

என்னது டி.ஆர் ர புடிக்காத வீராசாமி என்ற பார்த்த பிறகுமா?

இது அவருடைய அரசியல் எதிரிகள் செய்யும் சதி.

//பிடித்தவர்: ஹரிஹரன்
பிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்) //

அப்பிடியா?

சத்ரியன் said...

//பிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்) //

நவாஸ்,

பாத்துப்பா. பாத்ரூமில் துணிகளைக் கலைந்தப்பின் பாடத்தொடங்கி, பின் ஓடத்தொடங்கினால்...... விபரீதமாயிரும்...சொல்லிட்டேன். எல்லாம் மத்தவங்க நல்லதுக்குதான்...!

" உழவன் " " Uzhavan " said...

இப்படி ஒரு தொடர் வேற போய்க்கிட்டு இருக்கா.. நடக்கட்டும் நடக்கட்டும் :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஈ மேட்டர் சூப்பர்!

Anonymous said...

இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி இந்த இணைய இனைப்பு வந்திருக்க கூடாதா? பாவி சாட்டில போட்டு கொல்வது போதாதா? இங்க வேற மாட்டி விட்டு இருக்க?

வால்பையன் said...

என்ன ஒற்றுமை பாருங்க!

நானும் ஜமாலையும், தமிழரசியையும் அழைத்திருக்கேன்!

இன்றைய கவிதை said...

ஈ அருமை!

தங்களது பதிவும் வழக்கம் போல் அருமை!

-கேயார்

பாலா said...

பா.ராஜாராம் said...
நேசமித்ரன் பாலாவுக்கும் முன்னாடி பா.ரா.வா?டூமச் பாசு!(சொகமாத்தான் இருக்கு முதுகு சொரிதல். ஆனால்,அநியாயமாய் இருக்கு)மெயில் மேட்டர் பக்கா!ரசனைகள் நிறைய ஒத்து போகுது.சரி..போற்றுவோம்

மாம்ஸ் வீணா மெர்சல் ஆவாதீங்க இது கரெக்ட் ஆர்டர் தான்

பாலா said...

என்னையும் கவிஞர்கள் லிஸ்டில் சேர்த்தமைக்கு பெருநன்றி

பாலா said...

பிடிகாததது சொல்லும்போது பயப்படுவது போல் தோன்றுகிறேது தைரியமாகச் சொல்லாம் யாரை பிடிக்கவில்லையென்று
--

நட்புடன் ஜமால் said...

அடப்பாவி - காணாமல் போனவர்கள் லிஸ்ட்டில் முதிலிடமா ...

இருடா வர்றேன் விரைவில் ...

நட்புடன் ஜமால் said...

ஈ - செமையா அடிச்சிருக்க போல ...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

படங்களும், தங்களின் பதிலகளும் அருமை நவாஸ், எனக்கு இருக்கா ஹோம் ஒர்க், உக்காந்து யோசிக்கணுமே.....

coolzkarthi said...

ha ha ha...
nice annaa...

அபுல் பசர் said...

தங்களின் எழுத்தும்,பதிலும் நகைச்சுவையாகும்
சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது

அபுல் பசர்

தியாவின் பேனா said...

ரசனைகள் பலவிதம்....

கலகலப்ரியா said...

எனக்கு அந்த ஈ விளையாட்டு ரொம்பப் புடிச்சிருக்கு... ட்ரை பண்ணலாம்னு தேடினா.. ஈ ஒண்ணு கூடக் காணோம்.. இதான் சொல்லுவாய்ங்க.. ஐடிஈயா இருந்தா ஈய காணோம்.. ஈ இருந்தா ஐடிஈயா காணோம்னு..

புடிச்சது புடிக்காது... ஈ புடிச்சத விட நல்லா இருக்குங்க..

அக்பர் said...

நல்ல தேர்வுகள்.

ஈ படம் நல்லாருக்கு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நவாஸ் உங்க பதில்கள் ரொம்ப சூப்பர்

S.A. நவாஸுதீன் said...

