இது தான் Gulf
லோக்கல் Calls Free
பெட்ரோல் தண்ணீரைக் காட்டிலும் விலை குறைவு
கட்டிடங்கள் குறைந்தபட்சம் 6 மாதத்தில் கட்டி முடிக்கப்படும்
திறமையற்றவர்கள் திறமையுள்ளவர்களைக் காட்டிலும் கூடுதல் சம்பளம்
கீழ்நிலைத் தொழிலாளர்களின் சம்பளம் சொந்த நாட்டில் கிடைப்பதைவிட குறைவு
கம்பெனி எந்த நேரத்திலும் வேலையை விட்டு தூக்கலாம் எந்த காரணமும் இல்லாமல்
Office Boys & Drivers மற்றவர்களை விட மேலாளர்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள்
பாலைவனம் என்றாலும் எங்கும் பச்சை நிறம் பார்க்கலாம்
ஒவ்வொரு bachelor-ஸும் கல்யாணம் மற்றும் வீடு கட்டும் கனவோடு இருப்பார்கள்
நேரில் இருப்பதை விட தாய், தந்தை, மனைவி மக்கள் மேல் மிகுந்த அன்புடன் இருப்பார்கள்
வீட்டில் இருப்பது வேளையில் இருப்பதைவிட கொடுமையானது
ஒவ்வொரு 5 அடிக்கும் ஒரு பெண்களுக்கான அழகு நிலையம்
License வாங்குவது கார் வாங்குவடதி விட கடினம்
Traffic Signals
Green: இந்தியர்கள் செல்ல
Yellow: எதிப்தியர்களும், பாகிஸ்தானியர்களும், அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் செல்ல
Red: சௌதிகளும், குவைதிகளும், மற்ற அரபு நாடுகளை சேர்ந்தவர்களும் செல்ல
Monday, March 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
\\
திறமையற்றவர்கள் திறமையுள்ளவர்களைக் காட்டிலும் கூடுதல் சம்பளம்\\
சரிதான் மாப்ள
//ஒவ்வொரு bachelor-ஸும் கல்யாணம் மற்றும் வீடு கட்டும் கனவோடு இருப்பார்கள்
//
Supernga....
//நட்புடன் ஜமால் said...
\\
திறமையற்றவர்கள் திறமையுள்ளவர்களைக் காட்டிலும் கூடுதல் சம்பளம்\\
சரிதான் மாப்ள
//
இது எல்லா இடத்திலும் சகஜம் தானுங்களே...
ஜமால் காக்கா..நலமா ??
வித்தியாசமான முறையில் பாயிண்டு போட்டு சொல்லியிருக்கீங்க...
வளைகுடா நாடுகள் சிறப்பு பார்வை...சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்...
அ.மு.செய்யது said...
\\
திறமையற்றவர்கள் திறமையுள்ளவர்களைக் காட்டிலும் கூடுதல் சம்பளம்\\
சரிதான் மாப்ள
//
இது எல்லா இடத்திலும் சகஜம் தானுங்களே..
இதுவும் சரிதான்
அ.மு.செய்யது said...
\\
திறமையற்றவர்கள் திறமையுள்ளவர்களைக் காட்டிலும் கூடுதல் சம்பளம்\\
சரிதான் மாப்ள
//
இது எல்லா இடத்திலும் சகஜம் தானுங்களே..
இதுவும் சரிதான்
ரொம்பதான் நொந்து போய் இருக்கீங்க போல
//திறமையற்றவர்கள் திறமையுள்ளவர்களைக் காட்டிலும் கூடுதல் சம்பளம்///
ம்ம் எல்லாம் தலையெழுத்து
//Office Boys & Drivers மற்றவர்களை விட மேலாளர்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள்
///
ஹா ஹா மஸ்கா
//Office Boys & Drivers மற்றவர்களை விட மேலாளர்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள்
///
ஹா ஹா மஸ்கா
//பாலைவனம் என்றாலும் எங்கும் பச்சை நிறம் பார்க்கலாம்
//
நிறைய தர்காக்கள் இருக்கா? ஹி ஹி
//ஒவ்வொரு bachelor-ஸும் கல்யாணம் மற்றும் வீடு கட்டும் கனவோடு இருப்பார்கள்
//
அப்துல்கலாம் சொன்னதை கல்ஃப் வந்து செய்யுறாங்களா
//நேரில் இருப்பதை விட தாய், தந்தை, மனைவி மக்கள் மேல் மிகுந்த அன்புடன் இருப்பார்கள்//
நச் நச் வரி
//வீட்டில் இருப்பது வேளையில் இருப்பதைவிட கொடுமையானது
//
தனியாவா? இல்லே...
//ஒவ்வொரு 5 அடிக்கும் ஒரு பெண்களுக்கான அழகு நிலையம்//
ஒஹ்ஹ் அதுசரி, அவ்வளவு மோசமா (அழகில்லாமலா) இருப்பாங்க ஹய்யோ ஹய்யொடா
//Traffic Signals
Green: இந்தியர்கள் செல்ல
Yellow: எதிப்தியர்களும், பாகிஸ்தானியர்களும், அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் செல்ல
Red: சௌதிகளும், குவைதிகளும், மற்ற அரபு நாடுகளை சேர்ந்தவர்களும் செல்ல
//
ஹா ஹா ரசித்தேன்
கலக்குற மச்சான்
rose said...
ரொம்பதான் நொந்து போய் இருக்கீங்க போல
பதினான்கு வருடமாயிற்றே
அபுஅஃப்ஸர் said...
//வீட்டில் இருப்பது வேளையில் இருப்பதைவிட கொடுமையானது
//
தனியாவா? இல்லே...
தனியாக இருந்தால் கொஞ்சம், இல்லையென்றால் .................. (அவரவர் அனுபவத்தை நிரப்பிக்கொள்ளவும்)
Syed Ahamed Navasudeen said...
rose said...
ரொம்பதான் நொந்து போய் இருக்கீங்க போல
பதினான்கு வருடமாயிற்றே
//
ஓ! அப்படியா?
Syed Ahamed Navasudeen said...
அபுஅஃப்ஸர் said...
//வீட்டில் இருப்பது வேளையில் இருப்பதைவிட கொடுமையானது
//
தனியாவா? இல்லே...
தனியாக இருந்தால் கொஞ்சம், இல்லையென்றால் .................. (அவரவர் அனுபவத்தை நிரப்பிக்கொள்ளவும்)
//
ஹா!ஹா!ஹா...
அபுஅஃப்ஸர் said...
//ஒவ்வொரு 5 அடிக்கும் ஒரு பெண்களுக்கான அழகு நிலையம்//
ஒஹ்ஹ் அதுசரி, அவ்வளவு மோசமா (அழகில்லாமலா) இருப்பாங்க ஹய்யோ ஹய்யொடா
//
அதே!அதே!
Cute Baby
உங்க "ஆம் நானும் தான் இப்படி புலம்பிக் கொண்டு இருந்தேன். [பாகம் 3]" - இல் கமெண்ட்ஸ் போடா வாய்ப்பே இல்லையா
எல்லோருக்கும் மனசில ஒடினதுதான் நீங்க பட்டுன்னு போட்டு ஒடச்சீட்டீஙக!! சரி சரி மனச தேத்தீக்குங்க!! இன்னும் பல பதினான்கு ஆண்டு வாழ வாழ்த்துக்கள்!!
Post a Comment