Lilypie

Monday, September 28, 2009

வன்முறை





அன்று
துணைவேண்டும் இரவு
அடிபடிந்து நீ
என்னிடம்
கர்வம் பூணும்
புன்னகையுடன்
நான்

இன்று
தடித்த இருளின்
போர்வை கிழித்து
உன் மீது
தடுக்கி விழும்
என் தொடுதலில்
தளர்ந்து சரிகிறது
தொடவியலாத
உன் தனிமை

என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள்

64 comments:

SUFFIX said...

வாவ் நவாஸ்!! கிளாசிக்கல் கலக்கல் வரிகள், அருமையா இருக்கு, சில வரிகளே சில்லென்ற வரிகளப்பா!!

gayathri said...

anna rompa payapadathenga

sarathy said...

பயப்படாதீங்க நவாஸ்...

Anonymous said...

நல்லா இருக்குங்க...


அன்புடன்,

அம்மு.

ஆரூரன் விசுவநாதன் said...

//என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள் //

நானும் இப்படி யோசித்ததுண்டு நண்பா...

உள்மன விளையாட்டை வார்த்தைகளில் கொண்டுவந்திருப்பது அருமை.

அப்துல்மாலிக் said...

//தடித்த இருளின்
போர்வை கிழித்து //

ரசித்த வரி மச்சான்

அப்துல்மாலிக் said...

வரிகளில் எதார்த்தம் பொதிந்திருக்கு

எல்லோருக்குமே இருக்கும் ஒரே காமன் அந்த பயம் அது காதலின் மேல் வருவது

நேசமித்ரன் said...

என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள் //

அருமை நவாஸ் !!!

நிஜாம் கான் said...

//என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள்//

நவாஸ் பாய்! இதுக்குள்ள ஒளிஞ்சியிருக்கிற மேட்டர கண்டுபுடிச்சிட்டேன். ஹிஹிஹி

ப்ரியமுடன் வசந்த் said...

//தடித்த இருளின்
போர்வை கிழித்து
உன் மீது
தடுக்கி விழும்
என் தொடுதலில்
தளர்ந்து சரிகிறது
தொடவியலாத
உன் தனிமை //

தல பிச்சு உதர்றீங்க

பிடிமானம் பலமாயிருக்கு உங்களுக்கும் கவிதைக்கும் பாராட்டுக்கள்

நசரேயன் said...

//என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள் //

அடி ரெம்ப பலமோ ?

Anonymous said...

//என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள் //

எல்லாரும் உணரும் உண்மை....அழகான ஆழ் மனவெளிபாடு.....

தமிழ் அமுதன் said...

//என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள் //

அடர்த்தியான அன்பு ..! பயங்களை துரத்தும்...!

பாலா said...

இனி நான் கொஞ்சம் யோச்சிக வேண்டி இருக்குது நவாஸ்
பார்க்குறேன்
(முடியல ங்கோ )
கொஞ்சம் உஷாரா இருக்கணும் போல
எல்லாத்தையும் மெயில் லையே சொல்லிட்டேனே
இங்க வேற சொல்லனுமா ?/

வால்பையன் said...

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றாக இருக்கிறது நவாஸ்!.
நான் பாராட்ட நினைத்த வரிகளைப் பலர் முன்னரே பாராட்டி விட்டார்கள். வாழ்த்துக்கள்.

ஹேமா said...

நவாஸ் எதோ சொல்லமுடியாத ஒரு நெகிழ்வு.கடைசிப் பந்தியில அசத்திட்டீங்க.

அதிரை அபூபக்கர் said...

ரொம்ப அருமையான கவிதை...

SUFFIX said...

சுடச்சுட இந்த மசாலா தோசை விகடனில் வந்துருச்சு, வாழ்த்துக்கள் நண்பா, கீப் ஆன் கலக்கிங்!!

பா.ராஜாராம் said...

நவாஸ் மக்கா,என்ன இப்படி!
உள் மன விளையாட்டின் சித்திரங்களை
உணர தரும் அழகு மிக பிரமிப்பு நவாஸ்!
கலை,கை கூடி வந்திருக்கு.
//இன்று
தடித்த இருளின்
போர்வை கிழித்து
உன் மீது
தடுக்கி விழும்
என் தொடுதலில்
தளர்ந்து சரிகிறது
தொடவியலாத
உன் தனிமை//

அப்புறம் இதற்க்கடுத்து
வருகிற பத்தி..

அதிலேயே கிடக்கிறேன் நவாஸ்!
நேசா,பாலா,ரேன்ஜ் கவிதை!

(அது சரி..சம்பந்த புறமா விகடனார்?)

வாழ்த்துக்கள் கொவாசு!

ரொம்ப சந்தோசம் மக்கா!

Suresh Kumar said...

