
இந்தியாவும் பிற நாடுகளும் கேட்கின்றன. ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டும் என்று.
இரக்கமற்ற போர்படைத் தளபதிகளும், பீரங்கி வண்டிகளும்
கொத்து கொத்தாய் குண்டு மழைகளும்
வரிசையாய் அமைதியாய் நிற்க
ஆர்ப்பரித்து போர் நிறுத்தம் அறிவிப்பு கூற காத்திருக்கிறதா
இலங்கை அரசு யாருமில்லாத சுடுகாட்டில்
16 comments:
அருமை மாப்ள
போட்டோ ரொம்ப அருமை.
கலக்கல்
எங்கேர்ந்து வருது இப்படியெல்லாம்..
நாலே வரிகளில் நச்
தேங்க்ஸ் மாப்ள (சும்மா)
//ஆர்ப்பரித்து போர் நிறுத்தம் அறிவிப்பு கூற காத்திருக்கிறதா
இலங்கை அரசு யாருமில்லாத சுடுகாட்டில்
///
வெற்றிக் களிப்பு கொண்டாட்டங்கள் மண்டைஓடுகளுக்கும் எலும்புத்துண்டுகளுக்கும் மத்தியில்
அது தான் உலக அமைதி...மயான அமைதி.....
கலக்கல் நவாஸ்..
ஆர்ப்பரித்து போர் நிறுத்தம் அறிவிப்பு
கூற காத்திருக்கிறதா
கேள்விக்குறிதான்
arumai....
varthaigalai nalla chose panni irukkinga
MayVee said...
arumai....
varthaigalai nalla chose panni irukkinga
நன்றி MayVee உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
rose said...
ஆர்ப்பரித்து போர் நிறுத்தம் அறிவிப்பு
கூற காத்திருக்கிறதா
கேள்விக்குறிதான்
எல்லோரையும் கொன்று பின்னர் அறிவிக்கலாம் போர் நிறுத்தத்தை.
இதுதான் அதன் சாராம்சம்
அருமை எப்படி இப்படிலாம்?
Blogger cute baby said...
அருமை எப்படி இப்படிலாம்?
உங்க "ஆம் நானும் தான் இப்படி புலம்பிக் கொண்டு இருந்தேன். [பாகம் 3]" - இல் கமெண்ட்ஸ் போடா வாய்ப்பே இல்லையா
சைட் அகமட்,பொதுமக்கள் நாங்கள் கை கோர்த்து கண்ணீர் விடுகிறோம்.
நினைக்க வேண்டியவர்கள் நினைக்கவில்லையே !
சைட் அகமட்,தயவு செய்து உங்கள் பெயரை நான் தமிழில் எழுதியிருக்கிறேன்.சரியான சொற்களோடு தருவீர்களா உங்கள் பெயரை.
சைட் அகமட்,தயவு செய்து உங்கள் பெயரை நான் தமிழில் எழுதியிருக்கிறேன்.சரியான சொற்களோடு தருவீர்களா உங்கள் பெயரை
செய்யது அகமது நவாஸ்
ஹேமா said...
சைட் அகமட்,பொதுமக்கள் நாங்கள் கை கோர்த்து கண்ணீர் விடுகிறோம்.
நினைக்க வேண்டியவர்கள் நினைக்கவில்லையே !
நிச்சயம் உணர்வார்கள். அதற்கான நேரம் வெகுதொலைவில் இல்லை
வெகுவிரைவில் விமோஷனம்
என்ற நம்பிக்கையில்..
நாலேவரிகளின் வலிகளின் வேதனை..
Post a Comment