Monday, March 16, 2009
"உங்கள் பொன்னான வாக்குகளை"
தேர்தல் வந்தாச்சு.
இனி எங்கும் ஒலிக்கும் "உங்கள் பொன்னான வாக்குகளை ....." . சுவரொட்டிகள், பேனர்கள், மேடைப் பேச்சுக்கள் கொடிகள், தோரணங்கள், ஐயோ அம்மா தாங்கமுடியாது. இவர்கள் விடும் வாய்ச் சவடால்களும், விசித்திரமான வாக்குறுதிகளும், விளங்காத, மக்களை வந்தடையாத சாதனைகளும், எதிர்கட்சிகளின் கள்ளத்தனங்களின் பட்டியலும், நிச்சயம் இந்திய மக்களுக்கு ஒரு பொழுது போக்காகத்தான் இருக்கும். திண்ணை பேச்சும் டீக்கடை பெஞ்சும் அரசியல் பக்கோடாவுடன் தான் நடக்கும்.
நண்பர்கள் எதிரி ஆவார்கள். எதிரியும், எதிரிக்கு எதிரியும் நண்பர்கள் ஆவார்கள். விசேஷம் என்னவென்றால் நாம் போடும் ஓட்டால் நம்மையே மாடாக்கி வண்டி பூட்டி ஓட்டுவார்கள்.
இனி விஷயத்துக்கு வருவோம்
தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்களை நமக்கு பிடிக்காத பட்சத்தில் ஓட்டு போடாமல் இருப்பதை விட நம்முடைய எதிர்ப்பையும், கருத்தையும் வெளிப்படுத்த ஒரு பட்டன், ஓட்டு போடும் இயந்திரத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. நாம் போடாமல் விட்டால், நமது ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட நாம் அனுமதிப்பதாக எனக்கு தோன்றுகிறது.
நண்பர்கள் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். உங்கள் கருத்துகளையும் ஆவலோடு எதிர்பார்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
49 ஓ என்று ஒரு சட்டம் இருக்குடா!
நட்புடன் ஜமால் said...
49 ஓ என்று ஒரு சட்டம் இருக்குடா!
அதைப்பற்றி கொஞ்சம் சொல்லு மாப்ள
//நாம் போடும் ஓட்டால் நம்மையே மாடாக்கி வண்டி பூட்டி ஓட்டுவார்கள்.
//
ஹா ஹா நல்ல எக்ஸ்பீரியன்ஸ், ரசிச்ச வரிகள்
//கள்ளத்தனங்களின் பட்டியலும், நிச்சயம் இந்திய மக்களுக்கு ஒரு பொழுது போக்காகத்தான் இருக்கும்.//
உண்மை
//நம்முடைய எதிர்ப்பையும், கருத்தையும் வெளிப்படுத்த ஒரு பட்டன், ஓட்டு போடும் இயந்திரத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து//
ஒரே குழப்பமப்பா, புடிக்காத வேட்பாளர்களுக்கு எதிர்த்தா இல்லே அவனை எதிர்த்து நிற்பவனுக்கா, அப்போ எதிர்த்து நிற்பவனை உனக்கும் பிடிக்கும் இல்லையா?
//திண்ணை பேச்சும் டீக்கடை பெஞ்சும் அரசியல் பக்கோடாவுடன் தான் நடக்கும்.
//
ஆகமொத்தம் ஊரே களைக்கட்டும், நிறைய பேருக்கு தினக்கூலி அடிப்படையில் வேலைக்கிடைக்கும்.. முக்கியமா நல்லா பொழுது போகும்....?
அபுஅஃப்ஸர் said...
//நம்முடைய எதிர்ப்பையும், கருத்தையும் வெளிப்படுத்த ஒரு பட்டன், ஓட்டு போடும் இயந்திரத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து//
ஒரே குழப்பமப்பா, புடிக்காத வேட்பாளர்களுக்கு எதிர்த்தா இல்லே அவனை எதிர்த்து நிற்பவனுக்கா, அப்போ எதிர்த்து நிற்பவனை உனக்கும் பிடிக்கும் இல்லையா?
தேர்தலில் நிற்கும் இவர்கள் யாரும் தகுதியற்றவர்கள் என்ற ஒரு பட்டன் இருந்தால், அது கூடுதல் வாக்கு பெறும்போது மற்றவர்களில் யார் ஜெயித்தாலும் செல்லாது என்று புதிய விதிமுறை இருக்கவேண்டும் என்பது என் எண்ணம்
மக்களே
இங்கே படிங்க
// Syed Ahamed Navasudeen said...