வானம்பாடிகள் said...
=))..பொழுது போகும் சரி. வேலை போகாதா?. மேட்டரே இல்லாத விஷயத்துல நிறைய மேட்டர் இருக்குங்க நவாஸ்

வாங்க சார். முதல் ஆளா அ(ப)டிக்க வந்ததுக்கு. வேலை யாருக்கு போகும்னு கேட்டீங்க. எனக்கா ஈக்கா.

வருகைக்கு ரொம்ப நன்றி சார்

S.A. நவாஸுதீன் said...

பிரியமுடன்...வசந்த் said...

இது நவாஸ் குறும்பு..
அனைத்து பதில்களும் நல்லாயிருக்கு
பிடிக்காதவர்கள் லிஸ்ட் எல்லாமே சேம்..
உ.பிடித்தவர்களில் சிலவும் எ.பிடிக்காதவர்கள் லிஸ்ட்ல்,,,

:)))

ரொம்ப நன்றி வசந்த்

S.A. நவாஸுதீன் said...

Mrs.Menagasathia said...
எல்லா பதில்களும் நல்லாயிருக்கு.

நன்றி சகோதரி

S.A. நவாஸுதீன் said...

ஹேமா said...
நவாஸ் எனக்கு ஈ மேட்டர்தான் பிடிச்சிருக்கு.
இந்தத் தொடர் "சப்"ன்னு இருக்கு.

வாங்க ஹேமா. அதுக்காகத்தான் ஈ அடிச்சதே

S.A. நவாஸுதீன் said...

இப்படிக்கு நிஜாம்.., said...
நவாஸ் பாய்! ஈயடிச்ச விசயமும் கேள்வி பதிலும் சூப்பர்.

வாங்க நிஜாம் பாய். ரொம்ப நன்றிங்கோ!

S.A. நவாஸுதீன் said...

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...
-:)

வந்ததே போதும் தல

S.A. நவாஸுதீன் said...

நன்றி - தியா

நன்றி - தேவா சார்

நன்றி - அ.மு.செ

நன்றி - தல

நன்றி - பா.ரா. (மக்கா வரிசை சரியாத்தான் இருக்கு)

நன்றி - ஹூசைனம்மா

நன்றி - தங்கச்சி மலிக்கா

நன்றி - சேகர்

நன்றி - சுரேஷ் குமார்

நன்றி - சகோதரி ஜலீலா (அடுத்த விளையாட்டு வரும் வரை இது தொடரும்)

நன்றி - பீர் பாய்

நன்றி - உழவரே (வருகிறேன் விரைவில்)

நன்றி - அபூஅஃப்ஸர் (மச்சான் விளக்கம் சொல்லி மாளாத் வாப்பா மாளாது)

நன்றி - காயு (எப்டிமா இருக்கே)

நன்றி - ஷாகுல் பாய்

நன்றி - சத்ரியன் (நண்பா! அவங்கவங்க விதி)

நன்றி - அமித்தம்மா

நன்றி - தமிழரசி (சீக்கிரம் வா தாயி சின்ன லிஸ்ட்தான்)

நன்றி - வால் (ஒற்றுமை இருக்கனும்ல. என்ன உங்களுக்கு வால் இருக்கு எனக்கு இல்ல அவ்ளோதான் வித்தியாசம்)

நன்றி - இன்றைய கவிதை

நன்றி - பாலா (குரு, வீட்டு சாப்பாடுல்ல, சொல்லுங்க சொல்லுங்க)

நன்றி - ஜமால் (வா மச்சான், ஹாஜர்மா எப்படி இருக்காக. இந்தப்பக்கம் வரவிடமாட்டேங்குறாகளோ)

நன்றி - ஷஃபி

நன்றி - தம்பி கார்த்தி

நன்றி - அபுல் பசர்

நன்றி - தியா

நன்றி - கலகலப்ரியா

நன்றி - அக்பர்

நன்றி - ஸ்டார்ஜன்

இராகவன் நைஜிரியா said...

// ஆஃபீஸ்ல வேலை இல்லாமல், வியாபாரம் இல்லாமல் (என்னைமாதிரி) ஈ அடிச்சுகிட்டு இருந்தீங்கன்னா அதுக்கடுத்து என்ன செய்யலாம். //

இப்படி எல்லாம் வேற இருக்கா என்ன?

இராகவன் நைஜிரியா said...