அருமையான வரிகள் கலக்கல்

வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது$ said...

வாவ்....கலக்கீட்டீங்க நவாஸ்..

நல்ல கவிதையோடு வந்திருக்கீங்க...!

//தடித்த இருளின்
போர்வை கிழித்து
உன் மீது
தடுக்கி விழும்
என் தொடுதலில்
தளர்ந்து சரிகிறது
தொடவியலாத
உன் தனிமை //

பாயாசத்தில முந்திரி பருப்பு மாதிரி இந்த வரிகள் ! அருமை !

அ.மு.செய்யது$ said...

பூனேயிலிருந்து சென்னைக்கு விடுமுறையில் வந்திருப்பதால்
பதிவுகள் பக்கமே வரமுடியவில்லை.

தாம‌த‌ வ‌ருகைக்கு வ‌ருந்துகிறேன்.

S.A. நவாஸுதீன் said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

வாவ் நவாஸ்!! கிளாசிக்கல் கலக்கல் வரிகள், அருமையா இருக்கு, சில வரிகளே சில்லென்ற வரிகளப்பா!

வாங்க ஷஃபி. ரொம்ப நன்றி

S.A. நவாஸுதீன் said...

gayathri said...

anna rompa payapadathenga

************************

sarathy said...

பயப்படாதீங்க நவாஸ்...

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை! வால் சொன்னதுதான் சரி

S.A. நவாஸுதீன் said...

Ammu Madhu said...

நல்லா இருக்குங்க...


அன்புடன்,

அம்மு.

*********************

நன்றி அம்மு

S.A. நவாஸுதீன் said...

ஆரூரன் விசுவநாதன் said...

//என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள் //

நானும் இப்படி யோசித்ததுண்டு நண்பா...

உள்மன விளையாட்டை வார்த்தைகளில் கொண்டுவந்திருப்பது அருமை.
*************************
ரொம்ப நன்றி நண்பா.

S.A. நவாஸுதீன் said...

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

-:)
******************
ஒன்னும் சொல்றமாதிரி இல்லையோ தல!

S.A. நவாஸுதீன் said...

அபுஅஃப்ஸர் said...

//தடித்த இருளின்
போர்வை கிழித்து //

ரசித்த வரி மச்சான்
வரிகளில் எதார்த்தம் பொதிந்திருக்கு

***************************

வா மச்சான், நன்றிடா

S.A. நவாஸுதீன் said...

நேசமித்ரன் said...

என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள் //

அருமை நவாஸ் !!!

***************************

மோதிரக்கையால் செல்லமாய் குட்டு வாங்கி இருக்கேன். (இனி நானும் ரௌடிதான்). ரொம்ப நன்றி நேசமித்ரன் சார்

S.A. நவாஸுதீன் said...

அன்புடன் நிஜாம் said...

//என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள்//

நவாஸ் பாய்! இதுக்குள்ள ஒளிஞ்சியிருக்கிற மேட்டர கண்டுபுடிச்சிட்டேன். ஹிஹிஹி

*******************************

கண்டுபிடிச்சிட்டீங்களா!!. அப்ப கவிதைல ஏதோ குளறுபடி இருக்குன்னு தெரியுது. அடுத்த தடவை புரியாத மாதிரி பார்த்துக் கொள்கிறேன் நிஜாம் பாய். அவ்வ்வ்வ்

S.A. நவாஸுதீன் said...

பிரியமுடன்...வசந்த் said...

//தடித்த இருளின்
போர்வை கிழித்து
உன் மீது
தடுக்கி விழும்
என் தொடுதலில்
தளர்ந்து சரிகிறது
தொடவியலாத
உன் தனிமை //

தல பிச்சு உதர்றீங்க

பிடிமானம் பலமாயிருக்கு உங்களுக்கும் கவிதைக்கும் பாராட்டுக்கள்
**********************
ரொம்ப நன்றி நண்பா.

S.A. நவாஸுதீன் said...

நசரேயன் said...

//என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள் //

அடி ரெம்ப பலமோ?
**************************
வாங்க நசரேயன். யாருக்கு?....... யாருக்கோ!!

S.A. நவாஸுதீன் said...

தமிழரசி said...

//என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள் //

எல்லாரும் உணரும் உண்மை....அழகான ஆழ் மனவெளிபாடு..
****************
கவியரசி சொல்லி தப்பாகுமா!!

S.A. நவாஸுதீன் said...

ஜீவன் said...

//என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள் //

அடர்த்தியான அன்பு ..! பயங்களை துரத்தும்...!
**********************
வல்லுறவும் வன்முறை தான் தல. அதத்தான் சொல்லி இருக்கேன்

S.A. நவாஸுதீன் said...

பாலா said...