நல்ல கருத்துதான், பட் அதை வேட்புமனு தாக்கல் செய்யும்போது அதை பரிசீலிக்கும் நாதாரிகளே (அரசியல் சட்டத்தையும் சேர்த்து) தள்ளுபடிசெய்திடலாமே...
இங்கேயிருக்கு
தமிழாக்கம்
நட்புடன் ஜமால் said...
மக்களே
இங்கே படிங்க
இத, இத, இதத்தான் எதிர்பார்த்தேன் மாப்ள. மிக அருமையான link. எராளமான தகவல்கள் உள்ளன.
நல்ல யோசனை தான்.ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.தேர்தலில் நிற்கும் இவர்கள் யாரும் தகுதியற்றவர்கள் என்ற ஒரு பட்டன் அதிக வாக்கு பெற்றால் இல்லை இல்லை கண்டிப்ப அதான் அதிக வாக்கு பெரும் அப்படி நடந்தால் யார் ஆட்சியில் அமருவார்கள்.
cute baby said...

நல்ல கேள்வி, கவர்னர் வேலை இல்லாம சும்மாதானே function - க்கெல்லாம் போய்க்கொண்டு இருக்கிறார். அவர் பார்க்கட்டும்

ha ha ha.......
//தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்களை நமக்கு பிடிக்காத பட்சத்தில் ஓட்டு போடாமல் இருப்பதை விட நம்முடைய எதிர்ப்பையும், கருத்தையும் வெளிப்படுத்த ஒரு பட்டன், ஓட்டு போடும் இயந்திரத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. நாம் போடாமல் விட்டால், நமது ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட நாம் அனுமதிப்பதாக எனக்கு தோன்றுகிறது.
//
ரைட் வுடுங்க..
தேர்தல் ஜூரம் ஜித்தா வரை அனல் பறக்கிறதா..??
போட்டு தாக்குறீங்க போங்க..
அ.மு.செய்யது said...
தேர்தல் ஜூரம் ஜித்தா வரை அனல் பறக்கிறதா..??
போட்டு தாக்குறீங்க போங்க..
தேர்தல் சுரம் ஜித்தாஹ்ல மட்டும் இல்ல செத்தாலும் விடாது. ஏன் என்றல் செத்தவனுடைய ஓட்டு கூட இங்கே போடப்படுகிறது
மக்களை வந்தடையாத சாதனைகளும், எதிர்கட்சிகளின் கள்ளத்தனங்களின் பட்டியலும், நிச்சயம்
இத படிங்கப்பா முதல்ல
சூப்பரப்பு மக்களுக்காக இவ்லோ பேசுரீங்கலே பேசாம நீங்கலே தேர்தல்ல நில்லுங்க முதல் ஓட்டு என் ஓட்டுதான்
rose said...

நீங்க என்ன ஓட்டுற (கிண்டல் பண்ற) மாதிரி இருக்கு. ஹா ஹா ஹா.
நானே ஓட்டு போடா முடியாத தூரத்தில் தாங்க இருக்கேன்
\\சூப்பரப்பு மக்களுக்காக இவ்லோ பேசுரீங்கலே பேசாம நீங்கலே தேர்தல்ல நில்லுங்க முதல் ஓட்டு என் ஓட்டுதான்\\
ஆஹா! என்ன தாயி
நான் நிக்கலாமுன்னு இருந்தேன்
இங்கே வேற அணி தயார் செய்றியள்
//rose said...

அவரு ஓட்டையே அவருக்கு போடமுடியுமான்ற சந்தேகம்தான், காத்தாலங்காட்டியும் மொத ஆளா போய் கள்ள ஓட்டு போட்டுறாவுனோ படுபாவிபசங்க..
அப்புறம் ஒரு ஓட்டு (அதான் நீங்க போட்டது) பெற்ற வேட்பாளர் என்ற பேரு வந்துடும்
//நட்புடன் ஜமால் said...
\\சூப்பரப்பு மக்களுக்காக இவ்லோ பேசுரீங்கலே பேசாம நீங்கலே தேர்தல்ல நில்லுங்க முதல் ஓட்டு என் ஓட்டுதான்\\
ஆஹா! என்ன தாயி
நான் நிக்கலாமுன்னு இருந்தேன்
இங்கே வேற அணி தயார் செய்றியள்
//
நீங்க நிக்க போறீரோ, பாத்து அப்புறம் காலு வலிக்கபோறது ஹி ஹிஹொ
Syed Ahamed Navasudeen said...
rose said...
