Lilypie

Monday, October 5, 2009

இளநிலைப்பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் உதவித்தொகை அறிவிப்பு பகிர்வு


உதவித்தொகை அறிவிப்பு


இந்திய ரிசர்வ் வங்கி, 150 இளநிலைப் பட்டதாரிகளுக்கான தனது உதவித்தொகையினைப் பற்றிய அறிவிப்பினை கீழ்க்கண்ட இணையதளத்தினில் வெளியிட்டள்ளது.
Website: www.rbi.org.in/youngscholars.aspx


ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 21.10.2009
Selection test for the RBI young scholars’ award will be held on January 10,2010.


இளநிலை பட்டதாரிகள் எந்த துறையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 18 முதல் 23 .
இது 5 அக்டோபர் தேதி இட்ட ஹிந்து நாளிதழிலும் வெளிவந்தது உள்ளது.
நன்றி : தி hindu .


வேலைவாய்ப்பு:
2008 - 2009ல் பி.ஈ, பி.டெக், எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி படித்த பட்டதாரிகளுக்கு ஃபோர்டு நிறுவனம் தனது வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.
www.india.ford.com/careers


மேலதிக தகவலுக்கு கீழே இருக்கும் படத்தினை கிளிக்கி பெரிதாக்கி விபரம் அறிந்துகொள்ளவும்.




17 comments:

அப்துல்மாலிக் said...

வேலை எனக்கில்லை சொக்கா எனக்கில்லை

நல்ல பகிர்வு மச்சான், நமக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கலே என்பது நினைத்து வருத்தம்தான்

நேசமித்ரன் said...

மிகப் பயனுள்ள பதிவு நண்பா
காலம் கடந்து விட்டது . நண்பர்களுக்கு பயன்படட்டும்

:)

Menaga Sathia said...

மிகவும் பயனுள்ள பதிவு ப்ரதர்!!

வால்பையன் said...

தகவலுக்கு நன்றி ரீடரில் சேர் செய்து விட்டேன்!

ப்ரியமுடன் வசந்த் said...

தகவலுக்கு மிக்க நன்றி நவாஸ்

எங்கயிருக்கீங்க நீங்க?

மண்குதிரை said...

thakavalukku nanri nanbare

Suresh Kumar said...

நல்ல பகிர்வு . பகிர்வுக்கு நன்றி

S.A. நவாஸுதீன் said...

அபூ அஃப்ஸர் - நன்றி மச்சான் (நமக்கில்லை சொக்கா)

நேசமித்ரன் - ஆமா நண்பா அதுக்காகத்தான்

Mrs.Menagasathia - நன்றி சகோதரி

வால்பையன் - ரொம்ப நல்லது தல

வசந்த் - நான் ஜித்தாவில் (சௌதி) இருக்கிறேன் நண்பா

மண்குதிரை - நன்றி நண்பரே

சுரேஷ் குமார் - வாங்க நண்பா (ஒரு பார்ட்டி பாக்கி இருக்கு)

gayathri said...

nalla pakirvu anna

Jaleela Kamal said...

//எல்லோருக்கும் பயன் படும் மிகவும் பயனுள்ள பதிவு,//

என் சமையல் பக்கம் வரவே இல்லை மறந்து விட்டீங்க போல

நிஜாம் கான் said...

நான் ஊர்ல இருக்கும் போது இதுமாதிரியெல்லாம் எழுதியிருக்கப்படாதா? சரி சரி, நண்பர்களுக்காவது கிடைக்கட்டும். நல்ல பகிர்வு.தொடரட்டும்.

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு பயனுள்ள பகிர்வு,
தொடரட்டும் தொண்டுபணி

சந்தான சங்கர் said...

தேவதையின்
வரமிட்டிருக்கின்றேன்
உங்கள்
கரமிட்டுச்செல்லுங்கள்..

நேசமித்ரன் said...

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

suvaiyaana suvai said...

your blog template is very nice!! keep it up
http://susricreations.blogspot.com

அன்புடன் மலிக்கா said...

நவாஸ் அண்ணா, தாங்களின் தளம் திறக்க வெகுநேரமெடுக்கிறது எந்த தலைப்பு ஓப்பன் செய்தாலும் ஓப்பனாகலை ரொம்ப ஸ்லோ

வெகுநேரமாக ”ஸ்பரிசம்” என்னும் தலைப்பு திறக்கவேயில்லை அதான் இதில் பதிக்கிறேன், என்னெவென்று பாருங்கள்

S.A. நவாஸுதீன் said...

அன்புடன் மலிக்கா said...
நவாஸ் அண்ணா, தாங்களின் தளம் திறக்க வெகுநேரமெடுக்கிறது எந்த தலைப்பு ஓப்பன் செய்தாலும் ஓப்பனாகலை ரொம்ப ஸ்லோ

Gadgets அதிகமானதால் வந்த பிரச்சனை. சிலதை நீக்கி விட்டேன். இப்ப சரியாயிடுச்சான்னு பாருங்கம்மா