// இனி மேட்டரே இல்லாத விஷயத்துக்கு வருவோம் //

அதுவே இவ்வளவு இருக்கா?

இராகவன் நைஜிரியா said...

// மாட்டிவிட்ட அ.மு.செ. வுக்கு நன்றி //

அனா முனா செனா வாழ்க

இராகவன் நைஜிரியா said...

மீ த 50

இராகவன் நைஜிரியா said...

// பிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்) //

பார்த்து ஓடி வாங்க...

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் (காணாமல்போன) ஜமால் //

இது சூப்பர்...

இராகவன் நைஜிரியா said...

//அபுஅஃப்ஸர் said...
எல்லாம் சரி
எதுக்காக பிடிக்கும் எதற்காக பிடிக்காது என்கிற காரணம் சொல்லிருந்தால் இன்னும் சுவராஸ்யமா இருந்திருக்கும் //

இதெல்லாம் வேற சொல்லணுமா என்ன. பிடிக்கும் அவ்வளவுதான். பிடிக்காது அவ்வளவுதான்... காரணம் செல்லணும் அப்படின்னு யாருமே சொல்லவில்லைங்க.

S.A. நவாஸுதீன் said...

இராகவன் நைஜிரியா said...
// ஆஃபீஸ்ல வேலை இல்லாமல், வியாபாரம் இல்லாமல் (என்னைமாதிரி) ஈ அடிச்சுகிட்டு இருந்தீங்கன்னா அதுக்கடுத்து என்ன செய்யலாம். //

இப்படி எல்லாம் வேற இருக்கா என்ன?

இதுமட்டும்தாண்ணே இப்ப இருக்கு

S.A. நவாஸுதீன் said...

இராகவன் நைஜிரியா said...
// இனி மேட்டரே இல்லாத விஷயத்துக்கு வருவோம் //

அதுவே இவ்வளவு இருக்கா

இருக்காதா பின்னே. எங்க அண்ணன் உங்க பேர காப்பாத்த வேணாமா

S.A. நவாஸுதீன் said...

இராகவன் நைஜிரியா said...
// மாட்டிவிட்ட அ.மு.செ. வுக்கு நன்றி //

அனா முனா செனா வாழ்க

எப்பவும் என்ன மாட்டி விடுவது இவரேதான்.

S.A. நவாஸுதீன் said...

இராகவன் நைஜிரியா said...
மீ த 50

உங்களுக்காகவே ரிசர்வ் பண்ணி வச்சதாச்சே.

S.A. நவாஸுதீன் said...

இராகவன் நைஜிரியா said...
// பிடிக்காதவர்: நவாஸ் (பாத்ரூம்ல பாடும்போது குளிக்காம வெளிய ஓடிடலாமான்னு வரும்) //

பார்த்து ஓடி வாங்க...

சரிண்ணே

S.A. நவாஸுதீன் said...

இராகவன் நைஜிரியா said...
// நட்புடன் (காணாமல்போன) ஜமால் //

இது சூப்பர்...

கரெக்டா சொன்னேன்லண்ணே

S.A. நவாஸுதீன் said...

இராகவன் நைஜிரியா said...
//அபுஅஃப்ஸர் said...
எல்லாம் சரி
எதுக்காக பிடிக்கும் எதற்காக பிடிக்காது என்கிற காரணம் சொல்லிருந்தால் இன்னும் சுவராஸ்யமா இருந்திருக்கும் //

இதெல்லாம் வேற சொல்லணுமா என்ன. பிடிக்கும் அவ்வளவுதான். பிடிக்காது அவ்வளவுதான்... காரணம் சொல்லணும் அப்படின்னு யாருமே சொல்லவில்லைங்க

நல்லா சொல்லுங்கண்ணே. இங்க மட்டுமில்லை. போன எல்லா இடத்திலும் இதயேத்தான் சொல்லிட்டு வர்ரான். நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லு

சந்ரு said...

எல்லோரும் மாறி மாறி மாட்டிவிடுகின்றனரே...

நேசமித்ரன் said...

பா.ரா. பட்டியல் சரிதான்

*********************
நச்சினார்க்கும் இனியனே

நவாஸ்

ரசனைகளில் தெரிகிறது நெகிழ்ந்த உள்ளம்

வாழ்த்துகள்