சூப்பரப்பு மக்களுக்காக இவ்லோ பேசுரீங்கலே பேசாம நீங்கலே தேர்தல்ல நில்லுங்க முதல் ஓட்டு என் ஓட்டுதான்
நீங்க என்ன ஓட்டுற (கிண்டல் பண்ற) மாதிரி இருக்கு. ஹா ஹா ஹா.
நானே ஓட்டு போடா முடியாத தூரத்தில் தாங்க இருக்கேன்
பார்த்தியா மக்களுக்காக பேசுனீங்க எலெக்ஸன்ல நிக்க சொன்னதும் கஜா வாங்குறே
அபுஅஃப்ஸர் said...
//rose said...
சூப்பரப்பு மக்களுக்காக இவ்லோ பேசுரீங்கலே பேசாம நீங்கலே தேர்தல்ல நில்லுங்க முதல் ஓட்டு என் ஓட்டுதான்
//
அவரு ஓட்டையே அவருக்கு போடமுடியுமான்ற சந்தேகம்தான், காத்தாலங்காட்டியும் மொத ஆளா போய் கள்ள ஓட்டு போட்டுறாவுனோ படுபாவிபசங்க..
அப்புறம் ஒரு ஓட்டு (அதான் நீங்க போட்டது) பெற்ற வேட்பாளர் என்ற பேரு வந்துடும்
ஹா ஹா நீங்க ஏதோ வைத்தெறிச்சல்ல பேசுறமாறி தெறியுது அபு
Blogger rose said...
பார்த்தியா மக்களுக்காக பேசுனீங்க எலெக்ஸன்ல நிக்க சொன்னதும் கஜா வாங்குறே
நான் ஜெயில்ல இருந்தாலும் பரவாயில்லை அது ஒரு தகுதி தானேன்னு நிக்கலாம். நான் ஜித்தாஹ்ல இல்ல இருக்கேன்.
அபுஅஃப்ஸர் said...
//நம்முடைய எதிர்ப்பையும், கருத்தையும் வெளிப்படுத்த ஒரு பட்டன், ஓட்டு போடும் இயந்திரத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து//
ஒரே குழப்பமப்பா, புடிக்காத வேட்பாளர்களுக்கு எதிர்த்தா இல்லே அவனை எதிர்த்து நிற்பவனுக்கா, அப்போ எதிர்த்து நிற்பவனை உனக்கும் பிடிக்கும் இல்லையா?
நல்லா குழம்பி போய் இருக்கீங்க
Syed Ahamed Navasudeen said...
Blogger rose said...
பார்த்தியா மக்களுக்காக பேசுனீங்க எலெக்ஸன்ல நிக்க சொன்னதும் கஜா வாங்குறே
நான் ஜெயில்ல இருந்தாலும் பரவாயில்லை அது ஒரு தகுதி தானேன்னு நிக்கலாம். நான் ஜித்தாஹ்ல இல்ல இருக்கேன்.
அப்போ இது வெரும் ஆதங்கம் தானா அட போங்கப்பா
rose said...
அப்போ இது வெரும் ஆதங்கம் தானா அட போங்கப்பா
சலிச்சுக்காதிங்க பாஸ். நான் உங்கள நிக்க சொன்ன மாட்டேன்னா சொல்ல போறீங்க?

அட பாவிங்களா
நட்புடன் ஜமால் said...
\\சூப்பரப்பு மக்களுக்காக இவ்லோ பேசுரீங்கலே பேசாம நீங்கலே தேர்தல்ல நில்லுங்க முதல் ஓட்டு என் ஓட்டுதான்\\
ஆஹா! என்ன தாயி
அண்ணாச்சி இருக்கிங்களா
நட்புடன் ஜமால் said...
\\சூப்பரப்பு மக்களுக்காக இவ்லோ பேசுரீங்கலே பேசாம நீங்கலே தேர்தல்ல நில்லுங்க முதல் ஓட்டு என் ஓட்டுதான்\\
ஆஹா! என்ன தாயி
நான் நிக்கலாமுன்னு இருந்தேன்
இங்கே வேற அணி தயார் செய்றியள்
நீங்களுமா கிளம்பிட்டாங்கயா கிளம்பிட்டாங்க
அட ஓட்டு போட முடியலனு ரொம்ப ஃபீல் பன்னாதீங்க அதான் நான் இருக்கேன்ல பின்ன என்ன கவலை.போட்டுருவோம் அதிரை அதிற அதிற.யாருக்காக போடனும் எத்தனை போடனும் சொல்லுங்க ஒன்னா இரண்டா போட்டுருவோம்.