இனி நான் கொஞ்சம் யோச்சிக வேண்டி இருக்குது நவாஸ்
பார்க்குறேன்
(முடியல ங்கோ )
கொஞ்சம் உஷாரா இருக்கணும் போல
எல்லாத்தையும் மெயில் லையே சொல்லிட்டேனே
இங்க வேற சொல்லனுமா ?/
*****************************
குரு! உங்க பேரை காப்பாத்த முயற்சி பண்றேன்.

S.A. நவாஸுதீன் said...

வால்பையன் said...

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை!

**************************

ரொம்பத் தெளிவா புரிஞ்சிருக்கீங்க தல.

S.A. நவாஸுதீன் said...

ஜெஸ்வந்தி said...

நன்றாக இருக்கிறது நவாஸ்!.
நான் பாராட்ட நினைத்த வரிகளைப் பலர் முன்னரே பாராட்டி விட்டார்கள். வாழ்த்துக்கள்.
*************************************
ரொம்ப நன்றி ஜெஸ்வந்தி

S.A. நவாஸுதீன் said...

ஹேமா said...

நவாஸ் எதோ சொல்லமுடியாத ஒரு நெகிழ்வு.கடைசிப் பந்தியில அசத்திட்டீங்க.
***********************************
வாங்க ஹேமா. ரொம்ப நன்றி

S.A. நவாஸுதீன் said...

அதிரை அபூபக்கர் said...

ரொம்ப அருமையான கவிதை...
***********************
ரொம்ப நன்றி தம்பி. சித்தீக் கிட்ட பேசுனீங்களா?

S.A. நவாஸுதீன் said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

சுடச்சுட இந்த மசாலா தோசை விகடனில் வந்துருச்சு, வாழ்த்துக்கள் நண்பா, கீப் ஆன் கலக்கிங்!!
*****************************
ரொம்ப நன்றி ஷஃபி. எல்லாம் உங்களை மாதிரி நண்பர்கள் தரும் உற்சாகம்தான் காரணம்.

S.A. நவாஸுதீன் said...

பா.ராஜாராம் said...

நவாஸ் மக்கா,என்ன இப்படி!
உள் மன விளையாட்டின் சித்திரங்களை
உணர தரும் அழகு மிக பிரமிப்பு நவாஸ்!
கலை,கை கூடி வந்திருக்கு.
//இன்று
தடித்த இருளின்
போர்வை கிழித்து
உன் மீது
தடுக்கி விழும்
என் தொடுதலில்
தளர்ந்து சரிகிறது
தொடவியலாத
உன் தனிமை//

அப்புறம் இதற்க்கடுத்து
வருகிற பத்தி..

அதிலேயே கிடக்கிறேன் நவாஸ்!
நேசா,பாலா,ரேன்ஜ் கவிதை!

(அது சரி..சம்பந்த புறமா விகடனார்?)

வாழ்த்துக்கள் கொவாசு!

ரொம்ப சந்தோசம் மக்கா!
**********************************
நண்பா!!!!

உங்களின் அளவில்லா அன்பு புரிகிறது. நண்பர்கள் நேசன், பாலா மற்றும் உங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு இன்னும் வரவில்லை என்பதைவிட வழியே தெரியவில்லை என்பதுதான் சரி. பின்னர்தான் கண்ணுக்கெட்டும் தூரத்திலாவது வர முடியுதான்னு பார்க்கனும்.

S.A. நவாஸுதீன் said...

Suresh Kumar said...

அருமையான வரிகள் கலக்கல்

வாழ்த்துக்கள்
**************************
வாங்க சுரேஷ். நிச்சயதார்த்தமெல்லம் நல்லபடியா முடிஞ்சிருக்கும்னு நம்புறேன். கல்யாணமும் முடிஞ்சுதா இல்லை இனிமேல்தானா நண்பா!

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது$ said...

வாவ்....கலக்கீட்டீங்க நவாஸ்..

நல்ல கவிதையோடு வந்திருக்கீங்க...!

//தடித்த இருளின்
போர்வை கிழித்து
உன் மீது
தடுக்கி விழும்
என் தொடுதலில்
தளர்ந்து சரிகிறது
தொடவியலாத
உன் தனிமை //

பாயாசத்தில முந்திரி பருப்பு மாதிரி இந்த வரிகள் ! அருமை !
*****
பூனேயிலிருந்து சென்னைக்கு விடுமுறையில் வந்திருப்பதால்
பதிவுகள் பக்கமே வரமுடியவில்லை.

தாம‌த‌ வ‌ருகைக்கு வ‌ருந்துகிறேன்.
**********************************
வாங்க செய்யது. ரொம்ப நன்றி. நான் அதிகம் எதிர்பார்ப்பது உங்களையும்தான். முதல் நாள் தொட்டு இன்றுவரை தொடர்ந்து உற்சாகமும் நம்பிக்கையும் தரும் நீங்கள் வர தாமதமானால் அதன் காரணம் உணர முடியும். வருத்தமெல்லாம் வேண்டாம்.

