Lilypie

Thursday, January 15, 2009

பல் துலக்குவதற்கு முன், காலையில் எழுந்ததும் 160 னீறீ டம்ளர் x 4 டம்ளர் குடிக்கவும்.
2. பிறகு பல் துலக்கவும், வாய் கொப்பளிக்கவும், பிறகு 45 நிமிடம் எதுவும் சாப்பிடக்கூடாது. குடிக்க வும் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பிறகு ஏதாவது குடிக்கலாம்.
4. 15 நிமிடங்களுக்குப் பிறகு ஃடிபன் சாப்பிடலாம்.
5. காலை, மதியம், இரவு_டிஃபன், லஞ்ச், டின்னர் முடித்த பிறகு 2 மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடக்கூடாது.
6. வயதானவர்கள், நோயாளிகள், மேலும் ஒரே சமயத்தில் 4 டம்ளர் தண்ணீர் குடிக்க முடியாதவர்கள் ஆரம்பத்தில் ஒரு டம்ளர், பிறகு 2 டம்ளர் என படிப்படியாக அளவை உயர்த்திக் கொள்ளலாம்.
7. மேற்கண்ட சிகிச்சை பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்தும்.
தண்ணீர் சிகிச்சை மூலம்
1. உயர் ரத்த அழுத்தம்- 30 நாட்களில் குணமாகும்.
2. கேஸ்ட்ரபுள் (வாயுக்கோளாறு) - 10 நாட்களில் குணமாகும்.
3. சர்க்கரை நோய் - 30 நாட்களில் குணமாகும்.
4. மலச்சிக்கல் (அடிக்கடி) - 10 நாட்களில் குணமாகும்.
5. கேன்ஸர் - 180 நாட்களில் குணமாகும்.
6. TB (டிபி) - 90 நாட்களில் குணமாகும்

4 comments:

நட்புடன் ஜமால் said...

வாடா மாப்ள

வந்துட்டியா ...

வருக வருக ...

அப்துல்மாலிக் said...

Welcome to blog
ஆஹா முதல் பதிவே அசத்திட்டியேப்பா....
எப்போ யுனானி மருத்துவம் படிச்சே
ஆரோக்கிய வாழ்வுக்கு அழகிய வரிகள்...

அ.மு.செய்யது$ said...

வாங்க.....அபுநதீம் !!!!!

எழுத்துலகில் பல சிகரங்களை அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

START MUSIC !!!!!

அ.மு.செய்யது...

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய சலாம். முதல் முயற்சி. உற்சாகமூட்டியதற்கு நன்றி