"49 ஓ என்று ஒரு சட்டம் இருக்குடா!"
satam irukku..
ana seiyal padutha mudiyatha nilaiyil naam ullom...
intha satam vantha puthuthil engal uril oru anbar ithai seiyal padutha vinappam ketta pothu
miratta pattar....
satam thongi kondu thaan irukkirathu...
ithirkku pathil ivar sonna madiri oru button iruntha nalla thaan irukkum
நன்றி MayVee நீங்க சொல்றதும் சரிதான். எப்படி நாம் போடும் ஓட்டு யாருக்கும் தெரியாதோ அதுபோல் இதுவும் இருந்தால், மக்களும் எந்த மிரட்டலுக்கும் பயப்பட தேவை இருக்காது.
cute baby said...
அட ஓட்டு போட முடியலனு ரொம்ப ஃபீல் பன்னாதீங்க அதான் நான் இருக்கேன்ல பின்ன என்ன கவலை.போட்டுருவோம் அதிரை அதிற அதிற.யாருக்காக போடனும் எத்தனை போடனும் சொல்லுங்க ஒன்னா இரண்டா போட்டுருவோம்.
இங்க பாருய்யா, என் ஓட்டையே கள்ள ஓட்டு போடா ரெடியா இருக்குறத
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... ஜமால் சொன்ன மாதிரி 49 o போடலாம். எத்தனை பேர் தயாரா இருக்கீங்க...?
குடந்தை அன்புமணி உங்கள் வருகைக்கு நன்றி. நான் ரெடி, நீங்களும் ரெடின்னா ஜூட்.
syed சார்....பட்டய கெளப்புறீங்க போங்க......
அது என்ன 49 ஒ,அதான் ரகசிய ஓட்டெடுப்பு அப்படின்றாங்க இல்ல,அப்புறம் எப்படி நாம் அலுவலர் கிட்ட கேட்டு ,form வாங்கி பிடிக்கவில்லை என்று ஒட்டு போடுவது.....
ரொம்ப நன்றி கார்த்தி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.
Form Fillup பண்ற பிரச்னை வேண்டாம் என்பதால் தான் ஓட்டு போடும் இயந்திரத்தில் அந்த வசதி வேண்டும் என்பது என் எண்ணம்
//இவர்கள் விடும் வாய்ச் சவடால்களும், விசித்திரமான வாக்குறுதிகளும், விளங்காத, மக்களை வந்தடையாத சாதனைகளும், எதிர்கட்சிகளின் கள்ளத்தனங்களின் பட்டியலும், நிச்சயம் இந்திய மக்களுக்கு ஒரு பொழுது போக்காகத்தான் இருக்கும்.//
நையாண்டி வார்த்தையில் உண்மையை தெளித்த வரிகள்.
சூப்பர் பஞ்ச், அபு.
//நாம் போடும் ஓட்டால் நம்மையே மாடாக்கி வண்டி பூட்டி ஓட்டுவார்கள்.//
வாய்விட்டு சிரிக்க வத்தீர்கள்.
//தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்களை நமக்கு பிடிக்காத பட்சத்தில் ஓட்டு போடாமல் இருப்பதை விட நம்முடைய எதிர்ப்பையும், கருத்தையும் வெளிப்படுத்த ஒரு பட்டன், ஓட்டு போடும் இயந்திரத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. நாம் போடாமல் விட்டால், நமது ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட நாம் அனுமதிப்பதாக எனக்கு தோன்றுகிறது.//
49 O, அதற்காகவே உருவாக்கப்பட்டது, ஆனால் அது மார்ச்சுவரியில் எனக் கேள்வி.
நன்றி தேனியாரே. உங்கள் வருகைக்கும் விலை மதிப்பற்ற கருத்துக்களுக்கும்
//தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்களை நமக்கு பிடிக்காத பட்சத்தில் ஓட்டு போடாமல் இருப்பதை விட நம்முடைய எதிர்ப்பையும், கருத்தையும் வெளிப்படுத்த ஒரு பட்டன், ஓட்டு போடும் இயந்திரத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. நாம் போடாமல் விட்டால், நமது ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட நாம் அனுமதிப்பதாக எனக்கு தோன்றுகிறது.//
அப்படி இருந்தா நல்லாதான் இருக்கும்..
நன்றி ராஜேஷ்வரி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
கவர்னர் வேலை இல்லாம சும்மாதானே function - க்கெல்லாம் போய்க்கொண்டு இருக்கிறார். அவர் பார்க்கட்டும்
மிக சரியான கருத்து....
ivingobi said...
கவர்னர் வேலை இல்லாம சும்மாதானே function - க்கெல்லாம் போய்க்கொண்டு இருக்கிறார். அவர் பார்க்கட்டும்
மிக சரியான கருத்து....
நன்றி கோபி உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.
Post a Comment