பெருநாளைக்கு ஊருக்கு போயிருக்கலாமே.

"உழவன்" "Uzhavan" said...

வன்முறைக்கு பயந்துதானே ஆகனும்

S.A. நவாஸுதீன் said...

" உழவன் " " Uzhavan " said...

வன்முறைக்கு பயந்துதானே ஆகனும்
*****************************
கண்டிப்பா உழவரே

Menaga Sathia said...

வாவ் நல்லாயிருக்கு ப்ரதர்.எல்லோரும் கவிதை எழுதறபார்த்த ஆசையா இருக்கு.போனாபோகுது படிக்கிறவங்க தப்பிச்சி போகட்டும்னு விட்டுடுறேன்.

S.A. நவாஸுதீன் said...

Mrs.Menagasathia said...

வாவ் நல்லாயிருக்கு ப்ரதர்.எல்லோரும் கவிதை எழுதறபார்த்த ஆசையா இருக்கு.போனாபோகுது படிக்கிறவங்க தப்பிச்சி போகட்டும்னு விட்டுடுறேன்.
*************************************
வாங்க சகோதரி. ரொம்ப நன்றி. ஆனால் நான் தப்பிக்க விடுரதா இல்லை

சந்தான சங்கர் said...

மிரட்சி
இல்லாத பயம்..
நல்ல உபயம்..

வாழ்த்துக்கள்..

Admin said...

நல்ல வரிகள் இரசித்தேன்

rose said...

super thalaiva

அன்புடன் மலிக்கா said...

கவிதை வரிகள் ரொம்ப நன்றாக இருக்கிறது
பாராட்டுக்கள்

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் சகோதரர் நவாஸ்

எப்படிதான் இரண்டு லைனா இருந்தாலும் நச்சுன்னு எழுதுறீங்களோ.

S.A. நவாஸுதீன் said...

நன்றி - Mrs.Menagasathia (விருதுக்கு ரொம்ப நன்றி)
நன்றி - சந்தான சங்கர்
நன்றி - சந்ரு
நன்றி - ரோஸ்
நன்றி - அன்புடன் மலிக்கா
நன்றி - சகோதரி ஜலீலா

தேவன் மாயம் said...

அன்று
துணைவேண்டும் இரவு
அடிபடிந்து நீ
என்னிடம்
கர்வம் பூணும்
புன்னகையுடன்
நான்
//
என்னே வெற்றிக் களிப்பு!!

சத்ரியன் said...

//தடித்த இருளின்
போர்வை கிழித்து
உன் மீது
தடுக்கி விழும்
என் தொடுதலில்
தளர்ந்து சரிகிறது
தொடவியலாத
உன் தனிமை //

நவாஸ்,

அழுத்தமும், உயிரின் புரிதலும் உணர்த்திடும் வரிகள்!

S.A. நவாஸுதீன் said...

தேவன் மாயம் said...

அன்று
துணைவேண்டும் இரவு
அடிபடிந்து நீ
என்னிடம்
கர்வம் பூணும்
புன்னகையுடன்
நான்
//
என்னே வெற்றிக் களிப்பு!!

வாங்க தேவா சார்.

S.A. நவாஸுதீன் said...

சத்ரியன் said...

//தடித்த இருளின்
போர்வை கிழித்து
உன் மீது
தடுக்கி விழும்
என் தொடுதலில்
தளர்ந்து சரிகிறது
தொடவியலாத
உன் தனிமை //

நவாஸ்,

அழுத்தமும், உயிரின் புரிதலும் உணர்த்திடும் வரிகள்!

வாங்க சத்ரியா. ரொம்ப நன்றி

sakthi said...

superb anna

இன்றைய கவிதை said...

//என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள்//


அருமையான வரிகள்.
தங்களின் சொல்வன்மைக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

S.A. நவாஸுதீன் said...

sakthi said...

superb anna

வாம்மா சக்தி. நன்றிமா

S.A. நவாஸுதீன் said...

இன்றைய கவிதை said...

//என்றும்
என்னை
வீழ்த்திக்கொண்டிருப்பது
வேட்கை இல்லை
உன் பயங்கள்//


அருமையான வரிகள்.
தங்களின் சொல்வன்மைக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

ரொம்ப நன்றி நண்பர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்.... உங்களின் வருகை மிகுந்த சந்தோசத்தை தருகிறது

அன்புடன் நான் said...

நல்லா இருக்குங்க.

S.A. நவாஸுதீன் said...

சி. கருணாகரசு said...

நல்லா இருக்குங்க.

ரொம்ப நன்றிங்க கருணா